\
செல்லூர் ராஜூ இல்ல விழா: போட்டோ கேலரி!

செல்லூர் ராஜூ இல்ல விழா: போட்டோ கேலரி!

செல்லூர் ராஜூ இல்ல விழா: போட்டோ கேலரி!
Published on: 

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் இல்ல விழா இன்று நடைபெற்றது.

மதுரை பாண்டிகோயிலில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூவின் இல்ல விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த விழாவிற்காக மதுரையில் இன்று நடைபெறவிருந்த ஆளுநரின் ஆய்வு நாளைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com