சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Live Update
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - July 12, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
12 Jul 2024, 1:53 am
Copied
1:52 am, 12 Jul 2024
கவிஞர் நூ.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று!
NaMuthukumar | lyricistNaMuthukumar | RememberingNaMuthukumar
2:20 am, 12 Jul 2024
#JUSTIN | போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்
JafferSadiq
2:41 am, 12 Jul 2024
#JUSTIN | நேபாளத்தில் நிலச்சரிவு: 63 பயணிகளின் நிலை என்ன?
Nepal | TrishuliRiver
4:13 am, 12 Jul 2024
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு
Gold | GoldRate
4:57 am, 12 Jul 2024
#JUSTIN | அயோத்திக்கு போலி விமான டிக்கெட் - மதுரையில் மோசடி
Ayodhya | Madurai
5:25 am, 12 Jul 2024
#BREAKING | ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல எவ்வளவு பணம் கைமாறியது? - விசாரணை
Armstrong | BSP
5:32 am, 12 Jul 2024
#JUSTIN | அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்
ArvindKejriwal | SupremeCourt
5:54 am, 12 Jul 2024
JUSTIN | தனியார் உணவகத்தில் சாப்பிட்ட 7 பேருக்கு உடல்நலக் குறைவு
Tirupathur | Food
6:20 am, 12 Jul 2024
#BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை: மேலும் 3பேரை பிடித்து விசாரணை
Armstrong | BSP
6:50 am, 12 Jul 2024
#JUSTIN | மதுரையில் மூதாட்டிகள் கொலை- அண்ணாமலை கண்டனம்
Annamalai | BJP | Madurai
7:17 am, 12 Jul 2024
#JUSTIN | கூட்டணியில் இருந்தும் போராட்டம் நடத்தியுள்ளோம் - திருமாவளவன்
Thirumavalavan | VCK
7:29 am, 12 Jul 2024
#BREAKING | நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி - அதிமுகவினர் கோரிக்கை
NTK | ADMK | Seeman | EdappadiPalaniswami
7:45 am, 12 Jul 2024
#JUSTIN | ஓபிஎஸ், சசிகலாவின் ஆதரவாளர்களை கட்சியில் சேர்க்க நடவடிக்கை - இபிஎஸ்
ADMK | OPS | EPS | Sasikala
8:28 am, 12 Jul 2024
#JUSTIN | ரூ. 40,000 லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க செயலாளர் கைது
Chennai | Ambattur
9:58 am, 12 Jul 2024
#BREAKING | சசிகலா, ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடமில்லை - இபிஎஸ்
EPS OPS ADMK sasikala
10:21 am, 12 Jul 2024
#JUSTIN | தாயின் கருவறை முதல் கோயில் கருவறை வரை லஞ்சம் - சீமான்
Seeman Indian2
10:46 am, 12 Jul 2024
#JUSTIN | மோடி மதவாத போக்கைக் கடைபிடிக்கிறார் - எம்.பி. ஆ.ராசா
DMK ARaja
10:55 am, 12 Jul 2024
#BREAKING | மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
GovernorRNRavi
11:04 am, 12 Jul 2024
#BREAKING | ஜூன் 25 அரசமைப்பு படுகொலை தினமாக அனுசரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
Emergency SamvidhaanHatyaDiwas
11:33 am, 12 Jul 2024
#BREAKING | TANGEDCO இரண்டாக பிரிப்பு - மத்திய அரசு ஒப்புதல்
TANGEDCO
11:53 am, 12 Jul 2024
#BREAKING | தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு
CauveryWater
12:39 pm, 12 Jul 2024
#BREAKING | சரிந்து விழுந்த சாரம்: காயங்களுடன் 6 பேர் மீட்பு
Madurai
1:23 pm, 12 Jul 2024
#BREAKING | கர்நாடக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
EPS ADMK
2:36 pm, 12 Jul 2024
#JUSTIN | "பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்" - தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார்
VeterinaryUniversity Milk
3:07 pm, 12 Jul 2024
#JUSTIN | திருச்செந்தூர் கோயிலில் தங்கரத புறப்பாடு தற்காலிக நிறுத்தம்
Tiruchendur
3:52 pm, 12 Jul 2024
#JUSTIN | சென்னையில் பலத்த காற்றுடன் மழை
ChennaiRains
4:04 pm, 12 Jul 2024
#JUSTIN | கர்நாடகாவை கண்டிக்க விரும்புகிறேன் - செல்வப்பெருந்தகை
Selvaperunthagai
4:38 pm, 12 Jul 2024
மீண்டும் நயன்தாரா நடிப்பிலேயே 'மூக்குத்தி அம்மன் 2ம் பாகம்' உருவாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
MookuthiAmman2
5:22 pm, 12 Jul 2024
#JUSTIN | காவல்துறையில் முஸ்லீம்கள் தாடி வைக்க தடையில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
TNPolice
2:39 am, 13 Jul 2024
#BREAKING | விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
VikravandiByPolls | VoteCounting | ElectionResult
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP