சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - March 07, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
07 Mar 2024, 1:02 am
Copied
1:02 am, 07 Mar 2024
ஒரு தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டால் அந்த தோல்வியும் வெற்றிதான்
ஒரு தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டால் அந்த தோல்வியும் வெற்றிதான்
1:19 am, 07 Mar 2024
#JUSTIN | மதிமுக நிர்வாகக் குழு இன்று ஆலோசனை
மதிமுக நிர்வாகக் குழு இன்று ஆலோசனை
1:29 am, 07 Mar 2024
#JUSTIN | கடைசி டெஸ்ட்: இந்தியா-இங்கிலாந்து மோதல்
#INDvENG | #INDvsENGTest | #Cricket | #Sports
1:45 am, 07 Mar 2024
#JUSTIN | நவக்கிரக ஆலயத்திட்டம் - பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
நவக்கிரக ஆலயத்திட்டம் - பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
2:16 am, 07 Mar 2024
#JUSTIN | திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1.38 கோடி காணிக்கை
#Tiruttani | #Donation | #TiruthaniMuruganTemple
2:28 am, 07 Mar 2024
#JUSTIN | காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு?
#MallikarjunKharge | #Congress | #Election | #RahulGandhi
2:44 am, 07 Mar 2024
#JUSTIN | 100ஆவது டெஸ்டில் களமிறங்கும் அஸ்வின், பேரிஸ்டோ
#Cricket | #JonnyBairstow | #RavichandranAshwin | #TestCricket | #INDvENG
3:20 am, 07 Mar 2024
#BREAKING | திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார் கமல்
#DMK | #MNM | #KamalHaasan
4:16 am, 07 Mar 2024
இன்றைய தங்கம் விலை நிலவரம்!
#Gold | #Goldprice | #Chennai
4:29 am, 07 Mar 2024
#PTprime | ISPL கிரிக்கெட் தொடரில் சச்சின் பந்துவீச்சு.., சூர்யா பேட்டிங்!
ISPL கிரிக்கெட் தொடரில் சச்சின் பந்துவீச்சு.., சூர்யா பேட்டிங்!
5:00 am, 07 Mar 2024
#BREAKING | புதுச்சேரி டிஜிபியுடன் தமிழிசை அவசர ஆலோசனை
புதுச்சேரி டிஜிபியுடன் தமிழிசை அவசர ஆலோசனை
5:00 am, 07 Mar 2024
#JUSTIN | மகளிரே வழிநடத்தும் சூழலை ஏற்படுத்துவோம்: அன்புமணி
மகளிரே வழிநடத்தும் சூழலை ஏற்படுத்துவோம்: அன்புமணி
5:21 am, 07 Mar 2024
#JUSTIN | டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன்
#Delhi | #ArvindKejriwal | #HighCourt
5:37 am, 07 Mar 2024
#BREAKING | சிறுமி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
#Puducherry | #PuducherryPolice | #SholaiNagar
5:55 am, 07 Mar 2024
#BREAKING | மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
#PMModi | #NarendraModi | #TamilNadu
6:10 am, 07 Mar 2024
#BREAKING | தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை
தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை
6:53 am, 07 Mar 2024
#JUSTIN | நடிகர் அஜித்குமாருக்கு மருத்துவப் பரிசோதனை
#JUSTIN | நடிகர் அஜித்குமாருக்கு மருத்துவப் பரிசோதனை
6:53 am, 07 Mar 2024
#JUSTIN | பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- ஐபி முகவரி கண்டுபிடிப்பு
#ProtonMail | #BombThreat | #TNPolice
7:20 am, 07 Mar 2024
இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை
Fake news
8:17 am, 07 Mar 2024
#JUSTIN | இபிஎஸ் உடன் அதிமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினர் ஆலோசனை
#EPS | #EdappadiPalaniswami | #AIADMK
8:42 am, 07 Mar 2024
#JUSTIN | கொல்கத்தா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பாஜகவில் இணைந்தார்
#BJP | #Judge | #KolkataHigh
8:58 am, 07 Mar 2024
#JUSTIN | உங்கள் இதயங்களை வெல்லவே காஷ்மீர் வந்துள்ளேன்: பிரதமர்
#PMModi | #NarendraModi | #JammuAndKashmir
9:38 am, 07 Mar 2024
