ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற 15 வயதிற்கு உட்பட்டோருக்கான இறகுப்பந்து போட்டியில் 2ம் இடம் பெற்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் மகள் மோஹிதாவை நேரில் அழைத்து பாராட்டினார் சென்னை காவல் ஆணையர் அருண்.