Live Update
Live UpdateLive Update

புதிய தலைமுறை Live Updates - April 19, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | திருச்சியில் இருந்து தாம்பரம், சென்னைக்கு சிறப்பு ரயில்

#Train | #Puthiyathalaimurai
#Train | #Puthiyathalaimurai

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கும் விழா விமர்சையாக நடைபெற்றது

#Madurai | #Puthiyathalaimurai
#Madurai | #Puthiyathalaimurai

#JUSTIN | இரவு பகல் பாராமல் உழைத்தவர்களுக்கு நன்றி - பாரிவேந்தர்

 #ElectionWithPT | #LokSabhaElection2024 | #Election2024 | #ElectionUpdateWithPT | #DrPaarivendhar

#PTPrime | 'பிரேமலு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'பிரேமலு 2' உருவாகிறது. இந்த பாகம் 2025ல் வெளியாகவிருக்கிறது.

#Premalu|  #Premalu2 | #CinemaUpdate
#Premalu| #Premalu2 | #CinemaUpdate

#JUSTIN | தமிழ்நாட்டில் 72.09% வாக்குப்பதிவு: ஆணையம்

#ElectionWithPT | #LokSabhaElection2024 | #Election2024 | #ElectionUpdateWithPT

#BREAKING | அமைதியான முறையில் வாக்குப்பதிவு - சாஹூ

#ElectionWithPT | #LokSabhaElection2024 | #Election2024 | #ElectionUpdateWithPT
#ElectionWithPT | #LokSabhaElection2024 | #Election2024 | #ElectionUpdateWithPT

வடசென்னை தொகுதி குக்ஸ் ரோட்டில் வாக்காளர்கள் டோக்கன் மூலம் வாக்களித்து வருகின்றனர்

#LokSabhaElections2024📷📷 | #VotingDay | #ElectionWithPT | #ElectionUpdateWithPT

#JUSTIN | ஏகனாபுரத்தில் 21 வாக்குகள் மட்டுமே பதிவு

#Parandur | #LokSabhaElections2024📷📷 | #VotingDay | #ElectionWithPT | #ElectionUpdateWithPT

தமிழ்நாடு, புதுச்சேரியில் விறு விறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது

#LokSabhaElections2024📷 | #VotingDay | #ElectionWithPT | #ElectionUpdateWithPT

#JUSTIN | திட்டமிட்டு வாக்குகள் நீக்கம்: அண்ணாமலை

#LokSabhaElections2024📷 | #VotingDay | #ElectionWithPT | #ElectionUpdateWithPT
#LokSabhaElections2024📷 | #VotingDay | #ElectionWithPT | #ElectionUpdateWithPT

#JUSTIN | அடையாறில் வாக்களித்தார் டிடிவி தினகரன்

 #LokSabhaElections2024 | #VotingDay | #ElectionWithPT | #ElectionUpdateWithPT | #TTVDhinakaran

#JUSTIN | அனைத்து இடங்களிலும் நல்லபடியாக வாக்குப்பதிவு - சாஹூ

#ElectionWithPT | #LokSabhaElection2024 | #Election2024 | #ElectionUpdateWithPT
#ElectionWithPT | #LokSabhaElection2024 | #Election2024 | #ElectionUpdateWithPT

#JUSTIN | வாக்களிக்க சென்ற முதியவர் உயிரிழப்பு

#Tiruttani | #TRT | #Death | #ElectionDay

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப் பள்ளியில் நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து வாக்கு செலுத்தினார்.

#ElectionWithPT | #LokSabhaElection2024 | #Election2024 | #ElectionUpdateWithPT
#ElectionWithPT | #LokSabhaElection2024 | #Election2024 | #ElectionUpdateWithPT

பெசன்ட் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் விக்ரம்

#ElectionWithPT | #LokSabhaElection2024 | #Election2024 | #ElectionUpdateWithPT | #ActorVikram

சைக்கிளில் சென்று ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் விஷால்!

