சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Live Update
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - February 28, 2024
லைவ் அப்டேட் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
28 Feb 2024, 1:04 am
Copied
4:42 pm, 28 Feb 2024
#JUSTIN | "குத்தகை தொகையில் பட்ஜெட்டே தாக்கல் செய்யலாம்" - சென்னை உயர்நீதிமன்றம்
MadrasHighCourt Education Temple
4:22 pm, 28 Feb 2024
#JUSTIN | 2023-24: பிசிசிஐ ஒப்பந்த பட்டியல் வெளியீடு
TeamIndia BCCI
4:02 pm, 28 Feb 2024
#BREAKING | "அந்த வரலாற்றில் பிரதமரும் இணைய போகிறார்" - டி.ஆர்.பாலு
TRBaalu PMModi
3:43 pm, 28 Feb 2024
#BREAKING | மோடி ஆட்சிக்கு மக்கள் ‘அல்வா’ கொடுப்பார்கள் - டி.ஆர்.பாலு
LokSabhaElection TRBaalu
3:25 pm, 28 Feb 2024
'Manjummel Boys' படக்குழுவினரை சந்தித்து பாராட்டிய கமல்ஹாசன்!
KamalHaasan ManjummelBoys
2:09 pm, 28 Feb 2024
#JUSTIN | மெட்ரோவில் விவசாயியை அனுமதிக்காத விவகாரம் - ஆணையம் விசாரணை
NHRC BMRCL
1:52 pm, 28 Feb 2024
#BREAKING | இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியல் வெளியீடு
ShreyasIyer BCCI IshanKishan
1:37 pm, 28 Feb 2024
#JUSTIN | வீட்டில் உள்ளவர்களை எப்படி அழைப்பார்கள்? - பண்ருட்டி ராமச்சந்திரன்
OPanneerselvam PanrutiRamachandran
1:31 pm, 28 Feb 2024
#BREAKING | பாஜகவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது - ஓபிஎஸ்
OPanneerselvam BJP
1:14 pm, 28 Feb 2024
#JUSTIN | செப்டம்பருக்குள் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்படும் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
MadrasHighCourt WineShop TNGovt
1:00 pm, 28 Feb 2024
#JUSTIN | வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது
KalaignarEzhuthukolAwards
12:32 pm, 28 Feb 2024
#JUSTIN | லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை- இபிஎஸ் கண்டனம்
EdappadiPalaniswami DVAC
12:30 pm, 28 Feb 2024
“செட்டில் இயக்குநர் பாலா அடிப்பார்...” - நடிகை மமிதா பைஜூ
“செட்டில் இயக்குநர் பாலா அடிப்பார்...” - நடிகை மமிதா பைஜூ
12:28 pm, 28 Feb 2024
#JUSTIN | சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம் - முதல்வர்
12:06 pm, 28 Feb 2024
ஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும்: அரசு
ஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும்: அரசு
11:57 am, 28 Feb 2024
#JUSTIN | பாஜகவால்தான் ராக்கெட் ஏவுதளம் வந்துள்ளது - அண்ணாமலை
KulasekarapattinamSpaceport Annamalai
11:42 am, 28 Feb 2024
#JUSTIN | பெரியார் பல்கலை. பதிவாளர் மீது ஏன் நடவடிக்கை இல்லை? - சென்னை உயர்நீதிமன்றம்
SalemPeriyarUniversity PeriyarUniversityRegistrar
11:25 am, 28 Feb 2024
#JUSTIN | நெல்லை மாநகராட்சி பட்ஜெட்- திமுக கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
NellaiCorporation DMK
11:15 am, 28 Feb 2024
#நேர்படப்பேசு 28-02-2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
#நேர்படப்பேசு 28-02-2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
10:57 am, 28 Feb 2024
#BIGSTORY | திமுக தேடினாலும் கிடைக்காது : மோடி பேச்சின் பின்னணி? இன்று மாலை 05:30 மணிக்கு
#BIGSTORY | திமுக தேடினாலும் கிடைக்காது : மோடி பேச்சின் பின்னணி? இன்று மாலை 05:30 மணிக்கு
10:50 am, 28 Feb 2024
#BREAKING | ஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் - தமிழ்நாடு அரசு
DrivingLicence RCBook
10:31 am, 28 Feb 2024
#JUSTIN | கோனியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
KoniammanTemple
10:20 am, 28 Feb 2024
#JUSTIN | காங்கிரஸ் 5 ஆண்டு முழுமையாக ஆட்சி நடத்தும் - இமாச்சல் முதல்வர்
SukhvinderSinghSukhu Congress
10:05 am, 28 Feb 2024
ஆர்.கே. நகரில் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்து வடையுடன் நூதனப் போராட்டம் நடத்திய தி.மு.க சுற்றுச்சூழல் அணியினர்
9:58 am, 28 Feb 2024
#JUSTIN | சங்கு எடுக்க மீன்வளத்துறை அனுமதி தரக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
MaduraiHighCourt FisheriesDepartment Conch
9:30 am, 28 Feb 2024
#JUSTIN | ஸ்டிக்கர் ஒட்டுவது மத்திய அரசுதான் - கனிமொழி
KanimozhiKarunanidhi PMModi
8:40 am, 28 Feb 2024
#JUSTIN | வருங்காலத்தைப் பற்றி தெளிவு கொண்டவர்கள் தமிழர்கள்: பிரதமர்
வருங்காலத்தைப் பற்றி தெளிவு கொண்டவர்கள் தமிழர்கள்: பிரதமர்
7:47 am, 28 Feb 2024
#BREAKING | மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத தமிழக அரசு: பிரதமர்
மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத தமிழக அரசு: பிரதமர்
7:40 am, 28 Feb 2024
#BREAKING | மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத தமிழக அரசு: பிரதமர்
மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத தமிழக அரசு: பிரதமர்
7:35 am, 28 Feb 2024
#BREAKING | திமுக, காங்கிரஸ் அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள்: பிரதமர் மோடி
திமுக, காங்கிரஸ் அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள்: பிரதமர் மோடி
7:24 am, 28 Feb 2024
#BREAKING | திமுக, காங்கிரஸ் அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள்: பிரதமர் மோடி
திமுக, காங்கிரஸ் அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள்: பிரதமர் மோடி
7:08 am, 28 Feb 2024
#JUSTIN | நெல்லை மக்கள் அல்வா போல இனிமையானவர்கள்: மோடி
நெல்லை மக்கள் அல்வா போல இனிமையானவர்கள்: மோடி
7:01 am, 28 Feb 2024
#JUSTIN | நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு நமஸ்காரம்: பிரதமர்
நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு நமஸ்காரம்: பிரதமர்
6:54 am, 28 Feb 2024
#JUSTIN | இமாச்சல பிரதேசத்தில் 15 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
இமாச்சல பிரதேசத்தில் 15 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
6:38 am, 28 Feb 2024
#JUSTIN | இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி தப்புமா?
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி தப்புமா?
6:31 am, 28 Feb 2024
#JUSTIN | மக்களவைத் தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
மக்களவைத் தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
6:23 am, 28 Feb 2024
#BREAKING | இமாச்சல அமைச்சர் விக்ரமாதித்யா சிங் பதவியை துறந்தார்
இமாச்சல அமைச்சர் விக்ரமாதித்யா சிங் பதவியை துறந்தார்
6:15 am, 28 Feb 2024
#JUSTIN | 3ஆவது முறையாக ஆட்சியமைக்கும்போது உத்தரவாதங்கள் நிறைவேறும்: மோடி
3ஆவது முறையாக ஆட்சியமைக்கும்போது உத்தரவாதங்கள் நிறைவேறும்: மோடி
6:01 am, 28 Feb 2024
#JUSTIN | தமிழர்களுக்கு பாசத்தை பலமடங்காக திருப்பித் தருவேன்: மோடி
தமிழர்களுக்கு பாசத்தை பலமடங்காக திருப்பித் தருவேன்: மோடி
5:55 am, 28 Feb 2024
#JUSTIN | மொபைல் டார்ச் லைட்டை அடிக்க மக்களுக்கு மோடி அறிவுரை
மொபைல் டார்ச் லைட்டை அடிக்க மக்களுக்கு மோடி அறிவுரை
5:45 am, 28 Feb 2024
#BREAKING | மத்திய அரசின் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன: பிரதமர் மோடி
மத்திய அரசின் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன: பிரதமர் மோடி
5:45 am, 28 Feb 2024
#BREAKING | மத்திய அரசின் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன: பிரதமர் மோடி
மத்திய அரசின் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன: பிரதமர் மோடி
5:45 am, 28 Feb 2024
#BREAKING | தமிழ்நாட்டின் சாலை வழி இணைப்புகள் சிறப்பாக மாறும்: மோடி
மிழ்நாட்டின் சாலை வழி இணைப்புகள் சிறப்பாக மாறும்: மோடி
5:20 am, 28 Feb 2024
#BREAKING | மக்களின் சேவகனாக கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன்: மோடி
மக்களின் சேவகனாக கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன்: மோடி
5:12 am, 28 Feb 2024
#BREAKING | வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை தமிழ்நாடு எழுதி வருகிறது: மோடி
வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை தமிழ்நாடு எழுதி வருகிறது: மோடி
5:07 am, 28 Feb 2024
#BREAKING | செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி
4:59 am, 28 Feb 2024
#BREAKING | உள்நாட்டு ஹைட்ரஜன் கப்பல் தொடக்கம்
உள்நாட்டு ஹைட்ரஜன் கப்பல் தொடக்கம்
4:51 am, 28 Feb 2024
#BREAKING | தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக லட்சம் கோடி மதிப்பில் திட்டங்கள்: முருகன்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக லட்சம் கோடி மதிப்பில் திட்டங்கள்: முருகன்
4:45 am, 28 Feb 2024
#BREAKING | தமிழ்நாட்டிற்கு பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள்: எல்.முருகன்
தமிழ்நாட்டிற்கு பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள்: எல்.முருகன்
4:40 am, 28 Feb 2024
பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கப்பட்டது
பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கப்பட்டது
4:32 am, 28 Feb 2024
#BREAKING | தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடக்கம்
தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடக்கம்
4:24 am, 28 Feb 2024
இன்றைய தங்கம் விலை நிலவரம்!
இன்றைய தங்கம் விலை நிலவரம்!
4:16 am, 28 Feb 2024
தூத்துக்குடியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை காண 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனுமதி
தூத்துக்குடியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை காண 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனுமதி
4:10 am, 28 Feb 2024
#PTprime | மாணவர்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா வாழ்த்து!
மாணவர்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா வாழ்த்து!
3:45 am, 28 Feb 2024
"அளவற்ற அன்பைப் பெற்றேன்" -பிரதமர் மோடி
"அளவற்ற அன்பைப் பெற்றேன்" -பிரதமர் மோடி
3:39 am, 28 Feb 2024
தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
3:30 am, 28 Feb 2024
#BREAKING | பிரதமர் மோடி மதுரையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டார்
பிரதமர் மோடி மதுரையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டார்
3:02 am, 28 Feb 2024
#BREAKING | பிரதமர் பங்கேற்கும் விழாவை அமைச்சர் புறக்கணிப்பு
பிரதமர் பங்கேற்கும் விழாவை அமைச்சர் புறக்கணிப்பு
2:48 am, 28 Feb 2024
#JUSTIN | செந்தில்பாலாஜி ஜாமீன் மனு- இன்று தீர்ப்பு
செந்தில்பாலாஜி ஜாமீன் மனு- இன்று தீர்ப்பு
1:55 am, 28 Feb 2024
#BREAKING | பிரதமர் விழா அழைப்பிதழில் கனிமொழி பெயர் சேர்ப்பு
பிரதமர் விழா அழைப்பிதழில் கனிமொழி பெயர் சேர்ப்பு
1:22 am, 28 Feb 2024
பிரதமர் விழா அழைப்பிதழில் கனிமொழி பெயர் சேர்ப்புகரையும் மெழுகில் இருளை கடந்துவிட முடியும் என்ற நம்பிக்கை வாழ்க்கையிலும் இருக்கட்டும்!
கரையும் மெழுகில் இருளை கடந்துவிட முடியும் என்ற நம்பிக்கை வாழ்க்கையிலும் இருக்கட்டும்!
1:22 am, 28 Feb 2024
BREAKING | தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சாந்தன்
தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சாந்தன்
1:04 am, 28 Feb 2024
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP