டிரெண்டிங்
”பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா?” - மன்சூர் அலிகான் வழக்கில் நீதிபதி கேள்வி
தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டி நடிகை திரிஷா நடிகை குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது வழக்குத்தொடர்ந்த நடிகர் மன்சூர் அலிகான் வழக்கின் மீது நீதிபதி சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.