#ElectionWithPT | #LokSabhaElection2024 | #Election2024 | #ElectionUpdateWithPT | #Vishal

ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் இசையமைப்பாளர் அனிருத் 

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் அரவிந்த்சாமி 

#BREAKING | தமிழ்நாட்டில் 40.05% வாக்குப்பதிவு: ஆணையம் 

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை 4' ஏப்ரல் 26ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், படம் மே 3ம் தேதி வெளியாகும் என புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. 

மதுரை அம்பிகா கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் இயக்குநர் அமீர் 

#Vote4INDIA, #VoteFor400Paar என்ற ஹேஷ்டேகுடன் வாக்களிப்பதை வலியுறுத்தி குஷ்பு ட்வீட் 

வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் யோகி பாபு 

 சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி 

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி - Cool Suresh 

இப்படிப்பட்டவர்களுக்கா வாக்களிக்க போகிறீர்கள் - மோடி 

வெள்ளை சட்டை அணிந்து ஜனநாயக கடமையாற்றிய நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்! 

நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 

#BREAKING | சென்னை சூளைமேட்டில் நிஜ சர்கார் 

ராஜஸ்தானின் பிக்கானீர் தொகுதியில் தனது ஒட்டக வண்டியுடன் வந்த வாக்காளர் ஒருவர் வாக்குசாவடியில் வண்டியினை நிறுத்திவிட்டு வாக்கு செலுத்தினார் 

சென்னை வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி 

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ 

#BREAKING | வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து இருவர் பலி 

சென்னை நந்தனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு 

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகை த்ரிஷா

நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் தனுஷ் 

மதுரை காக்கைபாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு #GoldRate | #GoldPrice | #Goldசென்னை சூளைமேட்டில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் கவிஞர் வைரமுத்து 

சென்னை சூளைமேட்டில் உள்ள  வாக்குச்சாவடியில் வாக்களித்தார் கவிஞர் வைரமுத்து

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 

தமிழ்நாட்டில் 12.55% வாக்குப்பதிவு: ஆணையம் 

நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்: முதல்வர் ஸ்டாலின் 

மதுரை புது தாமரைப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகரும், இயக்குனமான சசிகுமார்  

மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி 

திருச்சி ஜான் வெஸ்ரி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் திருச்சி சிவா 

தேனி பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஓ.பன்னீர்செல்வம் 

புதுச்சேரி: திலாசுப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 

சென்னை SIET கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் 

சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் இசைஞானி இளையராஜா 

  சென்னை கோயம்பேட்டில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் ரஜினிகாந்த் 

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் சிவகார்த்திகேயன் 

சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வாக்களித்தார் நடிகர் பிரபு 

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் 

கரூர் அருகே தொட்டம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரேமலதா மற்றும் விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வாக்களித்தனர்!  

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களித்தார் 

திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி  

முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கவும்: மோடி 

திருச்சி கிராப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. 

#BREAKING | தமிழகம், புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது 

சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் அஜித் குமார் 

சேலம்: எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களிக்க வருகை 

சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடிகர் அஜித் குமார் வருகை 

தேர்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா! மக்களவை தேர்தல் - 2024 தேர்தலில் பின்வரும் ஆவணங்கள் ஏதேனும் ஒன்றை உங்களது அடையாளச் சான்றாக வாக்குச்சாவடியில் பயன்படுத்தலாம்! 

தேர்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா!

மக்களவை தேர்தல் - 2024

தேர்தலில் பின்வரும் ஆவணங்கள் ஏதேனும் ஒன்றை உங்களது அடையாளச் சான்றாக வாக்குச்சாவடியில் பயன்படுத்தலாம்!
தேர்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா! மக்களவை தேர்தல் - 2024 தேர்தலில் பின்வரும் ஆவணங்கள் ஏதேனும் ஒன்றை உங்களது அடையாளச் சான்றாக வாக்குச்சாவடியில் பயன்படுத்தலாம்!

#JUSTIN | 35ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!  

Highlights From Our Election Coverage Across Tamil Nadu. 

தேர்தல் சிறப்பு நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு 

மக்கள் சக்தி மாபெரும் சக்தி, மாற்றத்தை விரும்பினால் அந்த மாற்றம் உங்களிடமிருந்து ஆரம்பிக்கட்டும்...  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com