”CSKல் இடம் வேணுமா? எனக்கு மொதல்ல கால்ஷீட் கொடுங்க” யோகிபாபுவின் கோரிக்கையும் தோனியின் கலகல பேச்சும்

LGM இசை வெளியீட்டு விழாவில் நடிகர் யோகிபாபுவிடம் கால்ஷீட் கேட்ட தோனி கலகல விழா....

LGM இசை வெளியீட்டு விழாவில் நடிகர் யோகிபாபு, கிரிக்கெட் வீரர் M.S.தோனியிடம் தான் CSK அணியில் சேர விரும்புகிறேன் என்று தெரிவித்தார். இதற்கு பதில் கூறிய தோனி ராயுடு ஓய்வு பெற்றதால் அணியில் இடம் உண்டு. ஆனால் முதலில் LGM படத்திற்கு கால்ஷீட் கொடுங்கள் என்று நகைசுவையாய் கூறி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com