புதிய தலைமுறை
புதிய தலைமுறைLive Updates

புதிய தலைமுறை Live Updates - செப்டம்பர் 05, 2025

புதிய தலைமுறை

#BREAKING | “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”- பிரேமலதா விஜயகாந்த்

#BREAKING | செங்கோட்டையன் போன்ற உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை... - வி.கே.சசிகலா

#BREAKING | தனது உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்தான் என்பதை நிரூபித்துள்ளார் செங்கோட்டையன் - வி.கே.சசிகலா

#JUSTIN | அறிவு ஒளி பரவிடச் செய்யும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள் - துணை முதல்வர் உதயநிதி

#BREAKING | “இபிஎஸ் முடிவே எங்கள் முடிவு” - திண்டுக்கல் சீனிவாசன்

DindigulSreenivasan
DindigulSreenivasan

#JUSTIN | "இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும்; மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும்" - இபிஎஸ் ஓணம் வாழ்த்து

#BREAKING | “அது சஸ்பென்ஸ்...” - செங்கோட்டையன்

#JUSTIN | மீலாதுன் நபி - விஜய் வாழ்த்து

#JUSTIN | ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் - இபிஎஸ்

#JUSTIN | "அறிவு தீபம் ஏற்றி, அறியாமை இருளை நீக்குபவர்கள்" - விஜய் ஆசிரியர் தின வாழ்த்து

#BREAKING | “மறப்போம், மன்னிப்போம்” - செங்கோட்டையன்

#BREAKING | “தொண்டர்கள் மனநிலை வேறு; மக்கள் மனநிலை வேறு” - செங்கோட்டையன்

#BREAKING | “அதிமுக ஆட்சி மலர ஏதுவான சூழல் இருக்காது” - செங்கோட்டையன்

#BREAKING | “எம்.ஜி.ஆர் சொல்லிக்கொடுத்த பாடம்” - செங்கோட்டையன்

#BREAKING | இபிஎஸ்கூட 2009ல் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் - செங்கோட்டையன் பேட்டி

#BREAKING | “பொதுச்செயலாளரே முடிவுசெய்யட்டும்” - செங்கோட்டையன்

#BREAKING | “அதிமுக தொய்வோடு இருப்பதை எடுத்துரைத்தோம்” - செங்கோட்டையன்

#BREAKING | உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் ஆட்சியை ஜெயலலிதா வழங்கினார் - செங்கோட்டையன்

#BREAKING | மாபெரும் வெற்றிகளை ஈட்டித் தந்த தலைவர் எம்ஜிஆர் - செங்கோட்டையன்

#JUSTIN | பெரியார் என்ற தத்துவம் இடம் கடக்கும்,காலம் கடக்கும், இனம் கடக்கும் என்பது மெய்யாகிறது - கவிஞர் வைரமுத்து

#JUSTIN | "அமைதி தழைக்கவும், சகோதரத்துவம் வளரவும் உழைப்போம்" - இபிஎஸ் மீலாதுன் நபி வாழ்த்து

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்வு!

'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் 154 ஆவது பிறந்தநாள் இன்று!

#JUSTIN | பெரியார் என்றால் என்ன என யாராவது கேட்டால்... - முதல்வர் ஸ்டாலின்

ஓணம் பொன்னோணமாகத் திகழ அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துகள்!

அறியாமை எனும் இருளைநீக்கி அறிவு எனும் தீபம் ஏற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!

#JUSTIN | “பெரியாருக்கு பிடித்த சொல், சுயமரியாதை” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#NEWSUPDATE | பிசிசிஐயின் தலைவராகும் சச்சின்?

#JUSTIN | 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

#JUSTIN | ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

டாப் 10 தலைப்புச் செய்திகள்!

#MorningMotivation | "அசாதாரணமான ஒரு செயலுக்கு தயாராகவில்லை என்றால், சாதாரண நிலையிலேயே இருந்துவிட வேண்டியதுதான்!"

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com