மலேசியாவின் சிலாங்கோர் முதலமைச்சர் தமிழக முதல்வருடன் சந்திப்பு

மலேசியாவின் சிலாங்கோர் முதலமைச்சர் தமிழக முதல்வருடன் சந்திப்பு

மலேசியாவின் சிலாங்கோர் முதலமைச்சர் தமிழக முதல்வருடன் சந்திப்பு
Published on

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ‌மலேசியா நாட்டின் சிலாங்கோர் மாநில முதலமைச்சர் தத்தோ சிரீ முகமது அஸ்மின் பின் அலி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவுபரிசு ஒன்றை வழங்கியுள்ளார். சென்னை வந்துள்ள தத்தோ சிரீ முகமது தலைமையிலான மலேசிய அதிகாரிகள் தமிழக முதலமைச்சரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, தொழில்துறை அமைச்சர் சம்பத், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்திநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com