சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Live Update
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - December 22, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
22 Dec 2023, 2:16 am
Copied
1:13 pm, 22 Dec 2023
#BREAKING | தமிழ்நாடு மக்களை அவமதித்துள்ளார் நிர்மலா - தங்கம் தென்னரசு
ThangamThennarasu | NirmalaSitharaman | TamilNadu
12:07 pm, 22 Dec 2023
#JUSTIN | ரூ.280 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
Methamphetamine |Chennai
11:45 am, 22 Dec 2023
#JUSTIN | நிதிஷ் குமாரைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் - கோபால் மண்டல்
11:24 am, 22 Dec 2023
#JUSTIN | தங்கு தடையின்றி நிவாரணம் - அமைச்சர் எ.வ.வேலு
EVVelu | MKStalin | SouthTNRains
10:54 am, 22 Dec 2023
நாளைமுதல் அரையாண்டு விடுமுறை
SchoolLeave | TamilNadu
9:31 am, 22 Dec 2023
'வெள்ள பாதிப்பை திமுக சரியாக கையாளவில்லை' - ஜெயக்குமார்
'வெள்ள பாதிப்பை திமுக சரியாக கையாளவில்லை' - ஜெயக்குமார் Jayakumar DMK | TNGovt
9:19 am, 22 Dec 2023
தமிழ்நாட்டில் நாளை பனிமூட்டம் நிலவும்
தமிழ்நாட்டில் நாளை பனிமூட்டம் நிலவும் TamilNadu | Fog | WeatherForecast | ChennaiMeteorologicalDepartment
9:01 am, 22 Dec 2023
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது - ஆர்.எஸ்.பாரதி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது - ஆர்.எஸ்.பாரதி NirmalaSitharaman | SouthTNRains | TNRains | TamilNadu | RSBharathi
8:41 am, 22 Dec 2023
ரூ.6,000 நிதியை வங்கியில் போடலாமே? - நிர்மலா சீதாராமன்
ரூ.6,000 நிதியை வங்கியில் போடலாமே? - நிர்மலா சீதாராமன் NirmalaSitharaman | SouthTNRains | TNRains | TamilNadu | MKStalin | TNGovt
8:22 am, 22 Dec 2023
தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது - நிர்மலா சீதாராமன்
தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது - நிர்மலா சீதாராமன் NirmalaSitharaman | SouthTNRains | TNRains | TamilNadu
8:09 am, 22 Dec 2023
'என் மண் என் மக்கள்'தான் முக்கியம் என்று முதலமைச்சர் சென்றிருக்க வேண்டாமா? - நிர்மலா சீதாராமன்
'என் மண் என் மக்கள்'தான் முக்கியம் என்று முதலமைச்சர் சென்றிருக்க வேண்டாமா? - நிர்மலா சீதாராமன் NirmalaSitharaman | SouthTNRains | TNRains | TNGovt | MKStalin | Modi
8:00 am, 22 Dec 2023
'மழை பாதிப்பின்போது முதல்வர் டெல்லியில் இருந்தார்' - நிர்மலா சீதாராமன்
'மழை பாதிப்பின்போது முதல்வர் டெல்லியில் இருந்தார்' - நிர்மலா சீதாராமன் NirmalaSitharaman | SouthTNRains | TNRains | TNGovt | #MKStalin
7:51 am, 22 Dec 2023
ரூ.4,000 கோடி என்னவானது? - நிர்மலா சீதாராமன்
ரூ.4,000 கோடி என்னவானது? - நிர்மலா சீதாராமன்
7:43 am, 22 Dec 2023
'தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை' - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
'தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை' - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் NirmalaSitharaman | SouthTNRains | TNRains | TNGovt
7:32 am, 22 Dec 2023
மழை குறித்த முன்னெச்சரிக்கை கிடைக்கவில்லை என கூறுவது தவறானது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மழை குறித்த முன்னெச்சரிக்கை கிடைக்கவில்லை என கூறுவது தவறானது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் Nirmala Sitharaman | South TN Rains | TNRains
7:24 am, 22 Dec 2023
தென்மாவட்டங்களில் 31 பேர் உயிரிழப்பு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தென்மாவட்டங்களில் 31 பேர் உயிரிழப்பு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் Nirmala Sitharaman | SouthTNRains | TNRains
7:16 am, 22 Dec 2023
'மீனவர்களின் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை' - மத்திய அமைச்சர் முரளிதரன்
'மீனவர்களின் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை' - மத்திய அமைச்சர் முரளிதரன் Vaiko | Muraleedharan | Fishermen
6:55 am, 22 Dec 2023
சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம் - அன்புமணி
சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம் - அன்புமணி AnbumaniRamadoss | IMD
6:48 am, 22 Dec 2023
முதலமைச்சருடன் பொன்முடி சந்திப்பு
முதலமைச்சருடன் பொன்முடி சந்திப்பு MKStalin | Ponmudi
6:33 am, 22 Dec 2023
நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு
நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு NirmalaSitharaman | L Murugan | Annamalai
6:18 am, 22 Dec 2023
ஐம்பொன் சிலைகளை திருடியவர் கைது
ஐம்பொன் சிலைகளை திருடியவர் கைது Thanjavur | Theft
6:05 am, 22 Dec 2023
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக உதவி!
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக உதவி! PMK | AnbumaniRamadoss | Tirunelveli
5:48 am, 22 Dec 2023
'பொன்முடி சொத்தை முடக்க அவசியமில்லை' - சென்னை உயர்நீதிமன்றம்
'பொன்முடி சொத்தை முடக்க அவசியமில்லை' - சென்னை உயர்நீதிமன்றம் MadrasHighCourt | Ponmudi
5:39 am, 22 Dec 2023
எம்.எஸ்.தோனியுடன் ரிஷப் பண்ட்!
எம்.எஸ்.தோனியுடன் ரிஷப் பண்ட்! Dhoni | RishabhPant
5:30 am, 22 Dec 2023
தூத்துக்குடி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு WeatherUpdate | Rain
5:27 am, 22 Dec 2023
ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்
ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்
5:09 am, 22 Dec 2023
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு GoldRate | Chennai
4:59 am, 22 Dec 2023
ரூ.6,000 கேட்டு 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்
ரூ.6,000 கேட்டு 5.5 லட்சம் பேர் விண்ணப்பம் TNGovt | FloodReliefFund
4:47 am, 22 Dec 2023
தொலைத்தொடர்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
தொலைத்தொடர்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது Parliament | TelecomBill2023
3:57 am, 22 Dec 2023
மதுரை சிறையில் இருந்து தப்பிய கைதி பிடிபட்டார்
மதுரை சிறையில் இருந்து தப்பிய கைதி பிடிபட்டார் Madurai | TNPolice
3:37 am, 22 Dec 2023
நாம் செய்வது அனைத்தும் நம் மகள்களுக்குத்தானே - டேரில் மிட்செல்
நாம் செய்வது அனைத்தும் நம் மகள்களுக்குத்தானே - டேரில் மிட்செல் DarylMitchell | IPL | CSK | IPLAuction
3:22 am, 22 Dec 2023
ஒருநாள் தொடரை வென்றது இந்தியா
ஒருநாள் தொடரை வென்றது இந்தியா SAvIND | ODI | INDIA
3:10 am, 22 Dec 2023
நெல்லையில் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு விடுமுறை
நெல்லையில் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு விடுமுறை Tirunelveli | SchoolLeave
2:47 am, 22 Dec 2023
கணிதமேதை சீனிவாச ராமானுஜன் பிறந்த தினம் இன்று!
கணிதமேதை சீனிவாச ராமானுஜன் பிறந்த தினம் இன்று! SrinivasaRamanujan | NationalMathematicsDay
2:36 am, 22 Dec 2023
தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை Thoothukudi | SouthTNRains | SchoolsLeave
2:21 am, 22 Dec 2023
நெல்லை: 1-8ஆம் வகுப்பு வரை விடுமுறை
நெல்லை: 1-8ஆம் வகுப்பு வரை விடுமுறை Nellai | NellaiRains | SchoolsLeave
2:14 am, 22 Dec 2023
வணிக சிலிண்டர் விலை ரூ.39 குறைவு
வணிக சிலிண்டர் விலை ரூ.39 குறைவு Commercial CylinderPrice | Cylinder Price
புதிய தலைமுறை
puthiya thalaimurai
லைவ்
Live Updates
puthiyathalaimurai live
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP