சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
திரை விமர்சனம்
வணிகம்
Live Update
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - July 21, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
21 Jul 2024, 12:50 am
Copied
12:51 pm, 21 Jul 2024
#JUSTIN | நிபா வைரஸ் - கேரளா விரைகிறது மத்தியக் குழு
NipahVirus | Kerala
12:08 pm, 21 Jul 2024
#JUSTIN | சிறுவன் கடத்தல்: ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை
Madurai | StudentKidnapCase
11:43 am, 21 Jul 2024
#JUSTIN | தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரிக்கிறோம் - முதல்வர் ஸ்டாலின்
MKStalin
11:17 am, 21 Jul 2024
#JUSTIN | செந்தில்பாலாஜி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
Senthilbalaji
11:00 am, 21 Jul 2024
#JUSTIN | நீட் தேர்வு ரத்து மட்டுமே நிரந்தர தீர்வு: அன்புமணி
AnbumaniRamadoss | PMK | NEET
10:42 am, 21 Jul 2024
#BREAKING | துணை முதல்வர் பதவி கொடுத்தால் யார் வேண்டாம் என்பார்? - துரைமுருகன்
Duraimurugan | DMK
10:17 am, 21 Jul 2024
உதயநிதி துணை முதல்வர் ஆவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் - கனிமொழி
MKStalin | UdhayanidhiStalin | Kanimozhi | #DMK
10:05 am, 21 Jul 2024
#JUSTIN | ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கம் திமுக - கனிமொழி
Kanimozhi | DMK | Armstrong
7:36 am, 21 Jul 2024
#JUSTIN | வங்கதேசத்தில் சிக்கிய தமிழர்களை அழைத்துவர நடவடிக்கை: அரசு
#JUSTIN | வங்கதேசத்தில் சிக்கிய தமிழர்களை அழைத்துவர நடவடிக்கை: அரசு
7:27 am, 21 Jul 2024
#JUSTIN | அனைத்திலும் திராவிட இயக்கம் முன்னோடி: முதலமைச்சர்
#JUSTIN | அனைத்திலும் திராவிட இயக்கம் முன்னோடி: முதலமைச்சர்
7:13 am, 21 Jul 2024
#JUSTIN | அதிமுகவுடன் கூட்டணியா? எனக் கேட்பதே தவறானது: திருநாவுக்கரசர்
#JUSTIN | அதிமுகவுடன் கூட்டணியா? எனக் கேட்பதே தவறானது: திருநாவுக்கரசர்
5:08 am, 21 Jul 2024
#JUSTIN | உண்மையான குற்றவாளி யார் என்று இபிஎஸ் கூறட்டும்: ரகுபதி
#JUSTIN | உண்மையான குற்றவாளி யார் என்று இபிஎஸ் கூறட்டும்: ரகுபதி
4:51 am, 21 Jul 2024
#அக்னிப்பரீட்சை ஜாதி கட்சியாகச் சுருங்கிவிட்டதா அதிமுக? நெறியாளர் கார்த்திகேயன் கேள்விகளுக்கு அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் பதில் அளிக்கிறார் இன்று, மதியம் 2 மணிக்கு..
#அக்னிப்பரீட்சை
3:47 am, 21 Jul 2024
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
3:22 am, 21 Jul 2024
#BREAKING | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான அஞ்சலை சிறையில் அடைப்பு
#BREAKING | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான அஞ்சலை சிறையில் அடைப்பு
2:01 am, 21 Jul 2024
#JUSTIN | மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் இன்று ஆர்ப்பாட்டம்
#JUSTIN | மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் இன்று ஆர்ப்பாட்டம்
1:41 am, 21 Jul 2024
#JUSTIN | இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு இன்று நடக்கிறது
#JUSTIN | இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு இன்று நடக்கிறது
12:50 am, 21 Jul 2024
#MorningMotivation | உன் தகுதியை உயர்த்திக் கொண்டே இரு.உன்னைவிட்டு எவர் விலகினாலும், அது அவர்களுக்கே பலவீனமாகவும், இழப்பாகவும் இருக்க வேண்டும்!
#MorningMotivation | உன் தகுதியை உயர்த்திக் கொண்டே இரு.உன்னைவிட்டு எவர் விலகினாலும், அது அவர்களுக்கே பலவீனமாகவும், இழப்பாகவும் இருக்க வேண்டும்!
12:47 am, 21 Jul 2024
#JUSTIN | 126ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
#JUSTIN | 126ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP