\
மயில்களுடன் பிரதமர் மோடி  பிஸி; நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் -ராகுல்காந்தி

மயில்களுடன் பிரதமர் மோடி பிஸி; நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் -ராகுல்காந்தி

மயில்களுடன் பிரதமர் மோடி பிஸி; நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் -ராகுல்காந்தி
Published on

மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான்  காப்பாற்றிக்கொள்ள வேண்டும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இந்த வாரம் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துவிடும், 1 கோடி நோயாளிகள் சிகிச்சையில் இருப்பார்கள். தனிமனிதரின் ஈகோ வை பாதுகாக்க அமல்படுத்தப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கு, நாட்டில் கொரோனவை பரவச் செய்து விட்டது. மோடி அரசு தன்னிறைவு பெற்றதாக கூறுகிறது. நம்மைநாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பிரதமர் மயில்களுடன் பிஸியாக இருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com