சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
திரை விமர்சனம்
வணிகம்
Live Update
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - July 13, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
13 Jul 2024, 2:25 am
Copied
2:25 am, 13 Jul 2024
#BREAKING | கள்ளக்குறிச்சியில் 11 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி
3:06 am, 13 Jul 2024
#BREAKING | தபால் வாக்கில் திமுக முன்னிலை
VikravandiByPolls | VoteCounting | ElectionResult | ElectionsWithPT
4:18 am, 13 Jul 2024
#JUSTIN | வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டும் பணி - தலைமைச் செயலர் ஆய்வு
Chennai | ShivDasMeena
10:10 am, 13 Jul 2024
#BREAKING | விக்கிரவாண்டியை தக்கவைத்தது திமுக
VikravandiByElection AnniyurSiva
10:26 am, 13 Jul 2024
#JUSTIN | வெற்றிக்கு முக்கிய காரணம் முதலமைச்சர் - அமைச்சர் பொன்முடி
MKStalin Ponmudi
10:48 am, 13 Jul 2024
#BREAKING | தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்கிறோம் - அன்புமணி
Anbumani VikravandiByElection
11:15 am, 13 Jul 2024
#BREAKING | முதல்வர் ஸ்டாலின் பெருமை கொள்ளக்கூடாது - அன்புமணி
11:41 am, 13 Jul 2024
#JUSTIN | 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
TNRains
11:54 am, 13 Jul 2024
#JUSTIN | விக்கிரவாண்டி மக்கள் பாமகவுக்கு பாடம் புகட்டியுள்ளனர் - செல்வப்பெருந்தகை
Selvaperunthagai PMK
12:37 pm, 13 Jul 2024
#JUSTIN | நேர்மறை அரசியலை மக்கள் விரும்புகின்றனர் - பிரியங்கா காந்தி
INDIAAlliance PriyankaGandhi
12:53 pm, 13 Jul 2024
#JUSTIN | இந்திய அணிக்கு 153 ரன்கள் இலக்கு
ZIMvIND T20I
1:03 pm, 13 Jul 2024
புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சியில் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு!
VeetukuOruVignani Puducherry
1:21 pm, 13 Jul 2024
#BREAKING | மதுவிலக்குத் திருத்தச்சட்ட மசோதா அமல் - முதல்வர் ஸ்டாலின்
MKStalin
1:25 pm, 13 Jul 2024
#JUSTIN | பாஜகவின் மாயை தற்போது உடைந்துள்ளது - ராகுல் காந்தி
Congress RahulGandhi BJP
2:03 pm, 13 Jul 2024
#JUSTIN | தொடரை கைப்பற்றியது இந்தியா!
ZIMvIND
2:39 pm, 13 Jul 2024
#JUSTIN | சென்னையில் நாளை மின்சார ரயில் சேவையில் மாற்றம்
SuburbanTrain
4:09 pm, 13 Jul 2024
#JUSTIN | திருமங்கலம் சாலை விபத்து - BNS-ல் முதல்முறையாக வழக்குப்பதிவு
NewCriminalLaws RoadAccident
4:50 pm, 13 Jul 2024
#JUSTIN | காமராஜர் ஆட்சியில் இப்படி நடைபெறவில்லை - ஆளுநர்
GovernorRNRavi Kamarajar
9:33 am, 14 Jul 2024
#BREAKING | ஜனநாயக முறைப்படி திமுக களம் கண்டது - முதல்வர்
MKStalin VikravandiByElection
10:17 am, 14 Jul 2024
#BREAKING | மணிப்பூரில் வன்முறை - ராணுவ வீரர் உயிரிழப்பு
CRPFSoldier Manipur
10:26 am, 14 Jul 2024
#BREAKING | பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறப்பு
Odisha RatnaBhandar JagannathTemple
10:50 am, 14 Jul 2024
#JUSTIN | அவசர நிலை ஒரு தவறுதான் - ப.சிதம்பரம்
IndiraGandhi PChidambaram
11:09 am, 14 Jul 2024
#BREAKING | திருவேங்கடம் என்கவுன்டர்- காவல்துறை விளக்கம்
TNPolice
11:38 am, 14 Jul 2024
#JUSTIN | கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
Karnataka Allpartymeeting
11:59 am, 14 Jul 2024
#JUSTIN | என்கவுன்டர் செய்ய வேண்டிய அவசியம் என்ன? - அண்ணாமலை
Annamalai Armstrong
12:03 pm, 14 Jul 2024
#JUSTIN | தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு
TNRains
12:29 pm, 14 Jul 2024
#JUSTIN | மத்திய அரசுக்கு தொடர்பில்லை - அண்ணாமலை
Annamalai
12:33 pm, 14 Jul 2024
#JUSTIN | நாளை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
Sabarimala
12:46 pm, 14 Jul 2024
#JUSTIN | ஜிம்பாப்வே-க்கு 168 ரன்கள் இலக்கு
ZIMvIND
12:49 pm, 14 Jul 2024
#CINEUPDATE | நடிகர் தனுஷின் 'ராயன்' படத்தின் ட்ரெய்லர் ஜூலை 16ஆம் தேதி வெளியாகிறது!
RaayanTrailer
1:09 pm, 14 Jul 2024
#JUSTIN | நேபாளத்தின் புதிய பிரதமராக ஷர்மா ஒலி தேர்வு
KPSharmaOli
1:21 pm, 14 Jul 2024
#BREAKING | 8,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகா முடிவு
Karnataka CauveryWater
1:38 pm, 14 Jul 2024
#JUSTIN | x தளத்தில் 10 கோடி பின்தொடர்பவர்களை கடந்தார் கடந்தார் பிரதமர் நரேந்திர மோடி!
PMModi
3:08 pm, 14 Jul 2024
#JUSTIN | இந்திய அணி அபார வெற்றி!
ZIMvIND TeamIndia
3:34 pm, 14 Jul 2024
#JUSTIN | கின்னஸ் சாதனை படைத்த மத்தியப்பிரதேச அரசு!
WorldRecord MadhyaPradesh
4:06 pm, 14 Jul 2024
#BREAKING | விம்பிள்டன் - அல்காரஸ் சாம்பியன்
CarlosAlcaraz Wimbledon
4:59 pm, 14 Jul 2024
#JUSTIN | சனாதனம் இன்றி பாரதத்தை நினைத்து பார்க்க முடியாது - ஆளுநர் ஆர்.என். ரவி
GovernorRNRavi
5:14 pm, 14 Jul 2024
#JUSTIN | சாலை விபத்து - வேடிக்கை பார்த்த 17 பேர் படுகாயம்
Virudhachalam
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP