மும்பை Vs கொல்கத்தா... எப்படி இருக்கப்போகிறது அணிகள்?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 20 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்றையப் போட்டியில் இரு அணிகளின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்:
மும்பை இண்டியன்ஸ் உத்தேச அணி
குயின்டன் டி காக்
ரோகித் சர்மா
சூர்யகுமார் யாதவ்
இஷான் கிஷன்
ஹர்திக் பாண்ட்யா
பொல்லார்ட்
குருணால் பாண்ட்யா
ஜேம்ஸ் பாட்டின்சன்
ராகுல் சஹார்
பும்ரா
ட்ரெண்ட் போல்ட்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச அணி
ராகுல் திரிபாதி
சுப்மன் கில்
டாம் பாண்டன்
இயான் மார்கன்
தினேஷ் கார்த்திக்
ஆண்ட்ரே ரசல்
நிதிஷ் ரானா
கமலேஷ் நாகர்கோட்டி
வருண் சக்ரவர்த்தி
பிரசித் கிருஷ்ணா
பாட் கம்மின்ஸ்