மதுரவாயலில் ம.நீ.ம வேட்பாளர் பத்மப்ரியா வேட்புமனு தாக்கல்

மதுரவாயலில் ம.நீ.ம வேட்பாளர் பத்மப்ரியா வேட்புமனு தாக்கல்
மதுரவாயலில் ம.நீ.ம வேட்பாளர் பத்மப்ரியா வேட்புமனு தாக்கல்

மதுரவாயலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மப்ரியா வேட்புமனு தாக்கல் செய்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சுற்றுச்சூழல் துறையின் மாநில செயலாளராக இருப்பவர் பத்மப்ரியா. 25 வயதே ஆன அக்கட்சியின் இளம் வேட்பாளர் ஆவார். முதல் முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதேதொகுதியில் அதிமுக சார்பில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மதுரவாயல் தொகுதியில் காரப்பாக்கம் கணபதி என்பவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com