இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கட்சி எழுச்சியுடன் இருக்கிறதாக கூறினார். அதேபோல் அதிமுக கட்சியானது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோலவேதான் இப்போதும் எழுச்சியுடன் இருப்பதாக கூறினார்.
மேலும் அவரிடம் தினகரன், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கேட்டபோது, அதற்கு வாய்ப்பே இல்லை என்று பதிலளித்தார்.