சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - January 22, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
22 Jan 2024, 1:35 am
Copied
1:00 am, 22 Jan 2024
#JUSTIN | 611வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
611வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
1:13 am, 22 Jan 2024
உங்கள் வாழ்க்கையில் குறிப்பாக கசப்பான விஷயங்கள் நிகழ்ந்திருந்தால், நீங்கள் விவேகமானவராக மாறவேண்டும், காயப்பட்டவராக அல்ல.
Motivation
2:17 am, 22 Jan 2024
தமிழ் மக்களுடன் ஜஸ்டின் ட்ரூடோ
தமிழ் மக்களுடன் ஜஸ்டின் ட்ரூடோ
3:11 am, 22 Jan 2024
#JUSTIN | சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க வேண்டும் - திருமாவளவன்
சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க வேண்டும் - திருமாவளவன்
4:40 am, 22 Jan 2024
#BREAKING | பூசாரிகள், கோயில் ஊழியர்களின் முகங்களில் அச்ச உணர்வு: ஆர்.என்.ரவி
#BREAKING | பூசாரிகள், கோயில் ஊழியர்களின் முகங்களில் அச்ச உணர்வு: ஆர்.என்.ரவி
4:40 am, 22 Jan 2024
"எல்இடி திரை வைக்க அனுமதி கோரவில்லை" - காஞ்சிபுரம் காவல்துறை
"எல்இடி திரை வைக்க அனுமதி கோரவில்லை" - காஞ்சிபுரம் காவல்துறை
4:40 am, 22 Jan 2024
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க சென்ற நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க சென்ற நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண்
4:40 am, 22 Jan 2024
பில்கிஸ் பானு வழக்கு- 11 குற்றவாளிகளும் கோர்ட்டில் சரண்
பில்கிஸ் பானு வழக்கு- 11 குற்றவாளிகளும் கோர்ட்டில் சரண்
4:40 am, 22 Jan 2024
தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது: நிர்மலா சீதாராமன்
தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது: நிர்மலா சீதாராமன்
4:57 am, 22 Jan 2024
#BREAKING | "கோயில்கள், மண்டபங்களில் நேரலை செய்யலாம்" - சென்னை உயர்நீதிமன்றம்
"கோயில்கள், மண்டபங்களில் நேரலை செய்யலாம்" - சென்னை உயர்நீதிமன்றம்
8:19 am, 22 Jan 2024
#PTExclusive | "அடக்குமுறை நடக்கவில்லை" - ஆளுநர் கூற்றுக்கு பட்டாச்சாரியார் மறுப்பு
"அடக்குமுறை நடக்கவில்லை" - ஆளுநர் கூற்றுக்கு பட்டாச்சாரியார் மறுப்பு
8:19 am, 22 Jan 2024
#BREAKING | தமிழ்நாடு அரசு பதில் தர ஆணை
தமிழ்நாடு அரசு பதில் தர ஆணை
8:19 am, 22 Jan 2024
#JUSTIN | சிறப்பு பூஜை, அன்னதானம் செய்ய தடையில்லை: அண்ணாமலை
சிறப்பு பூஜை, அன்னதானம் செய்ய தடையில்லை: அண்ணாமலை
8:19 am, 22 Jan 2024
ராமர் கோயிலில் பிரதமர் மோடி
ராமர் கோயிலில் பிரதமர் மோடி
8:19 am, 22 Jan 2024
பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியது
பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியது
8:19 am, 22 Jan 2024
கையில் தாமரையுடன் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி !
கையில் தாமரையுடன் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி !
8:19 am, 22 Jan 2024
கண்களை திறந்தார் அயோத்தி ராமர்
கண்களை திறந்தார் அயோத்தி ராமர்
8:19 am, 22 Jan 2024
கண்ணீர் மல்க பிரார்த்தனை
கண்ணீர் மல்க பிரார்த்தனை
9:04 am, 22 Jan 2024
#JUSTIN | அறநிலையத்துறையின் மீது அவதூறு பரப்புகின்றனர் - சேகர்பாபு
அறநிலையத்துறையின் மீது அவதூறு பரப்புகின்றனர் - சேகர்பாபு
9:04 am, 22 Jan 2024
#BREAKING | "காலச் சக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம்"
"காலச் சக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம்"
9:28 am, 22 Jan 2024
#BREAKING | "அயோத்தியில் நிறுவப்பட்டது ராமர் சிலை மட்டுமல்ல; இந்திய கலாச்சாரமும் கூட" - பிரதமர் மோடி
PMModi Ayodha
9:34 am, 22 Jan 2024
#BREAKING | பாஜகவினர் வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகள் - முதல்வர்
MKStalin BJP
9:40 am, 22 Jan 2024
#BREAKING | "தமிழர்கள் பெருமானையும் வழிபடுவார்கள்; பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
TNGovt MKStalin
9:47 am, 22 Jan 2024
#BREAKING | மத்திய நிதியமைச்சர் பரப்பிய வதந்தி, பொய் என அம்பலம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
MKStalin NirmalaSitharaman
9:58 am, 22 Jan 2024
#BREAKING | ராமர் எங்களை மன்னிப்பார் - பிரதமர் மோடி
PMModi NarendraModi Ayodha
10:04 am, 22 Jan 2024
#BREAKING | "ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமர் கோயிலை கட்டியதற்காக மக்கள் எங்களை நினைவு கூறுவார்கள்" - பிரதமர் மோடி
PMModi
10:26 am, 22 Jan 2024
#BREAKING | "ஆளுநர் அலறுவதற்கு அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
TNGovernor MKStalin
10:26 am, 22 Jan 2024
#BREAKING | இங்கிலாந்து டெஸ்ட் - விராட் கோலி விலகல்
ViratKohli INDvENG
10:30 am, 22 Jan 2024
கடந்த 3 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்திற்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!
கடந்த 3 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்திற்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!
10:38 am, 22 Jan 2024
#BREAKING | செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
SenthilBalaji
10:43 am, 22 Jan 2024
#BREAKING | புதுச்சேரியில் 3 மாடி கட்டடம் சரிந்து விழுந்தது
Puducherry
10:56 am, 22 Jan 2024
#BREAKING | ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனு
SenthilBalaji
12:09 pm, 22 Jan 2024
#JUSTIN | இந்தியா முழுவதற்குமான கோயில்: இளையராஜா
ilayaraja PMModi
12:29 pm, 22 Jan 2024
#JUSTIN | ராம ராஜ்ஜியத்தின் அஸ்திவாரம் அமைத்த நாள் இன்று - ஆளுநர் ஆர்.என்.ரவி
TNGovernor GovernorRNRavi RamMandir
1:00 pm, 22 Jan 2024
#BREAKING | பணிப்பெண் சித்ரவதை: அதிர்ச்சி தகவல்கள்
Chennai DMKMLA Police
1:13 pm, 22 Jan 2024
#BREAKING | பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து: தமிழக அரசு
BalveerSinghIPS TNGovt
1:27 pm, 22 Jan 2024
#JUSTIN | ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தது மகிழ்ச்சியளிக்கிறது - ப.சிதம்பரம்
AyodhyaRamTemple PChidambaram
1:42 pm, 22 Jan 2024
#BREAKING | கூடுதல் கட்டணம் - ரூ.36.55 லட்சம் அபராதம் வசூல்
OmniBus
1:52 pm, 22 Jan 2024
#JUSTIN | ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரை: பிரதமர் மோடி
PMModi SolarEnergy
2:00 pm, 22 Jan 2024
#JUSTIN | கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை" - கமல்ஹாசன்
KamalHaasan
2:12 pm, 22 Jan 2024
#JUSTIN | சாமானியர்களுக்காக மத்திய அரசு செயல்படவில்லை - திருமாவளவன்
AyodhaRamMandir Ayodha
3:15 pm, 22 Jan 2024
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சைரன்' படம் பிப்ரவரி 16ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
JayamRavi Siren
3:48 pm, 22 Jan 2024
#JUSTIN | கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - வழிகாட்டுதல் குழு அமைப்பு
KilambakkamBusTerminus Kilambakkam
4:14 pm, 22 Jan 2024
#JUSTIN | விஷாலின் கோரிக்கையை ஏற்றது லைகா
ActorVishal Auditor LycaProductions
5:14 pm, 22 Jan 2024
#NEWSUPDATE | "மோடி மட்டுமே சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார்" - இசையமைப்பாளர் இளையராஜா
RamMandirPranPrathistha
புதிய தலைமுறை
puthiya thalaimurai
Live Updates
லைவ் அப்டேட்ஸ்
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP