டிரெண்டிங்
அதிமுகவிடம் இனோவா காரை ஒப்படைக்கிறார் நாஞ்சில் சம்பத்!
அதிமுகவிடம் இனோவா காரை ஒப்படைக்கிறார் நாஞ்சில் சம்பத்!
அதிமுகவிடம் இனோவா காரை நாஞ்சில் சம்பத் திரும்ப ஒப்படைக்கிறார்.
மதிமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்த போது ஜெயலலிதாவால் நாஞ்சில் சம்பத்துக்கு இனோவா கார் வழங்கப்பட்டது. இதன்பிறகு அதிமுகவில் பல பிரிவுகளுடன், குழப்பங்களும், மோதல்களும் ஏற்பட்டு தற்போது ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் அதிமுக உள்ளது. ஆனால் நாஞ்சில் சம்பத் ஆரம்பம் முதலே டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இதனால் நாஞ்சில் சம்பத்திடம் இருந்து இனோவா காரை அதிமுக தலைமை திரும்பக் கேட்டுள்ளது. எனவே 2 நாட்களுக்குள் அவர் காரை திரும்ப ஒப்படைக்கவுள்ளார்.