சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
திரை விமர்சனம்
வணிகம்
Live Update
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - May 20, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
20 May 2024, 1:29 am
Copied
1:29 am, 20 May 2024
65ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
65ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
1:29 am, 20 May 2024
பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும் தரையில் இருக்கவும் கற்றுக்கொள்... சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...
பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும் தரையில் இருக்கவும் கற்றுக்கொள்... சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...
1:34 am, 20 May 2024
#BREAKING | சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
#BREAKING | சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
1:35 am, 20 May 2024
இயக்குநர் பாலுமகேந்திரா பிறந்த தினம் இன்று!
இயக்குநர் பாலுமகேந்திரா பிறந்த தினம் இன்று!
1:43 am, 20 May 2024
#BREAKING | 5ஆம் கட்டத் தேர்தல்-49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்
#BREAKING | 5ஆம் கட்டத் தேர்தல்-49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்
2:20 am, 20 May 2024
#BREAKING | குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்-சிபிசிஐடி வழக்குப்பதிவு
#BREAKING | குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்-சிபிசிஐடி வழக்குப்பதிவு
3:13 am, 20 May 2024
#BREAKING | பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது
#BREAKING | பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது
3:21 am, 20 May 2024
#BREAKING | ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
#BREAKING | ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
4:39 am, 20 May 2024
#BREAKING | தங்கம் விலை ஒரு சவரன் ரூ.55,000-ஐ தாண்டியது
#BREAKING | தங்கம் விலை ஒரு சவரன் ரூ.55,000-ஐ தாண்டியது
5:00 am, 20 May 2024
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என அறிவிப்பு.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என அறிவிப்பு.
5:33 am, 20 May 2024
#BREAKING | ஈரான் அதிபர் உயிரிழப்பு- பிரதமர் மோடி இரங்கல்
#BREAKING | ஈரான் அதிபர் உயிரிழப்பு- பிரதமர் மோடி இரங்கல்
5:50 am, 20 May 2024
#BREAKING | தென் மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய கட்சியாக மாறும்: மோடி
#BREAKING | தென் மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய கட்சியாக மாறும்: மோடி
5:59 am, 20 May 2024
#BREAKING | சிறுபான்மையினருக்கு எதிராக ஒருவார்த்தைக் கூட பேசியதில்லை: மோடி
#BREAKING | சிறுபான்மையினருக்கு எதிராக ஒருவார்த்தைக் கூட பேசியதில்லை: மோடி
6:07 am, 20 May 2024
#BREAKING | என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பணியை மக்கள் அறிவர்: மோடி
#BREAKING | என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பணியை மக்கள் அறிவர்: மோடி
6:59 am, 20 May 2024
#BREAKING | முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்: முதலமைச்சர் ஸ்டாலின்
#BREAKING | முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்: முதலமைச்சர் ஸ்டாலின்
7:30 am, 20 May 2024
#BREAKING | சென்னையில் மாட்டுத் தொழுவங்களுக்கு உரிமம் கட்டாயம் - மாநகராட்சி
#BREAKING | சென்னையில் மாட்டுத் தொழுவங்களுக்கு உரிமம் கட்டாயம் - மாநகராட்சி
8:25 am, 20 May 2024
#BREAKING | 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
#BREAKING | 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
10:19 am, 20 May 2024
#BREAKING | மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை உறுதியானது
Jishamurdercase KeralaHighCourt
10:33 am, 20 May 2024
#BREAKING | அகமதாபாத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது
GujaratATS
11:01 am, 20 May 2024
#JUSTIN | பட்டாசு குடோனில் தீ விபத்து- ஒருவர் உயிரிழப்பு
FireCracker Pudukkottai
11:20 am, 20 May 2024
#JUSTIN | ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை
JafferSadiq
11:36 am, 20 May 2024
#JUSTIN | முகமது மொக்பர் ஈரானின் தற்காலிக அதிபராக நியமனம்
MohammadMokhber EbrahimRaisi
11:49 am, 20 May 2024
#NEWSUPDATE | வங்கித் துறையின் நிகர லாபம் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டியது - பிரதமர் மோடி
PMModi bankingSector
12:50 pm, 20 May 2024
#JUSTIN | 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
LokSabhaElection2024
1:32 pm, 20 May 2024
#JUSTIN | ஆம் ஆத்மி வெளிநாட்டில் முறைகேடாக நிதி பெற்றது - அமலாக்கத்துறை
AAP
1:54 pm, 20 May 2024
#BREAKING | மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு தமிழக அரசு அனுமதி
MaduraiAIIMS
1:57 pm, 20 May 2024
#JUSTIN | ஈரான் அதிபர் மறைவு - இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு
IranPresident
2:12 pm, 20 May 2024
#JUSTIN | இசை என் உயிர்மூச்சு - இசையமைப்பாளர் இளையராஜா
Ilaiyaraaja
3:03 pm, 20 May 2024
#CINEUPDATE | 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் மே 29ம் தேதி வெளியாகிறது.
MazhaiPidikkathaManithan
3:20 pm, 20 May 2024
#JUSTIN | சிலந்தி ஆற்றில் தடுப்பணை: "தமிழகத்தைப் பாலைவனமாக்கும்" - சீமான்
Seeman SilanthiRiver MKStalin
4:23 pm, 20 May 2024
#JUSTIN | காவிரி உரிமையை தமிழக அரசு நிலைநாட்டும் - துரைமுருகன்
EPS DMK
5:20 pm, 20 May 2024
#JUSTIN | உங்களை நீதிமன்றம் அழைத்துச் செல்வேன் - ஸ்வாதி மலிவால்
SwatiMaliwal
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP