சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Live Updates
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - October 06, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
06 Oct 2024, 1:07 am
Copied
5:20 pm, 06 Oct 2024
#NEWSUPDATE | தடை விதிக்கப்பட்ட மருந்து... மருத்துவர்களுக்கு ஐ.பி.சி. விழிப்புணர்வு
4:53 pm, 06 Oct 2024
#BREAKING | நிர்வாக ரீதியில் முழு ஒத்துழைப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
MaSubramanian AirShow2024
4:33 pm, 06 Oct 2024
#JUSTIN | இந்திய அணி அபார வெற்றி
INDvBAN TeamIndia
4:06 pm, 06 Oct 2024
#JUSTIN | விமான சாகச நிகழ்ச்சி... நிர்வாக சீர்கேடு: இபிஎஸ்
EPS ChennaiAirShow
3:26 pm, 06 Oct 2024
#JUSTIN | இந்திய அணிக்கு 128 ரன்கள் இலக்கு
TeamIndia INDvBAN
3:15 pm, 06 Oct 2024
#JUSTIN | "உதயநிதிக்கு சட்டை வேண்டுமெனால் நாங்கள் வாங்கி தருகிறோம்" - ஜெயக்குமார்
UdhayanidhiStalin Jayakumar
3:15 pm, 06 Oct 2024
#JUSTIN | "பறக்கும் ரயிலில் 3 லட்சம் பேர் பயணம்" - தெற்கு ரயில்வே சென்னை கோட்டம்
AirShow2024
2:48 pm, 06 Oct 2024
#JUSTIN | சாகச நிகழ்ச்சிக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை - ஜெயக்குமார் குற்றச்சாட்டு #MarinaBeach
Jayakumar MKStalin AirShow2024
2:37 pm, 06 Oct 2024
#BREAKING | மெரினா நிகழ்ச்சி - உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு
ChennaiAirShow MarinaBeach
2:27 pm, 06 Oct 2024
#JUSTIN | அறிமுக போட்டியில் மெய்டன்... மயங்க் யாதவ் அசத்தல்!
MayankYadav
2:09 pm, 06 Oct 2024
டி20 கிரிக்கெட் - சர்வதேச அறிமுகம் பெற்ற மயங்க் யாதவ், நிதிஷ் ரெட்டி!
NitishKumarReddy MayankYadav
1:58 pm, 06 Oct 2024
#BREAKING | விமான சாகச நிகழ்ச்சி - உயிரிழப்பு 3ஆக உயர்வு
ChennaiAirShow
1:48 pm, 06 Oct 2024
#JUSTIN | இந்திய மகளிர் அணி அபார வெற்றி
T20WomensWorldCup
1:42 pm, 06 Oct 2024
#BREAKING | விமான சாகச நிகழ்ச்சி - மேலும் ஒருவர் உயிரிழப்பு
AirShow2024
12:46 pm, 06 Oct 2024
#JUSTIN | சென்னை மெரினாவில் போக்குவரத்து சீரடைந்தது
ChennaiAirShow MarinaBeach
12:28 pm, 06 Oct 2024
#BREAKING | விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு
MarinaBeach AirShow
11:50 am, 06 Oct 2024
#JUSTIN | இந்திய அணிக்கு 106 ரன்கள் இலக்கு
T20WorldCup INDvPAK
11:18 am, 06 Oct 2024
#JUSTIN | தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடங்கியது
lmurugan RSSRally
11:05 am, 06 Oct 2024
#JUSTIN | கனமழை - நூற்றுக்கணக்கான லாரிகள் மூழ்கின
karnataka HeavyRain
10:51 am, 06 Oct 2024
#JUSTIN | மெரினாவில் மெல்ல மெல்ல சீரடையும் போக்குவரத்து
GCTP MarinaBeach
10:39 am, 06 Oct 2024
#BREAKING | சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கடும் நெரிசல்
MetroRail ChennaiAirShow2024
10:30 am, 06 Oct 2024
#JUSTIN | சூப்பர் ஸ்டார்களின் கண்கவர் நிகழ்ச்சி - முதலமைச்சர்
MKStalin ChennaiAirShow
10:16 am, 06 Oct 2024
#BREAKING | சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் - மக்கள் தவிப்பு
TrafficJam MarinaBeach
10:14 am, 06 Oct 2024
#JUSTIN | சாம்சங் நிறுவன மேலாளர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை
TRBRajaa Samsung
9:54 am, 06 Oct 2024
#JUSTIN | பாகிஸ்தான் அணி பேட்டிங்
T20WomensWorldCup
9:35 am, 06 Oct 2024
#JUSTIN | “இதை செய்தால் பாஜக-க்கு பரப்புரை செய்யவும் தயார்” - கெஜ்ரிவால்
ArvindKejriwal BJP PMModi
8:37 am, 06 Oct 2024
#JUSTIN | 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கம்
#JUSTIN | 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கம்
8:27 am, 06 Oct 2024
#JUSTIN | தமிழக போலீசார் போதைப்பொருளை பிடிப்பதில்லை: ஆளுநர் ரவி
#JUSTIN | தமிழக போலீசார் போதைப்பொருளை பிடிப்பதில்லை: ஆளுநர் ரவி
8:08 am, 06 Oct 2024
#JUSTIN | பூரண மதுவிலக்கு எங்களது லட்சியம்: அமைச்சர் ரகுபதி
#JUSTIN | பூரண மதுவிலக்கு எங்களது லட்சியம்: அமைச்சர் ரகுபதி
7:48 am, 06 Oct 2024
சென்னை மெரினாவில் நடந்த விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கிய விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங்
