சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Live Updates
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - August 14, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
14 Aug 2024, 12:47 am
Copied
12:47 am, 14 Aug 2024
#MorningMotivation | ஒரு செயலை செய்வது வெற்றி அல்ல அதை மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி; எதையும் சிறு புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்.
#MorningMotivation | ஒரு செயலை செய்வது வெற்றி அல்ல அதை மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி; எதையும் சிறு புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்.
12:50 am, 14 Aug 2024
#JUSTIN | 150வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
#JUSTIN | 150வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
1:02 am, 14 Aug 2024
#NEWSUPDATE | பிக்பாஸ் தொகுப்பாளராகும் விஜய்சேதுபதி?
#NEWSUPDATE | பிக்பாஸ் தொகுப்பாளராகும் விஜய்சேதுபதி?
1:10 am, 14 Aug 2024
கவிஞர் நா.முத்துக்குமார் நினைவு தினம் இன்று!
கவிஞர் நா.முத்துக்குமார் நினைவு தினம் இன்று!
1:59 am, 14 Aug 2024
சொந்த ஊர்களுக்கு செல்வோரின் கவனத்திற்கு...!
சொந்த ஊர்களுக்கு செல்வோரின் கவனத்திற்கு...!
2:28 am, 14 Aug 2024
கவிஞர் நா.முத்துக்குமார் நினைவு தினம் இன்று!
கவிஞர் நா.முத்துக்குமார் நினைவு தினம் இன்று!
2:36 am, 14 Aug 2024
புதுப்புது அர்த்தங்கள் “உள் ஒதுக்கீட்டை அம்பேத்கர் எதிர்த்தாரா?” இன்று காலை 9.30 மணிக்கு...
புதுப்புது அர்த்தங்கள் “உள் ஒதுக்கீட்டை அம்பேத்கர் எதிர்த்தாரா?” இன்று காலை 9.30 மணிக்கு...
2:53 am, 14 Aug 2024
குடியரசுத் தலைவர் இன்று நாட்டு மக்களுக்கு உரை
குடியரசுத் தலைவர் இன்று நாட்டு மக்களுக்கு உரை
3:08 am, 14 Aug 2024
#JUSTIN | பாலம் கட்டுமான பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு
#JUSTIN | பாலம் கட்டுமான பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு
3:17 am, 14 Aug 2024
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.53 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.53 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்!
4:08 am, 14 Aug 2024
ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக!
ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக!
4:18 am, 14 Aug 2024
உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு
உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு
4:24 am, 14 Aug 2024
'ஒரு தலித் முதலமைச்சராக முடியாது' - திருமாவளவன் எம்.பி.
'ஒரு தலித் முதலமைச்சராக முடியாது' - திருமாவளவன் எம்.பி.
5:01 am, 14 Aug 2024
சிவகார்த்திகேயனின் 'அமரன்' தீபாவளி ஸ்பெஷலாக அக்.31ஆம் தேதி வெளியாகிறது!
சிவகார்த்திகேயனின் 'அமரன்' தீபாவளி ஸ்பெஷலாக அக்.31ஆம் தேதி வெளியாகிறது!
5:12 am, 14 Aug 2024
கவிஞர் நா.முத்துக்குமார் நினைவு தினம் இன்று!
கவிஞர் நா.முத்துக்குமார் நினைவு தினம் இன்று!
5:47 am, 14 Aug 2024
சுதந்திர தினம் - குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு
சுதந்திர தினம் - குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு
5:53 am, 14 Aug 2024
திறம்பட சேவையாற்றியதற்காக தமிழ்நாட்டை சேர்ந்த 21 பேருக்கு சிறப்பு விருதுகள் அறிவிப்பு
திறம்பட சேவையாற்றியதற்காக தமிழ்நாட்டை சேர்ந்த 21 பேருக்கு சிறப்பு விருதுகள் அறிவிப்பு
6:15 am, 14 Aug 2024
செந்தில் பாலாஜி வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைப்பு
6:39 am, 14 Aug 2024
பாஜகவின் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி!
பாஜகவின் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி!
6:53 am, 14 Aug 2024
மத்திய பட்ஜெட் உரையை கிழித்தெறிந்து வைகோ எதிர்ப்பு!
மத்திய பட்ஜெட் உரையை கிழித்தெறிந்து வைகோ எதிர்ப்பு!
6:54 am, 14 Aug 2024
கவிஞர் நா.முத்துக்குமார் நினைவு தினம் இன்று!
கவிஞர் நா.முத்துக்குமார் நினைவு தினம் இன்று!
8:09 am, 14 Aug 2024
சனாதன வழக்குகள் - உதயநிதி ஆஜராவதில் இருந்து விலக்கு
சனாதன வழக்குகள் - உதயநிதி ஆஜராவதில் இருந்து விலக்கு
8:18 am, 14 Aug 2024
விழுப்புரம் அருகே கோயில் தேர் சரிந்து விபத்து!
விழுப்புரம் அருகே கோயில் தேர் சரிந்து விபத்து!
8:23 am, 14 Aug 2024
பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வு - இபிஎஸ் கண்டனம்
பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வு - இபிஎஸ் கண்டனம்
8:28 am, 14 Aug 2024
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு
9:25 am, 14 Aug 2024
#JUSTIN | திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன் - கார்த்தி சிதம்பரம்
KartiChidambaram
9:59 am, 14 Aug 2024
#JUSTIN | திருமாவளவனின் கருத்துக்கு சீமான் ஆதரவு
Seeman Tirumavalavan
10:21 am, 14 Aug 2024
#JUSTIN | மாஞ்சோலை தொழிலாளர்கள் வழக்குகள் 29க்கு ஒத்திவைப்பு
MaduraiHC Manjolai
10:32 am, 14 Aug 2024
#BREAKING | இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே நியமனம்
MorneMorkel BowlingCoach
11:25 am, 14 Aug 2024
#BREAKING | மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
TNFishermen
11:48 am, 14 Aug 2024
#JUSTIN | பயிற்சி மருத்துவர் கொலை - ராகுல் காந்தி கண்டனம்
RahulGandhi KolkataDctorDeath
12:01 pm, 14 Aug 2024
#JUSTIN | ஒரத்தநாடு கூட்டுப் பாலியல் வன்கொடுமை - அண்ணாமலை கண்டனம்
Annamalai Orathanadu
12:26 pm, 14 Aug 2024
#BREAKING | தேவநாதனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
DhevanathanYadav
12:39 pm, 14 Aug 2024
#NEWSUPDATE | இளநிலை நீட் கவுன்சிலிங் விண்ணப்பம் தொடக்கம்!
NEETUGcounselling
12:54 pm, 14 Aug 2024
#JUSTIN | குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு
PresidentDroupadiMurmu RahulGandhi
1:55 pm, 14 Aug 2024
#BREAKING | சுதந்திர தினம் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை
IndependenceDay2024
2:17 pm, 14 Aug 2024
#BREAKING | பழங்குடியினரது பங்களிப்பு அளப்பரியது - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை
PresidentDroupadiMurmu
2:17 pm, 14 Aug 2024
#BREAKING | குற்றவாளியைத் தூக்கிலிடுங்கள் - மம்தா ஆவேசம்
MamtaBanerjee KolkataDoctor
2:35 pm, 14 Aug 2024
#JUSTIN | 18 ராம்சார் தளங்கள் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
MKStalin
2:56 pm, 14 Aug 2024
#JUSTIN | கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்பேன் - அண்ணாமலை
Annamalai Kalaignar
3:45 pm, 14 Aug 2024
#JUSTIN | ரயில்வே திட்டங்களிலும் தமிழ்நாட்டிற்கு மோடி அரசு துரோகம் - சு. வெங்கடேசன்
PMModi SuVenkatesan
3:50 pm, 14 Aug 2024
#BREAKING | தேசிய மகளிர் ஆணைய பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பு
KhushbuSundar
4:12 pm, 14 Aug 2024
#BREAKING | பாரிஸ் ஒலிம்பிக் - வினேஷ் போகட் மனு தள்ளுபடி
VineshPhogat
4:34 pm, 14 Aug 2024
#JUSTIN | வினேஷ் போகட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது - பி.டி.உஷா
PTUsha VineshPhogat
5:04 pm, 14 Aug 2024
#BREAKING | அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு - இந்திய ஒலிம்பிக் சங்கம்
VineshPhogat IOA
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP