சுடச்சுட
பிகார் தேர்தல்
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
சினிமா
திரை விமர்சனம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
More
Puthiyathalaimurai
LIVE UPDATES
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - October 09, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
09 Oct 2024, 12:55 am
Copied
12:53 am, 09 Oct 2024
நீ உன்மேல் வைத்திருக்கும் நம்பிக்கை, மற்றவர்களின் உன்மீதான நம்பிக்கையை விட, பலமானதாக இருக்க வேண்டும்!
நீ உன்மேல் வைத்திருக்கும் நம்பிக்கை, மற்றவர்களின் உன்மீதான நம்பிக்கையை விட, பலமானதாக இருக்க வேண்டும்!
1:21 am, 09 Oct 2024
புரட்சியாளர் சே குவேரா நினைவு தினம் இன்று!
புரட்சியாளர் சே குவேரா நினைவு தினம் இன்று!
1:35 am, 09 Oct 2024
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் பிறந்தநாள் இன்று
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் பிறந்தநாள் இன்று
1:43 am, 09 Oct 2024
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் இன்று!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் இன்று!
2:01 am, 09 Oct 2024
புதுப்புது அர்த்தங்கள்.. “அதீத நம்பிக்கையில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ்” இன்று காலை 9.30 மணிக்கு...
புதுப்புது அர்த்தங்கள்.. “அதீத நம்பிக்கையில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ்” இன்று காலை 9.30 மணிக்கு...
2:11 am, 09 Oct 2024
#JUSTIN | ஜம்மு காஷ்மீரில் வெற்றிபெற்ற காங். கூட்டணிக்கு வாழ்த்துகள்: முதல்வர்
#JUSTIN | ஜம்மு காஷ்மீரில் வெற்றிபெற்ற காங். கூட்டணிக்கு வாழ்த்துகள்: முதல்வர்
2:33 am, 09 Oct 2024
#JUSTIN | ரூட்டு தல விவகாரம் - தாக்கப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு
#JUSTIN | ரூட்டு தல விவகாரம் - தாக்கப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு
2:49 am, 09 Oct 2024
#JUSTIN | பண்ணை பசுமை கடைகளில் தக்காளி ரூ.60க்கு விற்பனை
#JUSTIN | பண்ணை பசுமை கடைகளில் தக்காளி ரூ.60க்கு விற்பனை
5:22 am, 09 Oct 2024
#JUSTIN | கண் இமை நோயை நீக்கியதற்காக இந்தியாவிற்கு WHO சான்றிதழ்
#JUSTIN | கண் இமை நோயை நீக்கியதற்காக இந்தியாவிற்கு WHO சான்றிதழ்
5:35 am, 09 Oct 2024
சாம்சங் தொழிலாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை
சாம்சங் தொழிலாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை
5:55 am, 09 Oct 2024
#BREAKING | சாம்சங் தொழிலாளர்கள் கைது- ஐகோர்ட்டில் அவசர முறையீடு
#BREAKING | சாம்சங் தொழிலாளர்கள் கைது- ஐகோர்ட்டில் அவசர முறையீடு
6:05 am, 09 Oct 2024
தொழிலாளர்களை ஒடுக்குகிறது திமுக அரசு - இபிஎஸ்
தொழிலாளர்களை ஒடுக்குகிறது திமுக அரசு - இபிஎஸ்
6:40 am, 09 Oct 2024
கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடினால் தவறில்லை - எச்.ராஜா
கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடினால் தவறில்லை - எச்.ராஜா
7:02 am, 09 Oct 2024
சாம்சங் ஊழியர்கள் கைது
சாம்சங் ஊழியர்கள் கைது
7:09 am, 09 Oct 2024
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸூக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸூக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
7:29 am, 09 Oct 2024
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்திற்கான சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்திற்கான சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
9:26 am, 09 Oct 2024
#JUSTIN | ஹரியானா தேர்தல் வெற்றி- பிரதமர் மோடிக்கு பாரிவேந்தர் வாழ்த்து
PMModi Paarivendhar
9:41 am, 09 Oct 2024
#BREAKING | "சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை" - சென்னை உயர்நீதிமன்றம்
SamsungWorkersStrike MadrasHighCourt
9:56 am, 09 Oct 2024
#BREAKING | வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
NobelPrizeinChemistry
10:10 am, 09 Oct 2024
தனது மகன் திருமண அழைப்பிதழை முதலமைச்சரிடம் வழங்கினார் நடிகர் ஜெயராம்
தனது மகன் திருமண அழைப்பிதழை முதலமைச்சரிடம் வழங்கினார் நடிகர் ஜெயராம்
10:33 am, 09 Oct 2024
#BREAKING | சாம்சங் ஊழியர்கள் போராட்டம் - திமுக கூட்டணி தலைவர்கள் நேரில் ஆதரவு
SamsungWorkersStrike
10:33 am, 09 Oct 2024
தவெக மாநாடு - காவல் அதிகாரிகள் ஆலோசனை
தவெக மாநாடு - காவல் அதிகாரிகள் ஆலோசனை
11:04 am, 09 Oct 2024
'2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும்' - செம்மலை
'2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும்' - செம்மலை
11:07 am, 09 Oct 2024
#BREAKING | தமிழக மீனவர்கள் 21 பேர் கைது
Fishermen SriLanka
11:21 am, 09 Oct 2024
#JUSTIN | "தொழிற்சங்கத்துக்கு அனுமதி மறுப்பதே ஒரு அடக்குமுறை" - திருமாவளவன்
SamsungWorkersStrike
11:32 am, 09 Oct 2024
சாம்சங் ஊழியர்கள் இருவருக்கு 15 நாள் சிறை
சாம்சங் ஊழியர்கள் இருவருக்கு 15 நாள் சிறை
11:52 am, 09 Oct 2024
#CINEUPDATE | மீண்டும் மலையாளத்தில் பார்த்திபன்!
ActorParthiban Mollywood
12:12 pm, 09 Oct 2024
வேளச்சேரி பிரதான சாலையோரம் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்ததில் முருகேசன் என்பவர் உயிரிழப்பு
வேளச்சேரி பிரதான சாலையோரம் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்ததில் முருகேசன் என்பவர் உயிரிழப்பு
12:30 pm, 09 Oct 2024
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்ப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்ப்பு
12:43 pm, 09 Oct 2024
2028 டிசம்பர் வரை இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2028 டிசம்பர் வரை இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12:57 pm, 09 Oct 2024
பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
1:16 pm, 09 Oct 2024
#JUSTIN | இந்திய அணி பேட்டிங்
INDvBAN 2ndT20
1:25 pm, 09 Oct 2024
'தமிழக அரசே தொழிலாளர்களை போராட விடு'- இயக்குநர் பா.ரஞ்சித்
'தமிழக அரசே தொழிலாளர்களை போராட விடு'- இயக்குநர் பா.ரஞ்சித்
1:51 pm, 09 Oct 2024
#JUSTIN | அதிமுக நிர்வாகி மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல்
Mayiladuthurai DMK ADMK
1:59 pm, 09 Oct 2024
#JUSTIN | பணியின்போது வேளாண் துறை இணை இயக்குநர் காலமானார்
Tiruvarur
2:13 pm, 09 Oct 2024
லஞ்சம் வாங்கிய மனைவி - காட்டிக்கொடுத்த கணவர்
லஞ்சம் வாங்கிய மனைவி - காட்டிக்கொடுத்த கணவர்
2:26 pm, 09 Oct 2024
#BREAKING | ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடம்?
RatanTata
2:35 pm, 09 Oct 2024
#CINEUPDATE | நடிகர் விஜய்யின் The GOAT திரைப்படம் உலகளவில் ரூ.455 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
TheGOAT
2:35 pm, 09 Oct 2024
டெல்லி முதலமைச்சர் அதிஷி குடியேற இருந்த அரசு இல்லத்துக்கு சீல்
டெல்லி முதலமைச்சர் அதிஷி குடியேற இருந்த அரசு இல்லத்துக்கு சீல்
3:26 pm, 09 Oct 2024
#NEWSUPDATE | தவெக மாநாட்டிற்கு ஒன்றரை ஏக்கர் நிலம் வழங்கிய விவசாய தம்பதிக்கு, கன்றுடன் பசு மாடு வழங்கினார் அக்கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த்!
TVKMaanaadu TVK
3:39 pm, 09 Oct 2024
#NEWSUPDATE | ராகுல் காந்தியை சந்தித்து தனது மகள் திருமண அழைப்பிதழை வழங்கினார் எம்.பி. துரை வைகோ!
DuraiVaiko RahulGandhi
3:52 pm, 09 Oct 2024
#JUSTIN | உதயநிதி T-Shirt அணிந்தால் அதிமுகவுக்கு பயம் ஏன்? - அமைச்சர் முத்துசாமி
MinisterMuthusamy UdhayanidhiStalin
4:16 pm, 09 Oct 2024
#JUSTIN | திருப்பூர் விபத்து- முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
5:06 pm, 09 Oct 2024
#CINEUPDATE | BONG JOON HO இயக்கும் 'MICKEY 17' படம் 2025 ஜனவரி 31ம் தேதி வெளியாகிறது!
Mickey17 RobertPattinson
5:15 pm, 09 Oct 2024
#JUSTIN | இந்திய அணி அபார வெற்றி
TeamIndia
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP