டிரெண்டிங்
அதிமுக தொண்டர்கள் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர் உதயகுமார்
அதிமுக தொண்டர்கள் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர் உதயகுமார்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போது செயல்பட்டதைப் போல் அதிமுக செயல்பட வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார், 'தொண்டர்கள் அனைவரும் அதிமுகவில் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது செயல்பட்டதை போல் வலிவோடும், தெளிவோடும், அதே ஆற்றலோடும், மக்கள் செல்வாக்கு மற்றும் அங்கீகாரத்தோடும் செயல்பட வேண்டும். இதுவே ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் விருப்பம். அதுதான் என்னுடைய விருப்பம்' என்று தெரிவித்தார்.