\
கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் மெக்சிகன் பிளேம் கிறிஸ்துமஸ் மலர்கள்..!

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் மெக்சிகன் பிளேம் கிறிஸ்துமஸ் மலர்கள்..!

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் மெக்சிகன் பிளேம் கிறிஸ்துமஸ் மலர்கள்..!
Published on

மெக்சிகன் பிளேம் என அழைக்கப்படும் பொய்ன்செட்டியா கிறிஸ்துமஸ் மலர்கள் கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் கண்கவர் சிவப்பு நிறத்தில் பூத்துத்குலுங்க துவங்கியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில், சிவப்பு நிறத்தில் பொய்ன்செட்டியா மலர்கள் பூத்துக்குலுங்கி பார்ப்பவரின் கண்களை பரவசமடையச் செய்கிறது. மெக்சிகோவை பூர்வீகமாக கொண்ட மெக்சிகன் பிளேம் மலர்கள் கிறிஸ்துமஸ் விழாக்களில் அதிகஅளவில் பயன்படுத்தப்படுகிறது.  

 இந்த சிவப்பு வண்ண மலர்கள் கிறிஸ்துமஸ் காலங்களில் அலங்காரத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படுவதால், இது கிறிஸ்துமஸ் மலர்கள் எனவும் மேலை நாடுகளில் அழைக்கப்படுகிறது. இந்த மலர்கள் தற்பொழுது கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் பூத்து குலுங்கி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com