Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - April 10, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#RCB அணிக்கு எதிரான போட்டியில் #LSG வீரர் #NicholasPooran 15 பந்துகளில் அரைசதம் விளாசல்!

NicholasPooran
NicholasPooran

#NEWSUPDATE | அமெரிக்க சாலைகளுக்கு இணையாக ஜம்மு - காஷ்மீர் சாலைகள்! - நிதின் கட்கரி

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

#RCB அணிக்கு எதிரான போட்டியில் #LSG வீரர் #MarcusStoinis 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

MarcusStoinis
MarcusStoinis

#JUSTIN | நரேஷ் குப்தா மறைவுக்கு ஆளுநர் ரவி இரங்கல்

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

#JUSTIN | நரேஷ் குப்தா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நரேஷ் குப்தா
நரேஷ் குப்தா

#LSG அணிக்கு 213 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #RCB

RCB
RCB

#LSG அணிக்கு எதிரான போட்டியில் #RCB வீரர் #GlennMaxwell அரைசதம் விளாசல்!

GlennMaxwell
GlennMaxwell

#JUSTIN | தமிழகத்தில் மேலும் 386 பேருக்கு கொரோனா

Corona Virus
Corona Virus

முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் காலமானார்

 Naresh Gupta IAS
Naresh Gupta IAS

#LSG அணிக்கு எதிரான போட்டியில் #RCB வீரர் விராட் கோலி அரைசதம் விளாசல்!

விராட் கோலி
விராட் கோலி

#LSG அணிக்கு எதிரான போட்டியில் #RCB அணி கேப்டன் #FafDuPlessis அரைசதம் விளாசல்!

FafDuPlessis
FafDuPlessis

#JUSTIN | சின்னதிரை விருதுகள் வழங்க ஏற்பாடு

Tamil Nadu
Tamil Nadu

தோனி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான ‘Let's Get Married’ திரைப்படத்தின் First Look போஸ்டரை வெளியிட்டார் எம்.எஸ்.தோனி

LGM
LGM

#RCB அணிக்கு எதிரான போட்டியில் #LSG அணி பந்து வீச்சு #IPL | #IPL2023 | #RCBvLSG | #LSGvRCB | #LucknowSuperGiants | #RoyalChallengersBangalore

RCBvLSG
RCBvLSG

#JUSTIN | சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை எடுப்போம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் #MKStalin | #TNGovt | #Governor | #TNAssembly

MKStalin
MKStalin

#JUSTIN | நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும்: அண்ணாமலை

Annamalai
Annamalai

#BREAKING | பல் பிடுங்கிய விவகாரம்: யாரும் வாக்குமூலம் அளிக்கவில்லை #Ambasamudram | #CustodialTorture | #AmudhaIAS | #Nellai

AmudhaIAS
AmudhaIAS

#JUSTIN | சொந்த கிராம வளர்ச்சிக்கு 3ம் கட்டமாக நிதி வழங்கிய தொழிலபதிபர்

நிதி வழங்கிய தொழிலபதிபர்
நிதி வழங்கிய தொழிலபதிபர்

#BREAKING | 10 லட்சம் கொரோனா தடுப்பூசி கோரிய தமிழ்நாடு அரசு

CoronaVaccine
CoronaVaccine
கலாஷேத்ரா
கலாஷேத்ரா

#JUSTIN | வருமான வரி செலுத்துவோர் ஆண்டுக்கு 10% அதிகரிப்பு

Tax
Tax

#BREAKING | ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் #TNAssembly2023 | #GovernorRNRavi | #TNGovernor | #OnlineGambling | #TNGovt

GovernorRNRavi
GovernorRNRavi

#JUSTIN | நெல்லையில் கூடுதலாக சிறப்பு நீதிமன்றம்: அமைச்சர் ரகுபதி #TNAssembly2023 | #MinisterRegupathy | #Court

MinisterRegupathy
MinisterRegupathy
#PTPrime |  யார் இந்த  செலிபிரிட்டி

#GuessWho | #childhoodmemories | #ChildhoodImage | #Celebrity
#PTPrime | யார் இந்த செலிபிரிட்டி #GuessWho | #childhoodmemories | #ChildhoodImage | #Celebrity

குழப்பத்துக்கு காரணம் ஆளுநர்கள்தான் - அமைச்சர் துரைமுருகன்

RNRavi DuraiMurugan  TNAssembly
RNRavi DuraiMurugan TNAssembly

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

TNGovt SterliteCopper SupremeCourt
TNGovt SterliteCopper SupremeCourt

அம்பேத்கரையே இழிவுபடுத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி - சிந்தனைச் செல்வன்

RNRavi Ambedkar TNAssembly
RNRavi Ambedkar TNAssembly

விதிகளை மீறி நிதி செலவழிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

PTRPalanivelthiagarajan  RNRavi RajBhavan
PTRPalanivelthiagarajan RNRavi RajBhavan

கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம் - முதலமைச்சர்

RNRavi MKStalin  TNAssembly
RNRavi MKStalin TNAssembly

அரசுக்கு எதிராக பேசுகிறார் ஆளுநர் - முதலமைச்சர்

RNRavi NarendraModi  MKStalin  TNAssembly
RNRavi NarendraModi MKStalin TNAssembly

ராஜ் பவனை அரசியல் பவனாக மாற்றி கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர்

RajBhavan MKStalin RNRavi TNAssembly
RajBhavan MKStalin RNRavi TNAssembly

ஆளுநருக்கு எதிரான தீர்மானம் பேரவையில் நிறைவேறியது

RN Ravi
RN Ravi

சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்

ஷர்மிகா
ஷர்மிகா

#BREAKING | மாஸ்க் அணிவதை இயல்பாக்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Mask COVID  MaSubramanian BREAKING
Mask COVID MaSubramanian BREAKING

கொரோனா வீரியமாகவும் இல்லை, கிளஸ்டராகவும் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

COVID TamilNadu MaSubramanian
COVID TamilNadu MaSubramanian

சிறை கைதிகள் 44 பேருக்கு HIV

HIV
HIV

'என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை' - ஆ.ராசா

ஆ.ராசா
ஆ.ராசா

பிடுங்கிய விவகாரம் : அம்பாசமுத்திரத்தில் இன்று விசாரணை

BalveerSingh AmudhaIAS  Tirunelveli
BalveerSingh AmudhaIAS Tirunelveli

#JUSTIN | ஆளுநருக்கு எதிராக பேரவையில் இன்று முதல்வர் தீர்மானம்

RNRavi - MKStalin
RNRavi - MKStalin

முடியும் என்று தெரிந்தால் முயற்சி எடு.. முடியாது என்று தெரிந்தால் பயிற்சி எடு.. வெற்றி நமதே 

Morning Motivational
Morning MotivationalIvani

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com