முதலில் வழக்கு தொடரட்டும்; சந்திக்கத் தயார்:  கடம்பூர் ராஜூக்கு மு.க.ஸ்டாலின் பதில்

முதலில் வழக்கு தொடரட்டும்; சந்திக்கத் தயார்: கடம்பூர் ராஜூக்கு மு.க.ஸ்டாலின் பதில்

முதலில் வழக்கு தொடரட்டும்; சந்திக்கத் தயார்: கடம்பூர் ராஜூக்கு மு.க.ஸ்டாலின் பதில்
Published on

திரையரங்க உரிமையாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேரம் பேசியதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்திருந்தார். இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “ வழக்கு போடப்படும் என இதுவரை சொல்லிக்கொண்டிருக்கிறார்களே தவிர முதல்வர் உள்பட யாரும் இதுவரை என்மீது வழக்கு தொடரவில்லை. முதலில் வழக்கு தொடரட்டும். சந்திக்கத் தயார்” என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com