Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - November 08, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 536வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice

#MorningMotivation | வாழ்க்கையில் இரண்டு விஷயத்தை விட்டுவிட்டால் போதும்.. எப்போதும் நமக்கு வெற்றி தான்.. 1. மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பது. 2. மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது.

#MorningMotivation | வாழ்க்கையில் இரண்டு விஷயத்தை விட்டுவிட்டால் போதும்.. எப்போதும் நமக்கு வெற்றி தான்.. 

1. மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பது. 
2. மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது.
#MorningMotivation | வாழ்க்கையில் இரண்டு விஷயத்தை விட்டுவிட்டால் போதும்.. எப்போதும் நமக்கு வெற்றி தான்.. 1. மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பது. 2. மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த தினம் இன்று!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த தினம் இன்று!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த தினம் இன்று!

#JUSTIN | ரயில்வே கேட் 10 மணி நேரம் மூடப்படும் - ரயில்வே

RailwayGate
Malayadipatti
RailwayGate Malayadipatti

#NEWSUPDATE | வருமான வரித்துறை அம்புதான் - எ.வ.வேலு

IncomeTax
EVVelu
IncomeTax EVVelu

நவம்பர் 8: தேம்பாவணி நூலை இயற்றிய இத்தாலிய தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம். 

நவம்பர் 8: தேம்பாவணி நூலை இயற்றிய இத்தாலிய தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம்.
நவம்பர் 8: தேம்பாவணி நூலை இயற்றிய இத்தாலிய தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம்.

#JUSTIN | இங்கிலாந்து - நெதர்லாந்து இன்று மோதல்

ENGvNED
CWC23
ENGvNED CWC23

#JUSTIN | சென்னை-நெல்லை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்

Deepavali2023
VandeBharatExpress
Deepavali2023 VandeBharatExpress

நவம்பர் 8: நடிகர் அஜ்மல் அமீர் பிறந்த தினம் இன்று!

நவம்பர் 8: நடிகர் அஜ்மல் அமீர் பிறந்த தினம் இன்று!
நவம்பர் 8: நடிகர் அஜ்மல் அமீர் பிறந்த தினம் இன்று!

#BREAKING | தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains
TamilNadu
TNRains TamilNadu

#JUSTIN | நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

NilgiriMountainRailway
NilgiriMountainRailway

#BREAKING | ஜூனியருக்கு மொட்டையடித்து ராகிங் - 7 சீனியர் கைது

Ragging
CollegeStudents
Ragging CollegeStudents

அன்று கபில் தேவ்.. இன்று மேக்ஸ்வெல்.. 

அன்று கபில் தேவ்.. இன்று மேக்ஸ்வெல்..
அன்று கபில் தேவ்.. இன்று மேக்ஸ்வெல்..

#JUSTIN | நவ.10ல் 2ம் கட்ட உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்

KalaingarMagalirUrimaiThogai 
MKStalin
KalaingarMagalirUrimaiThogai MKStalin

5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

VaigaiDam
Floodwarning
VaigaiDam Floodwarning

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு

GoldPrice
GoldPrice

#JUSTIN | சென்னையில் 6 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

NIA
NIA

#BREAKING | என்.ஐ.ஏ சோதனையில் 3 பேர் கைது

NIA
NIA

#JUSTIN | திறந்தநிலை பல்கலை.விழா - பொன்முடி புறக்கணிப்பு #Ponmudi | #TamilnaduOpenUniversity | #Graduation | #Ponmudy

#JUSTIN | திறந்தநிலை பல்கலை.விழா - பொன்முடி புறக்கணிப்பு
#JUSTIN | திறந்தநிலை பல்கலை.விழா - பொன்முடி புறக்கணிப்பு

#JUSTIN | நவ.18ல் தூத்துக்குடியில் உள்ளூர் விடுமுறை

SooraSamharam
KandaSashti
Tiruchendur
SooraSamharam KandaSashti Tiruchendur

#JUSTIN | 'பாஜக எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் நடக்காது' - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு 

#JUSTIN | "5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்" - கே.சி. வேணுகோபால்

KCVenugopal
ongress
KCVenugopal ongress

#JUSTIN | பல்லடம் பின்னலாடை நிறுவனங்களில் என்.ஐ.ஏ சோதனை

NIA
KnitwearFactory
NIA KnitwearFactory

அமைச்சர் சேகர்பாபு Vs அண்ணாமலை 

அமைச்சர் சேகர்பாபு Vs அண்ணாமலை
அமைச்சர் சேகர்பாபு Vs அண்ணாமலை

#BREAKING | கட்சி பெயரை பயன்படுத்த தடை - ஓபிஎஸ் முறையீடு

OPanneerselvam
MadrasHighCourt
OPanneerselvam MadrasHighCourt

அர்ச்சகர் நியமனம் - அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு

அர்ச்சகர் நியமனம் - அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு
அர்ச்சகர் நியமனம் - அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு

#JUSTIN | சீமானுக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து

Annamalai 
Seeman
HBDSeeman
Annamalai Seeman HBDSeeman

கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் நடைபெற்ற புதன் சந்தையில், விற்பனைக்கு வந்த பிறந்து நான்கு நாட்களே ஆன ஆட்டுக் குட்டி 

#JUSTIN | "விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை" - செல்லூர் ராஜூ

ActorVijay
SellurRaju
MKStalin
ActorVijay SellurRaju MKStalin

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை
ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை

#JUSTIN | ஆம்னி பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Deepavali2023
Chennai 
OmniBus
Deepavali2023 Chennai OmniBus

#JUSTIN | பெரியாரின் சிலையை அகற்றினால் பாஜக அகற்றப்படும் - ஆர்.எஸ்.பாரதி

RSBharathi
Annamalai
RSBharathi Annamalai

#JUSTIN | வறுமையை ஒழித்து வருகிறது பாஜக - பிரதமர் 

#JUSTIN | வறுமையை ஒழித்து வருகிறது பாஜக - பிரதமர்
#JUSTIN | வறுமையை ஒழித்து வருகிறது பாஜக - பிரதமர்

#JUSTIN | தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

HeavyRain
TNRains
HeavyRain TNRains

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தொலைப்பேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் நடிகர் விஜய் 

#JUSTIN | சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார் - செல்லூர் ராஜூ

SellurRaju
HRCE
SellurRaju HRCE

#JUSTIN | டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைகிறது - மா.சுப்பிரமணியன்

Masubramanian 
Dengue
Masubramanian Dengue

சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் அக்லார்டு சர்வதேச திரைப்படவிழா, ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா, நியூயார்க் சர்வதேச திரைப்பட விழா என மூன்று சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டி பிரிவில் பங்கேற்றுள்ளது. 

#JUSTIN | பெண்கள் குறித்த கருத்து - மன்னிப்பு கேட்டார் நிதிஷ்குமார்

NitishKumar
NitishKumar

தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

#JUSTIN | ஐசிசி ஒருநாள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடம்

ShubmanGill | BabarAzam |ICC
ShubmanGill | BabarAzam |ICC

சீமானுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

KamalHassan | NTK | Seeman | HBDSeeman
KamalHassan | NTK | Seeman | HBDSeeman

ஜிகர்தண்டா 2வில் ரஜினி, கமல் நடித்திருந்தால்... ஒரு சின்ன கற்பனை..!

JigarthandaDoubleX | Rajinikanth | KamalHassan
JigarthandaDoubleX | Rajinikanth | KamalHassan

#BIGSTORY | பீகாரில் உயர்த்தப்படும் OBC,SC,ST இட ஒதுக்கீடு:

Bihar | Reservation
Bihar | Reservation

#JUSTIN | டெல்லியில் நாளை முதல் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை

DelhiAirPollution | SchoolLeave
DelhiAirPollution | SchoolLeave

#JUSTIN | நிதிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் கடிதம்

#JUSTIN | "அமர் பிரசாத் ரெட்டியை குண்டாஸில் கைது செய்ய திட்டமில்லை" - தாம்பரம் காவல் ஆணையர்

Amarprasadreddy  | MadrasHighCourt
Amarprasadreddy | MadrasHighCourt

ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக இனிப்பு வழங்கிய கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல்துறை 

ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக இனிப்பு வழங்கிய கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல்துறை

 Kallakurichi |  Helmet
ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக இனிப்பு வழங்கிய கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல்துறை Kallakurichi | Helmet

#JUSTIN | நெதர்லாந்துக்கு 340 ரன்கள் இலக்கு!

ENGvNED | WorldCup2023 | CWC2023
ENGvNED | WorldCup2023 | CWC2023

#BREAKING | ஜப்பான் திரைப்படம் - சிறப்புக் காட்சிக்கு அனுமதி

Japan|Karthi|TNGovt | SpecialShow
Japan|Karthi|TNGovt | SpecialShow

#JUSTIN | ‘பணிக்கு வராவிட்டால் பணியில் சேர்க்கமாட்டோம்’

‘பணிக்கு வராவிட்டால் பணியில் சேர்க்கமாட்டோம்’
‘பணிக்கு வராவிட்டால் பணியில் சேர்க்கமாட்டோம்’

#JUSTIN | எடப்பாடி பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பொங்கலுக்கு தள்ளிப் போனது 'கேப்டன் மில்லர்'

CaptainMiller | Dhanush
CaptainMiller | Dhanush

#BREAKING | நவ.21ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள்

தந்தையின் சாதனையை சமன் செய்த மகன்

TimdeLeede | BasdeLeede | Netherlands | Wickets | WorldCup
TimdeLeede | BasdeLeede | Netherlands | Wickets | WorldCup

#JUSTIN | இங்கிலாந்துக்கு 2வது வெற்றி!

ENGvNED | CWC2023 | WorldCup2023
ENGvNED | CWC2023 | WorldCup2023

#JUSTIN | ‘பால் உற்பத்தி குறைந்து வருகிறது’ - அமைச்சர் மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

#JUSTIN | தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு - சதானந்த கவுடா

SadanandaGowda | BJP | Karnataka
SadanandaGowda | BJP | Karnataka

‘தமிழ்நாடு இதை  ஏற்றுக்கொள்ளாது’ - ஜெயக்குமார்

‘தமிழ்நாடு இதை  ஏற்றுக்கொள்ளாது’ - ஜெயக்குமார்

Jayakumar | Annamalai | PeriyarStatue | BJP | ADMK
‘தமிழ்நாடு இதை ஏற்றுக்கொள்ளாது’ - ஜெயக்குமார் Jayakumar | Annamalai | PeriyarStatue | BJP | ADMK

இந்து சமய அறநிலையத்துறை குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு ஜெயக்குமார் கொடுத்த பதிலடி 

இந்து சமய அறநிலையத்துறை குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு ஜெயக்குமார் கொடுத்த பதிலடி

 Jayakumar |  Annamalai |  BJP |  ADMK
இந்து சமய அறநிலையத்துறை குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு ஜெயக்குமார் கொடுத்த பதிலடி Jayakumar | Annamalai | BJP | ADMK
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com