சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
புதிய தலைமுறை
புதிய தலைமுறை
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - March 20, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
19 Mar 2024, 4:44 pm
Copied
4:44 pm, 19 Mar 2024
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
#Petrol
1:13 am, 20 Mar 2024
#NewsUpdate | மத்திய இணையமைச்சர் ஷோபா முதல்வர் ஸ்டாலினுக்கு பதில்
#MKStalin | #ShobhaKarandlaje | #Bangalore | #RameshwaramCafeBlast
1:20 am, 20 Mar 2024
#JUSTIN | ஓபிஎஸ், டிடிவி உடன் இன்று பாஜக ஒப்பந்தம்?
#OPS | #TTVDhinakaran | #OPanneerselvam | #BJP | #ElectionwithPT | #Puthiyathalaimurai | #ElectionOnPT
1:50 am, 20 Mar 2024
#NewsUpdate | சர்ச்சை பேச்சு மன்னிப்புக்கோரிய மத்திய அமைச்சர்
#ShobhaKarandlaje | #Bangalore | #RameshwaramCafeBlast | #Tweet
2:30 am, 20 Mar 2024
#JUSTIN | 4 தொகுதிகளில் மனுதாக்கல் செய்கிறது நாதக
#NTK | #ElectionsWithPt | #ElectionOnPt | #puthiyathalaimurai
3:00 am, 20 Mar 2024
#JUSTIN | யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் தேர்வு ஒத்திவைப்பு
#UPSC | #Exam | #ElectionwithPT | #Puthiyathalaimurai | #ElectionOnPT
3:37 am, 20 Mar 2024
#JUSTIN | ஒரே நிறம் தான்... பணிந்த Zomato நிறுவனம்..!
#Zomato | #Pureveg | #purevegmode | #vegetarian
4:04 am, 20 Mar 2024
#BREAKING | இன்று வெளியாகிறது அதிமுக தேர்தல் அறிக்கை
#AIADMK | #EPS | #Edappadipalanisami
4:37 am, 20 Mar 2024
#BREAKING | தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
#AIADMK | #EPS | #edappadipalanisami
4:55 am, 20 Mar 2024
#BREAKING | மக்களைத் தேர்தல்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
#DMK | #ElectionsWithPt | #ElectionOnPt | #puthiyathalaimurai | #MKStalin | #CMStalin
5:05 am, 20 Mar 2024
#BREAKING | திமுகவின் மக்களவைத் தேர்தல் வாக்குறுதிகள்
#DMK | #ElectionsWithPt | #ElectionOnPt | #puthiyathalaimurai | #MKStalin | #CMStalin
5:24 am, 20 Mar 2024
#BREAKING | மக்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
#DMK | #ElectionsWithPt | #ElectionOnPt | #puthiyathalaimurai | #MKStalin | #CMStalin
5:30 am, 20 Mar 2024
#BREAKING | மக்களவைத் தேர்தலின் அறிக்கை விரைவில் எதிர்பார்க்கலாம்: எடப்பாடி பழனிசாமி
#ADMK | #Election2024 | #ElectionWithPT | #EdappadiPalanisami
5:35 am, 20 Mar 2024
#BREAKING | சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்: மு.க. ஸ்டாலின்
#DMK | #ElectionsWithPt | #ElectionOnPt | #puthiyathalaimurai | #MKStalin | #CMStalin
6:43 am, 20 Mar 2024
#BREAKING | வாய்ப்பு மறுக்கப்பட்ட தற்போதைய எம்.பி.க்கள்
#DMK | #ElectionsWithPt | #ElectionOnPt | #puthiyathalaimurai
6:53 am, 20 Mar 2024
மக்களவைத் தேர்தல் - திமுக வாக்குறுதிகள்
#DMK | #ElectionsWithPt | #ElectionOnPt | #puthiyathalaimurai | #MKStalin | #CMStalin
6:56 am, 20 Mar 2024
#BREAKING | பாஜகவுக்கு தாமரை சின்னம்- எதிர்த்த வழக்கு தள்ளுபடி
#ChennaiHc | #BJP | #ElectionsWithPt | #ElectionOnPt | #puthiyathalaimurai
7:07 am, 20 Mar 2024
#JUSTIN | தோல்வி பயத்தால் தமிழகம் வருகிறார் பிரதமர்: முதல்வர்
#DMK | #ElectionsWithPt | #ElectionOnPt | #puthiyathalaimurai | #MKStalin | #PMModi
7:14 am, 20 Mar 2024
பாஜகவில் மீண்டும் இணைந்தார் தமிழிசை
#BJP | #TamilisaiSoundararajan | #Annamalai | #ElectionsWithPt | #ElectionOnPt | #puthiyathalaimurai |
7:20 am, 20 Mar 2024
#JUSTIN | மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வந்துள்ளார் தமிழிசை - அண்ணாமலை
#BJP | #TamilisaiSoundararajan | #Annamalai | #ElectionsWithPt | #ElectionOnPt | #puthiyathalaimurai
7:26 am, 20 Mar 2024
விருதுநகரில் போட்டியிட விஜயபிரபாகரன் விருப்பம்
#DMDK | #ElectionsWithPt | #ElectionOnPt | #puthiyathalaimurai | #VijayaPrabhakaran
7:50 am, 20 Mar 2024
இன்றைய தங்கம் விலை நிலவரம்!
#Gold | #GoldRate | #Chennai
8:09 am, 20 Mar 2024
#BREAKING | வாக்கு குறைந்தால் பதில் சொல்லவேண்டும் - முதல்வர்
#DMK | #ElectionsWithPt | #ElectionOnPt | #puthiyathalaimurai | #MKStalin
8:36 am, 20 Mar 2024
#JUSTIN | ரூ.20 லட்சம் லஞ்சம் - அங்கித் திவாரிக்கு ஜாமீன்
#AnkitTiwari | #SupremeCourtofIndia
9:45 am, 20 Mar 2024
#JUSTIN | பாஜக-தமாகா தொகுதி பங்கீடு இறுதியாகவில்லை - ஜி.கே.வாசன்
GKVasan LokSabhaElections
9:55 am, 20 Mar 2024
அயோத்தி ராமர் கோயிலில் குடும்பத்துடன் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சாமி தரிசனம்!
PriyankaChopra
10:07 am, 20 Mar 2024
#BREAKING | பாஜக - அமமுக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து
LokSabhaElections AMMK BJP
10:20 am, 20 Mar 2024
#JUSTIN | நாங்கள் கேட்ட தொகுதிகள் தரப்பட்டுள்ளது - டிடிவி தினகரன்
LokSabhaElections TTVDhinakaran
10:50 am, 20 Mar 2024
#JUSTIN | வாக்காளர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் - டெல்லி உயர்நீதிமன்றம்
DelhiHighCourt Voter
10:58 am, 20 Mar 2024
#JUSTIN | சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு
AnnamalaiUniversity
11:35 am, 20 Mar 2024
#JUSTIN | பாஜக கூட்டணியில் தமமுக-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
BJP JohnPandian
11:46 am, 20 Mar 2024
#JUSTIN | 2026ல் நான் யார் என்று காட்டுவேன் - வி.கே. சசிகலா
Sasikala ADMK
11:59 am, 20 Mar 2024
#BREAKING | அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீடு கையெழுத்து
LokSabhaElections DMDK
12:17 pm, 20 Mar 2024
#JUSTIN | அதிமுகவுடன் கூட்டணி என்பது ராசியான கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த்
PremalathaVijayakanth ADMK DMDK
12:28 pm, 20 Mar 2024
#JUSTIN | பாஜக - ஓபிஎஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி
Annamalai OPS
12:37 pm, 20 Mar 2024
#JUSTIN | நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி தெரிவிக்கவில்லை - இபிஎஸ்
ADMK DMK
1:31 pm, 20 Mar 2024
#JUSTIN | ராகுலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்
RahulGandhi BJP
2:00 pm, 20 Mar 2024
#BREAKING | மார்ச் 22 முதல் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்
MKStalin LokSabhaElection
2:04 pm, 20 Mar 2024
#JUSTIN | ஜக்கி வாசுதேவ் நலமுடன் உள்ளார் - மருத்துவர்
Sadhguru JaggiVasudev
2:13 pm, 20 Mar 2024
#BREAKING | மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் உத்தரவு
ShobhaKarandlaje ElectionCommission
2:34 pm, 20 Mar 2024
#JUSTIN | முன்கூட்டியே முதுநிலை நீட் தேர்வு
NEETPG
3:29 pm, 20 Mar 2024
#JUSTIN | இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
Annamalai IJK
3:53 pm, 20 Mar 2024
#NEWSUPDATE | "எனக்கு மிக சந்தோசமாக உள்ளது" - நடிகர் விஜய்
ActorVijay
3:56 pm, 20 Mar 2024
பயிற்சி ஆட்டத்தின்போது ரோகித் சர்மாவை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார் ஹர்திக் பாண்டியா!
HardikPandya RohitSharma
4:07 pm, 20 Mar 2024
ராம் சரண் - ஜான்வி கபூர் நடிப்பில் புஜ்ஜி பாபு சனா இயக்கும் 'RC16' படத்தின் துவக்க நிகழ்வு இன்று நடைபெற்றது
RamCharan RC16 BuchiBabuSana
4:27 pm, 20 Mar 2024
#BREAKING | அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு
TTVDhinakaran CookerSymbol
4:52 pm, 20 Mar 2024
'பிரேமலு' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்
ActorSivakarthikeyan Premalu
5:05 pm, 20 Mar 2024
#NEWSUPDATE | ஜக்கி வாசுதேவிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி
PMModi Sadhguru
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP