ஐபிஎல்: 2013 முதல் நடந்த அனைத்து தொடக்க போட்டிகளிலும் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி

ஐபிஎல்: 2013 முதல் நடந்த அனைத்து தொடக்க போட்டிகளிலும் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி
ஐபிஎல்: 2013 முதல் நடந்த அனைத்து தொடக்க போட்டிகளிலும் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி

2013 ஆம் ஆண்டுமுதல் நடந்த அனைத்து ஐபிஎல் தொடக்க போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது.

சென்னை அணிக்கு எதிராக நேற்று நடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க போட்டியில் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி. 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தொடக்க போட்டிகளில் தோல்வியை தழுவிவருகிறது. இந்த விபரங்களை பார்ப்போம்.

2013 ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான தொடக்க போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

2014 ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தொடக்க போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

2015 ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தொடக்க போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

2016 ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான தொடக்க போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

2017 ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான தொடக்க போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 2018 ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தொடக்க போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

2019 ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான தொடக்க போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

2020 ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தொடக்க போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com