\

டாலர்ல இருக்க 'V' அந்த பொண்ணு தானே? #SassiSelvaraj #Nakkalites

சினிமாவுக்குள் நுழைந்த யூடியூப் நட்சத்திரங்களின் வரிசையில் இப்போது நக்கலைட்ஸ் சேனல் சசி இணைந்துள்ளர். ஹிப்பாப் ஆதியின் வீரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசி தனது சினிமா பயணம் பற்றி பேசியதை, மேலே இருக்கும் வீடியோவில் காணுங்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com