மக்களுக்கு செய்யவேண்டும் என்ற அடிப்படையில்தான் வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம் - ஜெயக்குமார்

மக்களுக்கு செய்யவேண்டும் என்ற அடிப்படையில்தான் வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம் - ஜெயக்குமார்
மக்களுக்கு செய்யவேண்டும் என்ற அடிப்படையில்தான் வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம் - ஜெயக்குமார்

கடந்த 5 முறை ராயபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளத் துறை அமைச்சருமான ஜெயக்குமார் தற்போது மீண்டும் அதே தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைமுறை சிறப்பு பேட்டியில் பேசிய அமைச்சர் ஜெயகுமார், ’எம்.ஜிஆர், ஜெயலலிதா ஆண்ட காலத்தில் எப்படி கட்சி உடைந்துவிடும் என்று கூறினார்களோ, அதேபோல்தான் இப்போதும் கூறுகிறார்கள். ஆனால் முன்பு எப்படி ஆட்சி தழைத்ததோ, அதேபோல்தான் இனிமேலும் தழைக்கும்’’  என்று உறுதியளித்துள்ளார். மேலும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேட்ட கேள்விக்கு, மக்களுக்கு செய்யவேண்டும் என்ற அடிப்படையில்தான் வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம் என்றும் அவர் பதிலளித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com