சென்னை மெரினாவில் நடந்த விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கிய விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங்
7:42 am, 06 Oct 2024
#JUSTIN | சென்னை விமான சாகசம் நிறைவு பெற்றது
#JUSTIN | சென்னை விமான சாகசம் நிறைவு பெற்றது
7:32 am, 06 Oct 2024
#BREAKING | லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறும் சென்னை சாகசம்
#BREAKING | லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறும் சென்னை சாகசம்
7:27 am, 06 Oct 2024
#JUSTIN | விமான சாகசம் - சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு
#JUSTIN | விமான சாகசம் - சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு
7:11 am, 06 Oct 2024
வானில் Heart வரைந்த ஹெலிகாப்டர்கள்
வானில் Heart வரைந்த ஹெலிகாப்டர்கள்
6:56 am, 06 Oct 2024
சென்னை மெரினாவில் நடக்கும் வான் சாகச நிகழ்ச்சியில் முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன பயிற்சி விமானம் ஹார்வர்ட்
சென்னை மெரினாவில் நடக்கும் வான் சாகச நிகழ்ச்சியில் முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன பயிற்சி விமானம் ஹார்வர்ட்
6:50 am, 06 Oct 2024
#JUSTIN | மெரினா கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 10 பேர் மயக்கம்
#JUSTIN | மெரினா கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 10 பேர் மயக்கம்
6:39 am, 06 Oct 2024
#JUSTIN | இடி முழக்கத்துடன் அதிர வைத்த ரஃபேல் விமானங்கள்
#JUSTIN | இடி முழக்கத்துடன் அதிர வைத்த ரஃபேல் விமானங்கள்
6:26 am, 06 Oct 2024
#JUSTIN | விண்ணில் சாகசம் புரியும் சேத்தக்
#JUSTIN | விண்ணில் சாகசம் புரியும் சேத்தக்
6:18 am, 06 Oct 2024
#JUSTIN | மெரினாவுக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வருகை
#JUSTIN | மெரினாவுக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வருகை
6:01 am, 06 Oct 2024
#JUSTIN | தேசியக்கொடி நிறத்தில் பாராசூட்டில் பறந்த வீரர்கள்
#JUSTIN | தேசியக்கொடி நிறத்தில் பாராசூட்டில் பறந்த வீரர்கள்
5:56 am, 06 Oct 2024
#JUSTIN | Mi 17 ஹெலிகாப்டர்கள் சாகசம்
#JUSTIN | Mi 17 ஹெலிகாப்டர்கள் சாகசம்
5:50 am, 06 Oct 2024
#JUSTIN | பாராசூட் சாகசத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது
#JUSTIN | பாராசூட் சாகசத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது
3:59 am, 06 Oct 2024
ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்கத் தடை
ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்கத் தடை
3:51 am, 06 Oct 2024
#JUSTIN | ஆர்வமுடன் மெரினாவுக்கு படையெடுக்கும் மக்கள்
#JUSTIN | ஆர்வமுடன் மெரினாவுக்கு படையெடுக்கும் மக்கள்
3:41 am, 06 Oct 2024
#JUSTIN | ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்தவர் தற்கொலை
#JUSTIN | ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்தவர் தற்கொலை
3:00 am, 06 Oct 2024
#JUSTIN | திமுகவில் இருந்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர் நீக்கம்
#JUSTIN | திமுகவில் இருந்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர் நீக்கம்
2:33 am, 06 Oct 2024
#JUSTIN | முதல் டி20- இந்தியா, வங்கதேசம் இன்று மோதல்
#JUSTIN | முதல் டி20- இந்தியா, வங்கதேசம் இன்று மோதல்
1:56 am, 06 Oct 2024
#JUSTIN | விமான சாகச நிகழ்ச்சி - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
#JUSTIN | விமான சாகச நிகழ்ச்சி - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
1:31 am, 06 Oct 2024
#JUSTIN | சோழா, பாண்டியா, கலாம்... சாகசக் குழுக்களுக்கு பெயர்
#JUSTIN | சோழா, பாண்டியா, கலாம்... சாகசக் குழுக்களுக்கு பெயர்
1:11 am, 06 Oct 2024
#MorningMotivation | ஒரு செயலை செய்வது வெற்றி அல்ல அதை மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி; எதையும் சிறு புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்.
#MorningMotivation | ஒரு செயலை செய்வது வெற்றி அல்ல அதை மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி; எதையும் சிறு புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்.
1:07 am, 06 Oct 2024
203-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
203-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP