Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - April 07, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

321ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை

ஏப்ரல் 7: சாகச நடிகர் ஜாக்கி சான் பிறந்த தினம்!

 ஜாக்கி சான்
ஜாக்கி சான்

ட்விட்டரில் மீண்டும் குருவி

Twitter
Twitter

#MorningMotivation | ஆயிரம் பேரிடம் யோசனைக் கேள்.. முடிவை நீ மட்டுமே எடு..!

Twitter
Twitter

ஏப்ரல் 07: உலக சுகாதார தினம்!

World Health Day
World Health Day

இறைமகன் இயேசு கிறிஸ்து உயிர் நீத்த தினமான வெள்ளிக்கிழமை, உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களால் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது

புனித வெள்ளி
புனித வெள்ளி

பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்திக்க பிரதமர் மோடி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வருகை; பொம்மன் - பெள்ளிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

பொம்மன் - பெள்ளி
பொம்மன் - பெள்ளி

குரூப்-4 தேர்வில் முறைகேடு இல்லை - டிஎன்பிஎஸ்சி

TNPSC
TNPSC

#JUSTIN | அசாத்திய உழைப்புக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் - நடிகர் சூரி

நடிகர் சூரி
நடிகர் சூரி

ஒரே நாளில் வெளியாகும் விமலின் இரு படங்கள்!

#JUSTIN | ஜெயலலிதா சொத்துகளை ஏலம் விட வழக்கறிஞர் நியமனம்!

ஜெயலலிதா
ஜெயலலிதா

#JUSTIN | அரசியல் மாயையில் அதிமுக சிக்கியுள்ளது - பண்ருட்டி ராமச்சந்திரன்

#JUSTIN | ஆளுநர் கருத்து பற்றி நோ கமென்ட்ஸ்: ஓபிஎஸ்

OPS
OPS

பிரதமரை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை; வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம் - ஓ.பன்னீர்செல்வம்

#JUSTIN | 12ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி

காற்றில் கம்பு சுற்றுகிறார் ஆளுநர்: திமுக கூட்டணி

#JUSTIN | நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு மருத்துவமனையில் அனுமதி

குஷ்பு
குஷ்பு

#JUSTIN | பல் பிடுங்கிய விவகாரம் - விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ்  நியமனம்

அமுதா ஐ.ஏ.எஸ்
அமுதா ஐ.ஏ.எஸ்

#JUSTIN | தமிழகத்தில் எங்குமே நிலக்கரி சுரங்கம் கூடாது - அன்புமணி #MKStalin | #TNAssembly | #AnbumaniRamadoss | #PMK | #coalmining | #TNGovt | #TamilNadu

AnbumaniRamadoss
AnbumaniRamadoss

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் - சென்னை போக்குவரத்து காவல்துறை #Chennai | #ChennaiTrafficPolice | #PMModi

ChennaiTrafficPolice
ChennaiTrafficPolice

#JUSTIN | ஆளுநரின் தலைவர் குடியரசுத் தலைவர்தான் - ஆளுநர் மாளிகை #GovernorRNRavi | #TNGovernor | #RajBhavan | #PresidentOfIndia

RajBhavan
RajBhavan

சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கு ஏப்.9-ல் டிக்கெட் விற்பனை

IPL IPLTickets CSK RR
IPL IPLTickets CSK RR

சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் - சென்னை போக்குவரத்து காவல்துறை #Chennai | #ChennaiTrafficPolice | #PMModi

ChennaiTrafficPolice
ChennaiTrafficPolice

#JUSTIN | நிலத்தடி நீர் - மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற உத்தரவு #TNGovt | #Groundwater | #TamilNadu | #MaduraiHighcourt

Groundwater
Groundwater

அல்லு அர்ஜுன் பிறந்தநாளையொட்டி 'புஷ்பா-2' க்ளிம்ஸ் வீடியோ வெளியிட்ட படக்குழு! #Pushpa2 | #AlluArjun𓃵 | #Sukumar | #Rashmikamandana

Pushpa2
Pushpa2

#JUSTIN | ரூ.2,984 ஊதியத்தில் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்?" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை #Temple | #MaduraiHighCourt | #Tirunelveli | #RajagopalaSwamyTemple

RajagopalaSwamyTemple
RajagopalaSwamyTemple

#LSG அணிக்கு எதிரான போட்டியில் #SRH அணி பேட்டிங் #IPL | #IPL2023 | #LSGvSRH | #SRHvLSG | #LucknowSuperGiants | #SunRisersHyderabad

LSGvSRH
LSGvSRH

நீதிமன்றம் வசம் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொருட்கள்

Jayalalithaa Properties Asset Ivani Puthiyathalaimurai
Jayalalithaa Properties Asset Ivani Puthiyathalaimurai

#JUSTIN | ஒமைக்ரான் தொற்றின் வேகம் பெரியளவில் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் #COVID19 | #Omicron | #MaSubramanian | #TamilNadu

MaSubramanian
MaSubramanian

#JUSTIN | ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் மனிதாபிமானம் தேவை - நடிகர் சத்யராஜ் #GovernorRNRavi | #OnlineRummy | #ActorSathyaraj

ActorSathyaraj
ActorSathyaraj

#JUSTIN | சென்னை சென்ட்ரலில் நாளை பிளாட் பார்ம் டிக்கெட் வழங்கப்படாது - ரயில்வே நிர்வாகம் #ChennaiCentralrailwaystation | #PlatformTicket | #PMModi | #VandeBharatExpress | #ChennaiCentral

PlatformTicket
PlatformTicket

#BREAKING | தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை ஆளுநர் மதிக்க வேண்டும் - அமைச்சர் ரகுபதி #Regupathy | #RNRavi

RNRavi Regupathy tamilnadu governor
RNRavi Regupathy tamilnadu governor

LSG அணிக்கு 122 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது SRH

SRHvsLSG IPL2023  IPL SRH LSG
SRHvsLSG IPL2023 IPL SRH LSG

லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

KLRahul SRHvsLSG  IPL2023  IPL லக்னோ அணி வெற்றி
KLRahul SRHvsLSG IPL2023 IPL லக்னோ அணி வெற்றி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com