Live Updates
Live UpdatesLive Updates

புதிய தலைமுறை Live Updates - March 23, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

'Manjummel Boys' படக்குழுவை சந்தித்து பாராட்டிய நடிகர் சிம்பு

ManjummelBoys | Simbu
ManjummelBoys | Simbu

#BREAKING | தமாகா தூத்துக்குடி வேட்பாளர் அறிவிப்பு

TamilMaanilaCongress | BJP | Thoothukudi | GKVasan

#JUSTIN | பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூட்டாட்சியே இருக்காது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin | DMK | BJP | LokSabhaElection2024 | ElectionWithPT

#JUSTIN | டெல்லியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

IPL2024 | PBKSvDC | PunjabKings | DelhiCapitals

#JUSTIN | டெல்டாக்காரன் என்ற பெருமையோடு வந்துள்ளேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin | DMK | LokSabhaElection2024
MKStalin | DMK | LokSabhaElection2024

#JUSTIN | கைப்பற்றப்பட்ட ரூ.12 கோடி நகைகள் ஒப்படைப்பு

Kumbakonam | Gold | FlyingSquad
Kumbakonam | Gold | FlyingSquad

#JUSTIN | நாளை வேட்பாளர்களை அறிவிக்கிறார் டிடிவி தினகரன்

TTVDhinakaran | AMMK | BJP | LokSabhaElection2024 | ElectionWithPT

#JUSTIN | கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு

ArvindKejriwal | DelhiHighCourt
ArvindKejriwal | DelhiHighCourt

#BREAKING | நெல்லை அதிமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் மாற்றம்

Nellai | ADMK | ShimlaMuthuchozhan | LokSabhaElection2024

#JUSTIN | நாகை மீன்வள பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர் - நிராகரிப்பு

DroupadiMurmu | Jayalalitha | RNRavi | TNGovt

#JUSTIN | டிடிவி தினகரனுக்கு நன்றிக் கடனாக தேனியை கொடுத்தோம் - ஓபிஎஸ்

OPannerselvam | TTVDhinakaran | Theni | LokasabhaElection2024

#JUSTIN | கூட்டணியை நம்பி அதிமுக இல்லை - எடப்பாடி பழனிசாமி

ADMK | EdappadiPalaniswami | LokasabhaElection2024 | DMK

தமிழ்நாட்டில் பாமக கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை - எடப்பாடி பழனிசாமி

EdappadiPalanisami | Ramadoss | PMK | BJP | LokasabhaElection2024

#BREAKING | கோவையில் அதிமுக-திமுக இடையேதான் போட்டி: எஸ்.பி.வேலுமணி 

#BREAKING | கவிதாவுக்கு அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு 

'ஐபிஎல் போட்டிகளுக்கு இலவச பேருந்து டிக்கெட்-அரசு செலவல்ல' 

#BREAKING | பாமக வேட்பாளர்களில் 30% மகளிர்: ராமதாஸ் 

#BREAKING | ஆளுநர் ரவி பதவியில் தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல: திருமாவளவன் 

#BREAKING | சென்னை உதவி ஆய்வாளர் வங்கதேச ராணுவத்தினரால் கைது 

#BREAKING | வேங்கைவயல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு அவகாசம் கோரி மனு 

ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா, இவானா நடிப்பில் உருவாகியுள்ள 'கள்வன்' பட டிரைய்லர் வெளியானது. ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இப்படம் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகிறது. 

ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா, இவானா நடிப்பில் உருவாகியுள்ள 'கள்வன்' பட டிரைய்லர் வெளியானது. ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இப்படம் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகிறது

#BREAKING | கோவை தேர்தல் பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி நியமனம் 

#BREAKING | அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் 

#BREAKING | தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு 

#BREAKING | பெரியாரை தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல: முதல்வர் 

#BREAKING | இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம்: முதல்வர் 

#BREAKING | நாம் தமிழர் வேட்பாளர்கள் இன்று அறிமுகம் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

#BREAKING | சென்னை vs குஜராத் போட்டி- இன்று டிக்கெட் விற்பனை #CSKvGT | #CSKvsGT | #IPL2024 | #TATAIPL2024 | #IPL

#BREAKING | ஜி.டி.நாயுடுவுக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து 

#BREAKING | பூட்டானில் மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி 

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று 

#BREAKING | மாஸ்கோ தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு 

உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய திரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவா பிறந்தநாள் இன்று 

இந்தியாவின் எடிசன் என்று போற்றப்பட்ட தமிழ்நாட்டின் அறிவியல் மாமேதை ஜி.டி.நாயுடு பிறந்தநாள் இன்று! 

#BREAKING | ரஷ்யாவில் நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் 

#BREAKING | இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கீடு 

#BREAKING | இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு - 60 பேர் உயிரிழப்பு 

#MorningMotivation | தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையான தோல்வி

#JUSTIN | 8ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com