#JUSTIN | இங்கிலாந்து 218 ரன்களுக்கு ஆல் அவுட்
9:58 am, 07 Mar 2024
#JUSTIN | மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் வாழ்த்து
MKStalin WomansDay
10:13 am, 07 Mar 2024
#JUSTIN | பக்தர்களின் உரிமையை அரசு அதிகாரிகள் பறிக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
MaduraiHighCourt Temple
10:26 am, 07 Mar 2024
#JUSTIN | தமாகா தொகுதிப் பங்கீட்டுக் குழு அறிவிப்பு
TMC BJP
10:43 am, 07 Mar 2024
#BREAKING | கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி குழு ஆய்வு
KodanadEstate CBCID
11:03 am, 07 Mar 2024
#JUSTIN | "கமலின் விக்ரம் படத்தில் வரும் போதை பொருள் குறித்த காட்சிகள் வருத்தமளிக்கிறது" - சிரில் அலெக்சாண்டர்
CyrilAlexander VikramMovie
11:19 am, 07 Mar 2024
#JUSTIN | ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கு பயிற்சி - ராகுல் காந்தி
RahulGandhi
11:22 am, 07 Mar 2024
#JUSTIN | டெஸ்ட் கிரிக்கெட் அதிவேகமாக 1000 ரன்கள் விளாசிய இந்திய ஓப்பனர் என்ற சாதனையை படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
TeamIndia YashasviJaiswal
11:23 am, 07 Mar 2024
#நேர்படப்பேசு 07.03.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
#நேர்படப்பேசு 07.03.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
11:56 am, 07 Mar 2024
#JUSTIN | போதைப்பொருள் - ரூ.18 கோடி சொத்துகள் முடக்கம்: காவல்துறை
ADGPMaheshKumar
12:08 pm, 07 Mar 2024
#JUSTIN | கொளத்தூரில் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்
MKStalin Chennai
12:26 pm, 07 Mar 2024
#JUSTIN | தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி இல்லை - முதல்வர்
MKStalin DMK LokSabhaElection2024
12:56 pm, 07 Mar 2024
#NEWSUPDATE | குப்பைக்கு நடுவே அம்பேத்கர் படம் - சேலத்தில் சர்ச்சை
Salem Ambedkar
1:03 pm, 07 Mar 2024
#BREAKING | புதுச்சேரி சிறுமி கொலை- 2 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
PuducherryPolice
1:10 pm, 07 Mar 2024
#JUSTIN | மக்களவைத் தேர்தல் - திமுக விருப்ப மனு தாக்கல் நிறைவு
LokSabhaElections DMK
1:50 pm, 07 Mar 2024
#NEWSUPDATE | மனைவியை வீட்டுவேலை செய்ய சொல்வது கொடுமையாகாது - டெல்லி உயர்நீதிமன்றம்
DelhiHC HouseWife
1:59 pm, 07 Mar 2024
#BREAKING | சிறுமி கொலை - 13 காவலர்கள் பணியிட மாற்றம்
PuducherryPolice
2:09 pm, 07 Mar 2024
#JUSTIN | அதிமுக விருப்ப மனு - மார்ச் 10, 11ல் நேர்காணல்
ADMK
2:56 pm, 07 Mar 2024
#BREAKING | சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் கைது
Madurai
3:08 pm, 07 Mar 2024
#BREAKING | சமையல் எரிவாயு மானியத் திட்டம் நீட்டிப்பு
PMUjjwalaYojana
3:19 pm, 07 Mar 2024
#JUSTIN | த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை அணி- நிர்வாகிகள் நியமனம்
ActorVijay TVK
3:27 pm, 07 Mar 2024
#BREAKING | மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
UnionCabinet CabinetGovtEmployees
3:44 pm, 07 Mar 2024
#JUSTIN | வடசென்னை அனல்மின்நிலைய 3ஆவது நிலை திறப்பு
MKStalin ThermalPowerPlant
4:04 pm, 07 Mar 2024
#JUSTIN | நீர்நிலைப்பகுதி பட்டா - ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு
MaduraiHighCourt
4:35 pm, 07 Mar 2024
#NEWSUPDATE | எனது அடுத்த பணி Wed In India - பிரதமர் மோடி
PMModi WedInIndia
5:11 pm, 07 Mar 2024
#NEWSUPDATE | போதை மாத்திரை விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது
Gujarat Narcotics Namakkal
5:13 pm, 07 Mar 2024
#NEWSUPDATE | மார்ச் 10ல் திமுக வேட்பாளர்கள் நேர்காணல்
DMK DMK
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP