சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
புதிய தலைமுறை
புதிய தலைமுறை
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - March 14, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
14 Mar 2024, 1:07 am
Copied
1:06 am, 14 Mar 2024
நம்மால் முடிந்த வரை செய்வதல்ல முயற்சி நினைத்ததை முடிக்கும் வரை செய்வதே உண்மையான முயற்சி.
#Motivation | #MotivationalQuotes | #ptmotivation
1:14 am, 14 Mar 2024
#BREAKING | 3 நாள் பயணமாக ஆளுநர் ரவி டெல்லி புறப்பட்டார்
#RNRavi | #TNGovernor | #Ponmudy | #Delhi
1:32 am, 14 Mar 2024
#JUSTIN | இரட்டை இலை சின்னம் வழக்கு- இன்று விசாரணை
#DelhiHighCourt | #DoubleleafSymbol
1:49 am, 14 Mar 2024
#JUSTIN | பொன்முடி அமைச்சராவதில் தாமதம்
#RNRavi | #TNGovernor | #Ponmudy | #Delhi
2:16 am, 14 Mar 2024
#JUSTIN | 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம்
#AssistantProfessor | #TeachersRecruitmentBoard
3:29 am, 14 Mar 2024
#BREAKING | சிஏஏ சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம்: அமித்ஷா
#AmitShah | #CAA | #CentralGovt
3:39 am, 14 Mar 2024
#BREAKING | சிஏஏ-சிறுபான்மையினர் அஞ்ச வேண்டாம்: அமித்ஷா
#AmitShah | #CAA | #CentralGovt
4:16 am, 14 Mar 2024
#BREAKING | சிஏஏ அமலாகாது எனக் கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை: அமித்ஷா
#AmitShah | #CAA | #centralgovt | #Stategovernment | #CmMKStalin | #ArvindKejriwal | #MamataBanerjee | #CAAAct
4:38 am, 14 Mar 2024
இன்றைய தங்கம் விலை நிலவரம்!
#Gold | #GoldRate | #Chennai
5:13 am, 14 Mar 2024
#BREAKING | ST கொரியர் நிறுவனத்தில் சோதனை!
#STCourier | #NavaskaniMP | #ED
5:26 am, 14 Mar 2024
#BREAKING | புதுச்சேரி அமைச்சராக திருமுருகன் பதவியேற்றார்
#Puducherry | #Thirumurugan | #Tamilisaisoundararajan
5:36 am, 14 Mar 2024
#JUSTIN | கோபி மஞ்சூரியனை தமிழகத்தில் தடை செய்ய முடியாது: அமைச்சர்
#Ministermasubramaniyan | #GobiManchurian
5:42 am, 14 Mar 2024
#JUSTIN | நாளை கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி
#PMModi | #NarendraModi | #Kanniyakumari
5:51 am, 14 Mar 2024
#JUSTIN | தீய சக்திகளை துரோகக் கூட்டத்தை வீழ்த்துவோம்: தினகரன்
#TTVDhinakaran | #AMMK
6:03 am, 14 Mar 2024
#BREAKING | அதிமுக தொடர்பான வழக்கில் நாளை உத்தரவு
#DelhiHighCourt | #DoubleleafSymbol
6:13 am, 14 Mar 2024
#JUSTIN | மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் யார்?- நாளை ஆலோசனை
#marxistcommunistparty | #Election
6:32 am, 14 Mar 2024
#JUSTIN | இபிஎஸ், அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் அவதூறு வழக்கு
#CMMKStalin | #Annamalai | #EPS | #BJP | #Edappadipalanisami
6:49 am, 14 Mar 2024
#BREAKING | 'ஒரே நாடு ஒரே தேர்தல்' - ராம்நாத் குழு அறிக்கை தாக்கல்
#RamNathKovind | #OneNationOneElection | #AmitShah | #DroupadiMurmu
7:09 am, 14 Mar 2024
#BREAKING | ஆபாச காட்சிகள் - ஓடிடி, இணையதளங்கள் முடக்கம்
#OTT | #CentralGovt | #Blocked | #Websides | #SocialMedias
7:19 am, 14 Mar 2024
#JUSTIN | திமுக வலு இல்லாததால் கூட்டணி தேடி அலைகிறது - செல்லூர் ராஜூ
#DMK | #AIADMK | #SellurRaju
7:27 am, 14 Mar 2024
#JUSTIN | ஜாபர் சாதிக்கின் குடோனில் NCB சோதனை
#Jaffersadiq | #NCB
8:14 am, 14 Mar 2024
'ஒரே நாடு ஒரே தேர்தல்- மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை'
#RamNathKovind | #OneNationOneElection | #AmitShah | #DroupadiMurmu
8:55 am, 14 Mar 2024
#JUSTIN | புதிதாக இரு தேர்தல் ஆணையர்கள் நியமனம்?
#electioncommissioners | #AdhirRanjanChowdhury | #Congress
9:00 am, 14 Mar 2024
JUSTIN | 100 நாள் வேலைதிட்ட நிலுவைத்தொகை- முதல்வர் கடிதம்
#MKStalin | #CMStalin | #CentralGovt
9:41 am, 14 Mar 2024
#JUSTIN | பாஜகவில் இணைந்தார் காங். எம்.பி. ப்ரினீத் கவுர்
BJP Congress PreneetKaur
10:10 am, 14 Mar 2024
#JUSTIN | ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி - "சிறப்பு புலனாய்வுக் குழு தேவை"
FinancialScam MaduraiCourt
10:29 am, 14 Mar 2024
#NEWSUPDATE | 42வது முறையாக ரஞ்சிக்கோப்பை வென்றது மும்பை!
RanjiTrophy MUMvVID
10:42 am, 14 Mar 2024
#JUSTIN | இபிஎஸ்க்கு எதிராக திமுக மான நஷ்ட ஈடு வழக்கு
EPS DMK
11:08 am, 14 Mar 2024
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை, டிடிவி தினகரன் பங்கேற்பு
Ramadanfasting Annamalai TTVDhinakaran
11:41 am, 14 Mar 2024
#JUSTIN | ஜாஃபர் சாதிக் கூட்டாளி சதாவிற்கு ஒரு நாள் NCB காவல்
JafferSadiq Sada
11:56 am, 14 Mar 2024
#JUSTIN | மோடி எத்தனை முறை வந்தாலும் ஒன்றும் நடக்காது - அமைச்சர் மனோ தங்கராஜ்
PMModi Kanyakumari ManoThangaraj
12:04 pm, 14 Mar 2024
#BREAKING | அகதி முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை - நீதிமன்றம் உத்தரவு
Madrashighcourt
12:14 pm, 14 Mar 2024
#JUSTIN | வடசென்னையை முக்கியமாக நினைக்கிறது திமுக - முதல்வர் ஸ்டாலின்
VadaChennai MKStalin
12:20 pm, 14 Mar 2024
#BREAKING | தேசபக்தி பற்றி எங்களுக்கு யாரும் போதிக்க வேண்டிய அவசியம் இல்லை - முதல்வர் ஸ்டாலின்
MKStalin
12:48 pm, 14 Mar 2024
#BREAKING | ஓட்டு கேட்டு வருவது மட்டும் நியாயமா? - முதல்வர்
MKStalin PMModi
12:51 pm, 14 Mar 2024
#BREAKING | தமிழ்நாட்டிற்கு நிதி ஏன் தரவில்லை என்றுதான் கேட்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
MKStalin
1:06 pm, 14 Mar 2024
அஜித் - ஆதிக் கூட்டணியில் 'குட் பேட் அக்லி'
GoodBadUgly
1:15 pm, 14 Mar 2024
2025 பொங்கலுக்கு வெளியாகிறது 'குட் பேட் அக்லி'
AK63Title GoodBadUgly
1:58 pm, 14 Mar 2024
ஸ்ருதிஹாசன் இசையமைத்துள்ள ஆல்பம் பாடலுக்கு 'இனிமேல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது
KamalHaasan ShrutiHaasan
2:21 pm, 14 Mar 2024
#BREAKING | தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சாந்து நியமனம்
ElectionCommissioners
2:56 pm, 14 Mar 2024
#BBREAKING | தேர்தல் பத்திரம் - விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றியது ஆணையம்
ElectoralBonds
3:04 pm, 14 Mar 2024
#BREAKING | மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம்
MamataBanerjee
3:19 pm, 14 Mar 2024
#NEWSUPDATE | அரைவேக்காடுத்தனமாக பதில் சொல்ல கூடாது - அண்ணாமலை
Annamalai EdappadiPalaniswami
3:31 pm, 14 Mar 2024
#BREAKING | தேர்தல் பத்திரம் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
ElectoralBonds SupremeCourt
3:53 pm, 14 Mar 2024
#JUSTIN | மம்தா குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
MamataBanerjee MKStalin
4:04 pm, 14 Mar 2024
#BREAKING | சென்னை அருகே லேசான நிலநடுக்கம்
Earthquake
4:18 pm, 14 Mar 2024
#BREAKING | பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு
PetrolDieselPrice
4:32 pm, 14 Mar 2024
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக வழங்கிய லாட்டரி மார்ட்டின்
ElectoralBonds LotteryMartin
5:27 pm, 14 Mar 2024
#JUSTIN | மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன் - பிரதமர் மோடி
PMModi
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP