சந்தேகத்தை போக்க வேண்டும் : கி.வீரமணி

சந்தேகத்தை போக்க வேண்டும் : கி.வீரமணி

சந்தேகத்தை போக்க வேண்டும் : கி.வீரமணி
Published on

வருமானவரித்துறை நடவடிக்கை மீதான சந்தேகத்தை மத்திய அரசு போக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். 

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வந்த அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், யாரையாவது சங்கடப்படுத்தி காரியங்களை சாதித்து கொள்ள வருமானவரித்துறை பயன்படுத்தப்படுகிறதோ என்ற பேச்சு தற்போது எழுந்துள்ளதாக வீரமணி குற்றம்சாட்டினார். மேலும் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனைகள் தொடர்கிறது. ஆனால் அதன் முடிவுகள் இன்று வரை தெரியவில்லை என்று கூறினார். இதனால் வருமானவரித்துறை மீது எழுந்துள்ள சந்தேகத்தை மத்திய அரசு கருத்தில் கொண்டு போக்க வேண்டும் என்றும் கி.வீரமணி தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com