புதிய தலைமுறை
புதிய தலைமுறைLive Updates

புதிய தலைமுறை Live Updates - செப்டம்பர் 08, 2025

Live Updates

#JUSTIN | "EPS-ன் அரசியல் சுயநல அரசியல்" - நடிகர் கருணாஸ்

#JUSTIN | தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு - நயினார் நாகேந்திரன்

#JUSTIN | நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

#NEWSUPDATE | காளை முட்டியதில் நடிகர் காயம்

#JUSTIN | தமிழ்நாட்டில் கிரகணம் பிடித்த ஆட்சி - நயினார் நாகேந்திரன்

#JUSTIN | தேசிய தலைமை எடுக்கும் முடிவை தடுக்க முடியாது - நயினார் நாகேந்திரன்

#JUSTIN | எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானி கைது

#JUSTIN | தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

#BREAKING | ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை

#JUSTIN | "இபிஎஸ் கனவு வெறும் கனவாகத்தான் முடியும்" - திமுக எம்.பி. கனிமொழி

#JUSTIN | பாஜகவில் இருந்து சாமிநாதன் விலகல்

#BREAKING | ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் வைகோ - மல்லை சத்யா

#BREAKING | மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்

#NEWSUPDATE | US Open: சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்

#BREAKING | வெளிநாடு பயணம்.. மாபெரும் வெற்றிப் பயணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.280 குறைவு!

#BREAKING | அதிமுக, திமுக இடையேதான் போட்டி - இபிஎஸ்

#BREAKING | மிக அதிக அளவிலான முதலீடுகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | தமிழகம் திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN | ஹரித்துவார் செல்கிறேன் - செங்கோட்டையன் பேட்டி

#BREAKING | காலம்தான் பதில் சொல்லும் - செங்கோட்டையன் பேட்டி

#JUSTIN | 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

டாப் 10 தலைப்புச் செய்திகள்!

#JUSTIN | இன்று தமிழகம் திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

#MorningMotivation | "முயற்சியில் வரும் தவறுகள் பிழையில்லை, தவறு வருமோ என்று முயற்சிக்காமல் இருப்பதே மிகப்பெரிய பிழை!"

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com