live Update
live Update புதிய தலைமுறை

புதிய தலைமுறை Live Updates - September 26, 2025

புதிய தலைமுறை Live Updates - September 26, 2025

"இன்னும் 2 மாதங்களில் கூடுதலான தகுதி வாய்ந்த அதிக மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை முதலமைச்சர் நிச்சயம் கொடுப்பார்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

"இன்னும் 2 மாதங்களில் கூடுதலான தகுதி வாய்ந்த அதிக மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை முதலமைச்சர் நிச்சயம் கொடுப்பார்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
"இன்னும் 2 மாதங்களில் கூடுதலான தகுதி வாய்ந்த அதிக மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை முதலமைச்சர் நிச்சயம் கொடுப்பார்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்Puthiya Thalaimurai

BSNL 4G இணைய வழி சேவை நாளை தொடக்கம் - BSNL பொது மேலாளர் பார்த்திபன்

BSNL 4G இணைய வழி சேவை நாளை தொடக்கம் - BSNL பொது மேலாளர் பார்த்திபன்
BSNL 4G இணைய வழி சேவை நாளை தொடக்கம் - BSNL பொது மேலாளர் பார்த்திபன்Puthiya Thalaimurai

லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் கைது

லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் கைது
லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் கைதுPuthiya Thalaimurai

"ஆட்சி மாற்றம் விரும்புவோர் வரலாம்” - தலைவர் ஜி.கே.வாசன்

"ஆட்சி மாற்றம் விரும்புவோர் வரலாம்” - தலைவர் ஜி.கே.வாசன்
"ஆட்சி மாற்றம் விரும்புவோர் வரலாம்” - தலைவர் ஜி.கே.வாசன் Puthiya Thalaimurai

தமிழ்நாட்டில் அனுமதியின்றி காப்பகங்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை - அமைச்சர் கீதா ஜீவன்

தமிழ்நாட்டில் அனுமதியின்றி காப்பகங்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை - அமைச்சர் கீதா ஜீவன்
தமிழ்நாட்டில் அனுமதியின்றி காப்பகங்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை - அமைச்சர் கீதா ஜீவன் Puthiya Thalaimurai

"நான் சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் ஆளில்லை" - துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்

"நான் சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் ஆளில்லை" - துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்
"நான் சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் ஆளில்லை" - துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் Puthiya Thalaimurai

“நாடகக் கம்பெனியின் நடிப்பு எரிச்சலூட்டுகிறது” - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

JUSTIN | “நாடகக் கம்பெனியின் நடிப்பு எரிச்சலூட்டுகிறது” - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
JUSTIN | “நாடகக் கம்பெனியின் நடிப்பு எரிச்சலூட்டுகிறது” - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் Puthiya Thalaimurai

“சாகும்வரை உதவுவதை நிறுத்த மாட்டேன்” – KPY பாலா

“சாகும்வரை உதவுவதை நிறுத்த மாட்டேன்” – KPY பாலா
“சாகும்வரை உதவுவதை நிறுத்த மாட்டேன்” – KPY பாலாPuthiya Thalaimurai

“விஜய் பெரிய நடிகர்தான்; ஆனால்..” - நடிகர் எஸ்.வி.சேகர்

“விஜய் பெரிய நடிகர்தான்; ஆனால்..” - நடிகர் எஸ்.வி.சேகர்
“விஜய் பெரிய நடிகர்தான்; ஆனால்..” - நடிகர் எஸ்.வி.சேகர் Puthiya Thalaimurai

“கேரவனில் அமர்ந்துகொண்டு சிக்கன் சாப்பிடுவோருக்கு..” - நடிகர் எஸ்.வி.சேகர்

“கேரவனில் அமர்ந்துகொண்டு சிக்கன் சாப்பிடுவோருக்கு..” - நடிகர் எஸ்.வி.சேகர்
“கேரவனில் அமர்ந்துகொண்டு சிக்கன் சாப்பிடுவோருக்கு..” - நடிகர் எஸ்.வி.சேகர் Puthiya Thalaimurai

இந்த அளவு வன்முறை நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்து விடும்” - நடிகை நிவேதா பெத்துராஜ் எக்ஸ் தளப்பதிவு

இந்த அளவு வன்முறை நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்து விடும்” - நடிகை நிவேதா பெத்துராஜ் எக்ஸ் தளப்பதிவு
இந்த அளவு வன்முறை நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்து விடும்” - நடிகை நிவேதா பெத்துராஜ் எக்ஸ் தளப்பதிவுPuthiya Thalaimurai

ஜி.எஸ்.டி சீர்திருத்தம்... எஸ்.வி. சேகர் விமர்சனம்

ஜி.எஸ்.டி சீர்திருத்தம்... எஸ்.வி. சேகர் விமர்சனம்
ஜி.எஸ்.டி சீர்திருத்தம்... எஸ்.வி. சேகர் விமர்சனம்Puthiya Thalaimurai

“டூயட் பாடிவிட்டு அரசியலுக்கு வரவில்லை எம்.ஜி.ஆர்” - நடிகர் எஸ்.வி.சேகர்

 “டூயட் பாடிவிட்டு அரசியலுக்கு வரவில்லை எம்.ஜி.ஆர்” - நடிகர் எஸ்.வி.சேகர்
“டூயட் பாடிவிட்டு அரசியலுக்கு வரவில்லை எம்.ஜி.ஆர்” - நடிகர் எஸ்.வி.சேகர் Puthiya Thalaimurai

"கைத்தட்டலுக்கு மட்டுமே உதவும்.." - நடிகர் எஸ்.வி.சேகர்

"கைத்தட்டலுக்கு மட்டுமே உதவும்.." - நடிகர் எஸ்.வி.சேகர்
"கைத்தட்டலுக்கு மட்டுமே உதவும்.." - நடிகர் எஸ்.வி.சேகர் Puthiya Thalaimurai

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?
தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்? Puthiya Thalaimurai

முதல்வர், எதிர்கட்சித்தலைவர், விஜயை விமர்சித்த சீமான்

முதல்வர், எதிர்கட்சித்தலைவர், விஜயை விமர்சித்த சீமான்
முதல்வர், எதிர்கட்சித்தலைவர், விஜயை விமர்சித்த சீமான் Puthiya Thalaimurai

தவெக கொடி: விஜய் பதிலளிக்க உத்தரவு

தவெக கொடி: விஜய் பதிலளிக்க உத்தரவு
தவெக கொடி: விஜய் பதிலளிக்க உத்தரவு Puthiya Thalaimurai

"கழிவறையை விட மோசமான கட்டடங்கள்”

"கழிவறையை விட மோசமான கட்டடங்கள்”
"கழிவறையை விட மோசமான கட்டடங்கள்” Puthiya Thalaimurai

“உலக அரசியலை உள்ளங்கையில் வைத்திருப்பவர்கள் நாங்கள்; எதையும் பார்த்து படிக்கும் கட்சி அல்ல. நான் இங்கு பேசுவதை அங்கு பேசுவதற்காக ஆப்பிரிக்க அதிபர் இப்ராஹிம் டிராரேவை, அந்த நாட்டு சீமான் என புகழ்கின்றனர். இங்கேயோ என்னை பார்த்து சிரிக்கிறீர்கள் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

“உலக அரசியலை உள்ளங்கையில் வைத்திருப்பவர்கள் நாங்கள்; எதையும் பார்த்து படிக்கும் கட்சி அல்ல. நான் இங்கு பேசுவதை அங்கு பேசுவதற்காக ஆப்பிரிக்க அதிபர் இப்ராஹிம் டிராரேவை, அந்த நாட்டு சீமான் என புகழ்கின்றனர். இங்கேயோ என்னை பார்த்து சிரிக்கிறீர்கள் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் Puthiyaa Thalaimurai

“இன்றைய தேதியில் பட்டம் படித்துவிட்டு வெளியே வருவோருக்கு தமிழில் எழுத படிக்கவே தெரிவதில்லை; முதலாளிகள் லாபம் ஈர்க்கும் சந்தையாகிவிட்டது கல்வித்துறை. இதுவொரு உப்புமா கம்பெனி" - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

“இன்றைய தேதியில் பட்டம் படித்துவிட்டு வெளியே வருவோருக்கு தமிழில் எழுத படிக்கவே தெரிவதில்லை; முதலாளிகள் லாபம் ஈர்க்கும் சந்தையாகிவிட்டது கல்வித்துறை. இதுவொரு உப்புமா கம்பெனி" - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் Puthiya Thalaimurai

பாஜக மூத்த நிர்வாகிகளுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை

பாஜக மூத்த நிர்வாகிகளுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை
பாஜக மூத்த நிர்வாகிகளுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனைPuthiya Thalaimurai

“இசை வெளியீட்டு விழா போன்று நடத்தியுள்ளனர்” - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

“இசை வெளியீட்டு விழா போன்று நடத்தியுள்ளனர்” - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
“இசை வெளியீட்டு விழா போன்று நடத்தியுள்ளனர்” - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் Puthiya Thalaimurai

புதிய அலுவலக கட்டடங்கள் திறந்து வைப்பு

புதிய அலுவலக கட்டடங்கள் திறந்து வைப்பு
புதிய அலுவலக கட்டடங்கள் திறந்து வைப்பு Puthiya Thalaimurai

கரூரில் நாளை விஜய் பரப்புரை செய்ய அனுமதி

கரூரில் நாளை விஜய் பரப்புரை செய்ய அனுமதி
கரூரில் நாளை விஜய் பரப்புரை செய்ய அனுமதிPuthiya Thalaimurai

புதிய நூல்களை வெளியிட்டார் முதல்வர்!

புதிய நூல்களை வெளியிட்டார் முதல்வர்!
புதிய நூல்களை வெளியிட்டார் முதல்வர்! Puthiya Thalaimurai

சாலைகளுக்கு புதிய பெயர்ப் பலகை: முதல்வர் திறப்பு

சாலைகளுக்கு புதிய பெயர்ப் பலகை: முதல்வர் திறப்பு
சாலைகளுக்கு புதிய பெயர்ப் பலகை: முதல்வர் திறப்பு Puthiya Thalaimurai

சிப்காட் வேண்டாம் என கும்மியடித்து போராட்டம்

சிப்காட் வேண்டாம் என கும்மியடித்து போராட்டம்
சிப்காட் வேண்டாம் என கும்மியடித்து போராட்டம் Puthiya Thalaimurai

ட்ரம்ப் அறிவிப்பு பாதிப்பு யாருக்கு?

ட்ரம்ப் அறிவிப்பு பாதிப்பு யாருக்கு?
ட்ரம்ப் அறிவிப்பு பாதிப்பு யாருக்கு? Puthiya Thalaimurai

நிரந்தர நீதிபதிகள் பொறுப்பேற்பு!

நிரந்தர நீதிபதிகள் பொறுப்பேற்பு!
நிரந்தர நீதிபதிகள் பொறுப்பேற்பு!Puthiya Thalaimurai

ட்ரம்ப் அரசின் அடுத்த தடாலடி!

ட்ரம்ப் அரசின் அடுத்த தடாலடி!
ட்ரம்ப் அரசின் அடுத்த தடாலடி! Puthiya Thalaimurai

வயிற்றில் கிடந்த 29 ஸ்பூன், 19 டூத் ப்ரஷ்!

வயிற்றில் கிடந்த 29 ஸ்பூன், 19 டூத் ப்ரஷ்!
வயிற்றில் கிடந்த 29 ஸ்பூன், 19 டூத் ப்ரஷ்! Puthiya Thalaimurai

கரூரில் விஜய் பரப்புரை... நீடிக்கும் குழப்பம்!

கரூரில் விஜய் பரப்புரை... நீடிக்கும் குழப்பம்!
கரூரில் விஜய் பரப்புரை... நீடிக்கும் குழப்பம்! Puthiya Thalaimurai

“அவர்களே நிறுத்தி கொள்ள வேண்டும்” - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

“அவர்களே நிறுத்தி கொள்ள வேண்டும்” - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
“அவர்களே நிறுத்தி கொள்ள வேண்டும்” - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் Puthiya Thalaimurai

நாட்டு துப்பாக்கியால் நேர்ந்த விபரீதம்!

நாட்டு துப்பாக்கியால் நேர்ந்த விபரீதம்!
நாட்டு துப்பாக்கியால் நேர்ந்த விபரீதம்! Puthiya Thalaimurai

மகளை 20 ஆண்டுகளாக ஃப்ரீசரில் வைத்த தாய்!

மகளை 20 ஆண்டுகளாக ஃப்ரீசரில் வைத்த தாய்!
மகளை 20 ஆண்டுகளாக ஃப்ரீசரில் வைத்த தாய்! Puthiya Thalaimurai

PURI SETHUPATHI UPDATE! #PuriJagannadh

PURI SETHUPATHI UPDATE!
PURI SETHUPATHI UPDATE!Puthiya Thalaimurai

வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு

வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு
வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வுPuthiya Thalaimurai

“அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை” - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

“அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை” - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
“அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை” - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்Puthiya Thalaimurai

‘வருத்தமும் சந்தோஷமும்...’ - தனுஷ்

பைக் டாக்ஸி தடை: அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

பைக் டாக்ஸி தடை: அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்
பைக் டாக்ஸி தடை: அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

இன்றுடன் மிக்-21க்கு ஓய்வு

இன்றுடன் மிக்-21க்கு ஓய்வு
இன்றுடன் மிக்-21க்கு ஓய்வு

“அதனாலதான் அப்படி சொன்னேன்” - தனுஷ் விளக்கம்

“அதனாலதான் அப்படி சொன்னேன்” - தனுஷ் விளக்கம்
“அதனாலதான் அப்படி சொன்னேன்” - தனுஷ் விளக்கம்

“இட்லி கடை என் கற்பனை கதை” - நடிகர் தனுஷ்

“இட்லி கடை என் கற்பனை கதை” - நடிகர் தனுஷ்
“இட்லி கடை என் கற்பனை கதை” - நடிகர் தனுஷ்

கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் நெகிழ்ச்சித் தருணங்கள்...

கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் நெகிழ்ச்சித் தருணங்கள்...
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் நெகிழ்ச்சித் தருணங்கள்...

இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்

இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்
இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்

தலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள்
தலைப்புச் செய்திகள்

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

PT Motivational Quotes

PT Motivational Quotes
PT Motivational Quotes
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com