Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - January 24, 2024

புதிய தலைமுறை Live Updates - January 23, 2024

உங்கள் விருப்பப்படி ட்ரஸ்டை நான் அவர் மறைந்த அன்றே ஆரம்பித்துவிட்டேன். முதலில், உங்களிடம்தான் இதைக் காட்டுகிறேன். `வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் ட்ர்ஸ்ட்’. - பிரேமலதா விஜயகாந்த் 

தொண்டர்களை வாழவைத்து அழகு பார்க்கும் அன்னையாகத்தான் இனி என் வாழ்வு இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் 

#BREAKING | மம்தா பானர்ஜி குணமடைய முதல்வர் வாழ்த்து 

#BREAKING | கிளாம்பாக்கம்- தாம்பரம்: கூடுதலாக MTC பேருந்துகள் இயக்கம் 

#BREAKING | பதிவுத்துறையில் ரூ. 217 கோடி வருவாய் ஈட்டி சாதனை 

#BREAKING | சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை 

#BREAKING | கீழக்கரை ஜல்லிக்கட்டு - அபிசித்தர் முதலிடம் 

கோயிலை கட்டினால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றால் எடப்பாடியில் அதிமுக போட்டியின்றி வெற்றி பெறும்; அதிமுகவை பொறுத்தவரை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 

கோயிலை கட்டினால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றால் எடப்பாடியில் அதிமுக போட்டியின்றி வெற்றி பெறும்; 
அதிமுகவை பொறுத்தவரை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
கோயிலை கட்டினால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றால் எடப்பாடியில் அதிமுக போட்டியின்றி வெற்றி பெறும்; அதிமுகவை பொறுத்தவரை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

#BREAKING | நீட் தேர்வு ரத்து என்பது நாடகம்: இபிஎஸ் 

#நேர்படப்பேசு 24.01.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!  

#நேர்படப்பேசு 24.01.2024 

இன்று இரவு 8 மணிக்கு 

உங்கள் புதிய தலைமுறையில்...!
#நேர்படப்பேசு 24.01.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

#BREAKING | வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் 

#BREAKING | ஜன.27இல் ஆளுநர் மாளிகை முற்றுகை : காங்கிரஸ் அறிவிப்பு 

ரன்பீர் கபூர், அலியா பட், விக்கி கௌஷல் நடிப்பில் 'Love and War' படத்தை இயக்குகிறார் சஞ்சய் லீலா பன்சாலி. படம் 2025 கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் என அறிவிப்பு. 

#BREAKING | வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றம் செல்வோம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 

#BREAKING | அங்கித் திவாரி காவல் 4வது முறையாக நீட்டிப்பு 

#BREAKING | மீனவர்கள் விவகாரம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம் 

#BREAKING | கார் விபத்தில் மம்தா பானர்ஜி காயம் 

#BREAKING | குற்றவியல் நடவடிக்கை பாயும்: அரசு எச்சரிக்கை 

#BREAKING | ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க உத்தரவு 

#BREAKING | ரஷ்ய ராணுவ போக்குவரத்து விமானம் விழுந்து விபத்து 

#BREAKING | குற்றவாளிகளை கண்காணிக்க புதிய திட்டம்: சங்கர் ஜிவால் 

#BREAKING | பஞ்சாப்பில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை - ஆத்மி கட்சி  

#BREAKING | பணிப்பெண்ணுக்கு கொடுமை - பிப்.1ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

பணிப்பெண்ணுக்கு கொடுமை - பிப்.1ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

#JUSTIN | சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறை ஆய்வு

சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறை ஆய்வு

#PTPrime | பிஜோய் நம்பியர் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள 'போர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

பிஜோய் நம்பியர் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள 'போர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

#PTPrime | 2023 ஆம் ஆண்டுக்கான ICC சிறந்த T20 கிரிக்கெட் வீரராக இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தேர்வு!

2023 ஆம் ஆண்டுக்கான ICC சிறந்த T20 கிரிக்கெட் வீரராக இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தேர்வு!

நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து இரு மாநில போலீசார் ஆலோசனை.

#JUSTIN "கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது'' - ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்

"கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது'' - ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்

நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம்; ஆனால் மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டி - மேற்கு வங்க முதல்வர் மம்தா

#BREAKING | அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நாளை ஆலோசனை

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நாளை ஆலோசனை

#BREAKING | மேற்குவங்கத்தில் திரிணாமுல் தனித்துப் போட்டி - மம்தா

மேற்குவங்கத்தில் திரிணாமுல் தனித்துப் போட்டி - மம்தா

#BREAKING | எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து முதல்வர் மறைமுக விமர்சனம்

 எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து முதல்வர் மறைமுக விமர்சனம்

சென்னை: போயஸ் கார்டனில் புதிதாக கட்டப்பட்ட வி.கே.சசிகலா-வின் வீடு

புதிதாக கட்டப்பட்ட வி.கே.சசிகலா-வின் வீட்டில் நடைபெற்ற கோ பூஜை !

#BREAKING | சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு வழக்குகள் ரத்து

 சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு வழக்குகள் ரத்து

மதுரை : கீழக்கரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | "ஏறுதழுவுதல் அரங்கம்- எனக்கு கிடைத்த பெருமை" - முதலமைச்சர்

 "ஏறுதழுவுதல் அரங்கம்- எனக்கு கிடைத்த பெருமை" - முதலமைச்சர்

#BREAKING | ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு

ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு

உறுதி மொழியுடன் தொடங்கிய கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி

#BREAKING | திமுக- காங்கிரஸ் 28ஆம் தேதி பேச்சுவார்த்தை

திமுக- காங்கிரஸ் 28ஆம் தேதி பேச்சுவார்த்தை

#JUSTIN | ராகுலுக்கு பாதுகாப்பு குறைபாடு- அமித்ஷாவுக்கு கார்கே கடிதம்

ராகுலுக்கு பாதுகாப்பு குறைபாடு- அமித்ஷாவுக்கு கார்கே கடிதம்

#JUSTIN | அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி

 அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி
அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி

 அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி#JUSTIN | ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது அசாமில் வழக்குப்பதிவு

ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது அசாமில் வழக்குப்பதிவு

ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கும் மக்கள் !

#JUSTIN | புதுச்சேரி கடலில் குளிப்பவர்களுக்கு அபராதம் - சுற்றுலாத்துறை பரிந்துரை

புதுச்சேரி கடலில் குளிப்பவர்களுக்கு அபராதம் - சுற்றுலாத்துறை பரிந்துரை

உன் புகழைப் பாட இங்கு யாரும் தயாராகயில்லை, நீ அதற்காகதயாராகாதவரை!

#JUSTIN | 613வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

613வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com