சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
திரை விமர்சனம்
வணிகம்
புதிய தலைமுறை
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - செப்டம்பர் 02, 2025
புதிய தலைமுறை
PT WEB
Published on:
02 Sep 2025, 1:36 am
Copied
1:36 am, 02 Sep 2025
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
1:36 am, 02 Sep 2025
MorningMotivation | "புகழ்ச்சியில் வளர்பவனுக்குதான் பிறர் துணை தேவை... முயற்சியில் வளர்பவனுக்கு தன்னம்பிக்கையே துணை!"
1:36 am, 02 Sep 2025
டாப் 10 தலைப்புச் செய்திகள்!
1:37 am, 02 Sep 2025
#NEWSUPDATE | உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் சசிகாந்த் செந்தில்
1:49 am, 02 Sep 2025
#JUSTIN | ஜெர்மனியில் ரூ.7,020 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து - முதல்வர் ஸ்டாலின்
1:59 am, 02 Sep 2025
#JUSTIN | 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
2:14 am, 02 Sep 2025
#JUSTIN | 6ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
3:13 am, 02 Sep 2025
#JUSTIN | சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு
3:25 am, 02 Sep 2025
#JUSTIN | தேர்தல் பணியை தொடங்கிய அமைச்சர் பி.டி.ஆர்.
3:46 am, 02 Sep 2025
#JUSTIN | காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
4:07 am, 02 Sep 2025
#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்வு
5:06 am, 02 Sep 2025
#JUSTIN | காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
5:06 am, 02 Sep 2025
#BREAKING | வரும் 5ஆம் தேதி மனம் திறந்து பேசுவேன் - செங்கோட்டையன் பேட்டி
5:26 am, 02 Sep 2025
#JUSTIN | உடலுறுப்பு தானம் செய்ய பதிவு செய்தார் பாஜகவின் இராமஸ்ரீனிவாசன்
5:29 am, 02 Sep 2025
#JUSTIN | மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழப்பு
5:52 am, 02 Sep 2025
#JUSTIN | தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது - அமைச்சர் அன்பில் மகேஸ்
6:09 am, 02 Sep 2025
#JUSTIN | பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு
6:33 am, 02 Sep 2025
#JUSTIN | மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் இறக்கவில்லை - சென்னை மாநகராட்சி விளக்கம்
6:57 am, 02 Sep 2025
#JUSTIN | தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி பயணம்
7:01 am, 02 Sep 2025
#JUSTIN | மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
7:15 am, 02 Sep 2025
#JUSTIN | சென்னை வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை துணை முதல்வர் உதயநிதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்
7:21 am, 02 Sep 2025
#JUSTIN | நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு
7:36 am, 02 Sep 2025
#JUSTIN | சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 120ஆவது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு
7:51 am, 02 Sep 2025
#JUSTIN | கிராமப்புற மக்கள் வளர்ச்சிக்கு வங்கிகள் முக்கிய பங்களிப்பு - குடியரசுத் தலைவர் முர்மு
8:10 am, 02 Sep 2025
#JUSTIN | எனது தாயை அவமதித்து விட்டனர் - பிரதமர் மோடி வருத்தம்
8:35 am, 02 Sep 2025
#JUSTIN | ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து யாசகர்கள், முதியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
8:52 am, 02 Sep 2025
#JUSTIN | “ஒற்றுமையோடு செயல்பட்டால் வெற்றி உறுதி” - மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம்
9:03 am, 02 Sep 2025
#BREAKING | பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா சஸ்பெண்ட்
9:04 am, 02 Sep 2025
இரு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
9:32 am, 02 Sep 2025
செங்கோட்டையன் விவகாரம்-மாலையில் பதில்: பழனிசாமி
செங்கோட்டையன் விவகாரம்-மாலையில் பதில்: பழனிசாமி
11:21 am, 02 Sep 2025
சொல்லாததையும் செய்திருக்கிறோம்: முதல்வர் ஸ்டாலின்
சொல்லாததையும் செய்திருக்கிறோம்: முதல்வர் ஸ்டாலின்
11:41 am, 02 Sep 2025
தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு அனுமதி
தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு அனுமதி
1:10 pm, 02 Sep 2025
#நேர்படப்பேசு 02/09/2025 இன்று இரவு 8 மணிக்கு...!
#நேர்படப்பேசு 02/09/2025 இன்று இரவு 8 மணிக்கு...!
2:47 pm, 02 Sep 2025
கூட்டணி ஒன்று... கொள்கை வேறு: பழனிசாமி
கூட்டணி ஒன்று... கொள்கை வேறு: பழனிசாமி
3:35 pm, 02 Sep 2025
டாப் 10 தலைப்புச் செய்திகள்!
டாப் 10 தலைப்புச் செய்திகள்!
4:21 pm, 02 Sep 2025
புதிய வாசிப்பு... புதிய சிந்தனை இன்று இரவு 10.50 மணிக்கு...!
புதிய வாசிப்பு... புதிய சிந்தனை இன்று இரவு 10.50 மணிக்கு...!
4:59 pm, 02 Sep 2025
1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
5:10 pm, 02 Sep 2025
ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP