Live Updates
Live UpdatesLive Updates

புதிய தலைமுறை Live Updates - March 17, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | " பாமகவின் கூட்டணி பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை" - ஜி.ராமகிருஷ்ணன்

#GRamakrishnan | #CPM | #PMK | #BJP
#GRamakrishnan | #CPM | #PMK | #BJP

#JUSTIN | புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான 2 பேருக்கு போலீஸ் காவல்

#Puducherry | #puthiathalaimurai
#Puducherry | #puthiathalaimurai

#BREAKING | பாஜகவுடன் பாமக கூட்டணி?

#PMK | #BJP
#PMK | #BJP

#BREAKING | மார்ச் 22ல் திருச்சியில் ஸ்டாலின் பரப்புரை

#DMk | #CMStalin | #Trichy
#DMk | #CMStalin | #Trichy

#BREAKING | தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் இபிஎஸ்

#EPS | #EdappadiPalaniswami | #AIADMK
#EPS | #EdappadiPalaniswami | #AIADMK

#PTPrime | Cooku with Comali - யில் இனி செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜ்..!

#CookuWithComaliSeason5 | #CookuWithComali | #CWC | #ChefDamodharan | #ChefMadhampattyRangaraj

#JUSTIN | தீவிர மக்கள் பணிக்காக ராஜினாமா: தமிழிசை

#TamilisaiSoundararajan | #Pressmeet
#TamilisaiSoundararajan | #Pressmeet

பாஜக சார்பில் நடைபெறும் வாகனப் பேரணியில் பங்கேற்க கோவை சென்றடைந்தார் பிரதமர் மோடி

#PMModi | #NarendraModi | #kovai | #BJP
#PMModi | #NarendraModi | #kovai | #BJP

#PTprime | G.O.A.T படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் சென்ற நடிகர் விஜய்யை காணக்குவிந்த கேரள ரசிகர்கள்!

#TheGreatestofAllTime | #ActorVijay | #Thiruvananthapuram | #Kerala

மாங்காய் காய்த்து "மாம்பழம்" சுவைக்க அறுவடை காலம் மிக விரைவில் - ஜி.கே.மணி

#GKMani | #PMK | #Election | #Tweet
#GKMani | #PMK | #Election | #Tweet

#PTPrime | G.O.A.T படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் சென்றடைந்தார் நடிகர் விஜய்

#TheGreatestofAllTime | #ActorVijay | #Thiruvananthapuram

#NewsUpdate | பேரனுக்கு ரூ. 240 கோடிக்கு கிஃப்ட் கொடுத்த Infosys நாராயணமூர்த்தி!

#Infosys | #NarayanaMurthy | #gift
#Infosys | #NarayanaMurthy | #gift

#BREAKING | யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல் இது: துரைவைகோ

#MDMK | #Election | #DuraiVaiko
#MDMK | #Election | #DuraiVaiko

#BREAKING | பம்பரம் சின்னம் தந்தால் மகிழ்ச்சி: வைகோ

#MDMK | #Election | #Bambaramsymbol | #Vaiko

#BREAKING | திருச்சியில் மதிமுக வேட்பாளராக துரைவைகோ அறிவிப்பு

#DuraiVaiko | #MDMK | #Election | #Vaiko

#JUSTIN | “இப்போதைக்கு கருத்து சொல்வது பொருத்தமாக இருக்காது” - அண்ணாமலை

#Annamalai | #TamilisaiSoundararajan | #BJP | #LokSabhaElections2024

#BREAKING | ஈ சாலா கப் நம்தே.. நனவானது 17 வருட கனவு!!

#RCBvDC | #sports | #Cricket | #WPLFinal | #WPLFinal

#JUSTIN | தேர்தல் பத்திரம் - இபிஎஸ் அறிக்கை வெளியிடாதது ஏன்?

#EPS | #AIADMK | #TRBaalu | #DMK
#EPS | #AIADMK | #TRBaalu | #DMK

மும்பையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின்

#BharatJodoNyayYatra | #RahulGandhi | #Indiaallaince | #Mumbai | #CMStalin | #MKStalin

#JUSTIN | டெல்லி 113 ரன்னில் ஆல் அவுட்

#RBC | #WPLFinal | #WPL2024 | #Sports | #Cricket

#BREAKING | பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் - ஆளுநர் நிராகரிப்பு

#ponmudy | #CMStalin | #RNRavi | #governorrnravi

#JUSTIN | பாஜக அகற்றப்பட வேண்டும்: முதல்வர்

#MKStalin | #BharatJodoNyayYatra | #CMStalin | #Indiaallaince

#JUSTIN | மகளை கொன்ற பெற்றோர் உள்பட 3 பேர் கைது

#Krishnagiri | #puthiathalaimurai
#Krishnagiri | #puthiathalaimurai

#BREAKING | அதிமுகவுக்கு சிஎஸ்கே ரூ.4 கோடிக்கும் மேல் வழங்கியுள்ளது

#AIADMK | #CSK | #ElectionCommission | #ElectoralBonds

#BREAKING | "தேர்தல் பத்திரம் மூலம் பாஜக ரூ.6,986 கோடி பெற்றது" - தேர்தல் ஆணையம்

#ElectionCommission | #ElectoralBonds | #BJP

#BREAKING | அருணாச்சல், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்

#ElectionCommission | #Votecounting
#ElectionCommission | #Votecounting

#BREAKING | திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் கேமிங் #

DMK | #Congress | #ElectionCommission
DMK | #Congress | #ElectionCommission

#JUSTIN | தேர்தல் பத்திர விவரங்கள் - இணையதளத்தில் பதிவேற்றம்

#ElectionCommission | #Electionbonds | #SBI

#PTprime | உருவாகிறது மதுபாலா பயோபிக்!

#Madhubala | #Biopic | #CinemaUpdate
#Madhubala | #Biopic | #CinemaUpdate

#BREAKING | அம்பானி இல்ல திருமணத்தில் திருட்டு: திருச்சி கொள்ளையர்கள் 5 பேர் கைது 

#BREAKING | தேர்தலுக்காக பிரதமர் தமிழகம் வந்தாரா? அண்ணாமலை விளக்கம் 

#BREAKING | தீயினுள் குதித்து விபரீத செயல்- யூடியூபர்கள் 2 பேர் கைது 

#BREAKING | தேர்தல் ஆணையம் மீதே சந்தேகம் உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா 

#BREAKING | 90% மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது: ராகுல் காந்தி 

#BREAKING | கோவையில் நாளை மோடியின் 'ரோடு ஷோ' 

#BREAKING | மக்களுக்கு எதிரானது திமுக அரசு: வானதி சீனிவாசன் 

#BREAKING | தமிழகத்தில் 702 பறக்கும் படைகள் அமைப்பு 

#BREAKING | கெஜ்ரிவாலுக்கு 9ஆவது முறையாக சம்மன் 

#BREAKING | சர்வர் கோளாறு- மறுதேர்வு தேதியை அறிவித்தது பாரதிதாசன் பல்கலை. 

#BREAKING | மும்பைக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

#BREAKING | சேலத்தில் 168 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து 

தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம்

21 தமிழக மீனவர்கள் கைது

21 தமிழக மீனவர்கள் கைது
21 தமிழக மீனவர்கள் கைது

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பிறந்தநாள் இன்று!  

#MorningMotivation | நடந்து முடிந்த எதையும் ஒருபோதும் கவனிக்காதே! எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இரு... 

பெட்ரோல் டீசல், விலை நிலவரம் 

பெட்ரோல் டீசல், விலை நிலவரம்
பெட்ரோல் டீசல், விலை நிலவரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com