சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
புதிய தலைமுறை Live Updates
புதிய தலைமுறை Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Update - February 04, 2025
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
04 Feb 2025, 2:01 am
Copied
2:01 am, 04 Feb 2025
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- நாளை வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- நாளை வாக்குப்பதிவு
2:11 am, 04 Feb 2025
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று ஆர்ப்பாட்டம்
2:27 am, 04 Feb 2025
பெரியார் சிலை அவமதிப்பு- வழக்குப்பதிவு
பெரியார் சிலை அவமதிப்பு- வழக்குப்பதிவு
2:48 am, 04 Feb 2025
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லத் தடை
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லத் தடை
3:19 am, 04 Feb 2025
தமிழ்நாடு காலநிலை மாற்ற 3ஆவது உச்சி மாநாடு
தமிழ்நாடு காலநிலை மாற்ற 3ஆவது உச்சி மாநாடு
3:59 am, 04 Feb 2025
திருப்பரங்குன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
4:49 am, 04 Feb 2025
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை ; சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை ; சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது
5:13 am, 04 Feb 2025
டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
5:23 am, 04 Feb 2025
பேருந்தில் ரீல்ஸ் - ஓட்டுநர், நடத்துநர் பணிநீக்கம்
பேருந்தில் ரீல்ஸ் - ஓட்டுநர், நடத்துநர் பணிநீக்கம்
5:35 am, 04 Feb 2025
காது குத்துவதற்காக மயக்க ஊசி - 6 மாத குழந்தை மரணம்
காது குத்துவதற்காக மயக்க ஊசி - 6 மாத குழந்தை மரணம்
5:59 am, 04 Feb 2025
காலநிலை மாற்றத்தால் உலகளவில் பாதிப்புகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காலநிலை மாற்றத்தால் உலகளவில் பாதிப்புகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
6:16 am, 04 Feb 2025
இந்து முன்னணி மாநிலத் தலைவர் திருப்பூரில் கைது
இந்து முன்னணி மாநிலத் தலைவர் திருப்பூரில் கைது
6:40 am, 04 Feb 2025
147 ஊர்தி சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்
147 ஊர்தி சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்
7:07 am, 04 Feb 2025
ஈரோட்டில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - ராஜ கோபால் சுன்கரா
ஈரோட்டில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - ராஜ கோபால் சுன்கரா
7:39 am, 04 Feb 2025
புற்றுநோயில்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் - உலக புற்றுநோய் தினத்தை ஒட்டி, நடிகை கவுதமி விழிப்புணர்வு பதிவு!
புற்றுநோயில்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் - உலக புற்றுநோய் தினத்தை ஒட்டி, நடிகை கவுதமி விழிப்புணர்வு பதிவு!
8:00 am, 04 Feb 2025
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குள் போராட்டம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குள் போராட்டம்
8:32 am, 04 Feb 2025
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசு தரப்பில் பதில்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசு தரப்பில் பதில்
8:54 am, 04 Feb 2025
சாலையில் கிடந்த ஏகே-47 துப்பாக்கியின் லோடு செய்யப்பட்ட மேகஸின்!
AK47 | CRPF |Chennai
9:14 am, 04 Feb 2025
#JUSTIN | தொழிலதிபரின் ரூ.1,000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்
AndalArumugam EnforcementDirectorate
9:28 am, 04 Feb 2025
#JUSTIN | மரங்களை வெட்டி வீழ்த்துவதா? - அன்புமணி கண்டனம்
Anbumani VadalurSatyagnanaSabha
9:46 am, 04 Feb 2025
#JUSTIN | மரங்களை வெட்ட வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? - அன்புமணி
Anbumani
9:57 am, 04 Feb 2025
#BREAKING | இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி
MaduraiHighCourt HinduMunnani
9:59 am, 04 Feb 2025
#BREAKING | திருப்பரங்குன்றம் கோயில் முன் தடையை மீறி போராட்டம்
Thiruparankundram MaduraiHighCourt
10:10 am, 04 Feb 2025
#BREAKING | “பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது” - சென்னை உயர் நீதிமன்றம்
MadrasHighCourt AnnaUniversityCase
10:17 am, 04 Feb 2025
#BREAKING | குடும்ப விவரங்களை ஏன் கேட்க வேண்டும்? - சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
MadrasHighCourt AnnaUniversityCase
10:39 am, 04 Feb 2025
#BREAKING | ஆளுநர்-அரசு மோதலால் மக்களுக்கே பாதிப்பு - உச்சநீதிமன்றம்
SupremeCourt
10:41 am, 04 Feb 2025
#BREAKING | 10 மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார் - தமிழக அரசு
SupremeCourt GovernorRNRavi
10:59 am, 04 Feb 2025
#BREAKING | ஆளுநர் அவ்வாறு செய்திருக்கக் கூடாது - உச்சநீதிமன்றம்
SupremeCourt GovernorRNRavi
11:15 am, 04 Feb 2025
#BREAKING | ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார் - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை
SupremeCourt GovernorRNRavi
11:32 am, 04 Feb 2025
#JUSTIN | அரசின் ஆலோசனையின்றி ஆளுநர் செயல்படுகிறார் - தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்
SupremeCourt GovernorRNRavi
11:35 am, 04 Feb 2025
#JUSTIN | நாளை பிரக்யாராஜ் செல்கிறார் பிரதமர் மோடி
MahaKumbhMela PMModi
11:50 am, 04 Feb 2025
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி சேர்ப்பு
VarunChakaravarthy
12:01 pm, 04 Feb 2025
#JUSTIN | 4 கோடி பேருக்கு வீடுகள் கிடைத்துள்ளது - பிரதமர் மோடி
UnionBudget PMModi
12:13 pm, 04 Feb 2025
#BREAKING | "சில தலைவர்கள் சொகுசு இல்லங்களில் வாழ்வதற்கே முக்கியத்துவம்" - பிரதமர் மோடி
PMModi BudgetSession
12:15 pm, 04 Feb 2025
#BREAKING | 25 கோடி ஏழைகள் பணக்காரர்களாக மாறியுள்ளனர் - பிரதமர் மோடி
PMModi BudgetSession
12:33 pm, 04 Feb 2025
#BREAKING | தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.2,300 கோடி வருவாய் - பிரதமர் மோடி
PMModi SwachhBharat
12:44 pm, 04 Feb 2025
#JUSTIN | மத ரீதியான மோதல் வராமல் தடுப்பது அரசின் கடமை - ஜெயக்குமார்
Thiruparankundram Jayakumar
12:55 pm, 04 Feb 2025
#JUSTIN | சட்டம் ஒழுங்கை முதலமைச்சர் கவனிக்கவில்லை - ஜெயக்குமார்
Jayakumar MKStalin
1:04 pm, 04 Feb 2025
#BREAKING | ஊழல் பற்றி தலைப்புச் செய்தி வந்த காலம் உண்டு..இப்போதோ... - பிரதமர் மோடி
PMModi BudgetSession
3:25 pm, 04 Feb 2025
#JUSTIN | பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்
ActorPushpalatha
4:12 pm, 04 Feb 2025
#JUSTIN | காத்திருப்பு பட்டியலுக்கு காவல் அதிகாரிகள் மாற்றம்
karur
4:25 pm, 04 Feb 2025
#JUSTIN | பிளாஸ்டிக் கண்டறியப்பட்டால், பேருந்தை பறிமுதல் செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
MadrasHighCourt Nilgiris
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP