சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - September 30, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
30 Sep 2024, 12:35 am
Copied
12:35 am, 30 Sep 2024
வாழ்க்கை என்பது நீ எதிர்பார்ப்பதுபோல் இல்லை... ஆனால், நீ நினைத்தபடி மாற்றலாம்... நீ முயற்சித்தால் மட்டுமே..!
MorningMotivation
12:42 am, 30 Sep 2024
#JUSTIN | 197வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
PetrolDieselPrice
1:29 am, 30 Sep 2024
#NEWSUPDATE | ஒரே நாடு ஒரே தேர்தல் - மத்திய அரசு திட்டம்
OneNationOneElection
1:46 am, 30 Sep 2024
#JUSTIN | நீலகிரியில் மண் சரிவு - ஒருவர் உயிரிழப்பு
Nilgiris Landslide
2:05 am, 30 Sep 2024
#JUSTIN | 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
TNRains
2:12 am, 30 Sep 2024
இன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்!
InternationalTranslationDay
2:45 am, 30 Sep 2024
#JUSTIN | "தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ஓபிஎஸ்
Fishermen OPS
2:57 am, 30 Sep 2024
#JUSTIN | பரந்தூர் விமான நிலையம் - நிலம் கையகப்படுத்த அரசாணை
Parandur ParandurAirport
3:32 am, 30 Sep 2024
#NEWSUPDATE | விருதுகளுக்கு பேராசைப்படுவேன் - 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான்
ShahRukhKhan
4:28 am, 30 Sep 2024
#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைவு!
goldprice
5:17 am, 30 Sep 2024
#BREAKING | தவெக கொடி - தேர்தல் ஆணையம் பதில்
Vijay TVKFlag
5:23 am, 30 Sep 2024
#NEWSUPDATE | "விராட் கோலி மட்டும் இருக்கட்டும்" - ஆர்சிபி அணிக்கு ஆர்.பி.சிங் யோசனை
RPSingh ViratKohli RCB
5:58 am, 30 Sep 2024
#NEWSUPDATE | உதயநிதி ஸ்டாலினுக்கு ஓ.பி. ரவீந்திரநாத் வாழ்த்து
UdhayanidhiStalin OPRavindhranath
6:08 am, 30 Sep 2024
#JUSTIN | "சட்டப்படி காவிரி நீர் பங்கீடு உதவாது" - மத்திய அமைச்சர் குமாரசாமி
HDKumaraswamy CauveryRiver
6:29 am, 30 Sep 2024
#JUSTIN | "செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் வழக்கறிஞராகக் கூடாது" - ராமதாஸ்
Ramadass SenthilBalaji
7:02 am, 30 Sep 2024
#BREAKING | "உயிரிழப்புக்கு நிர்வாகச் சீர்கேடே காரணம்" - இபிஎஸ்
MKStalin TNGovt
7:43 am, 30 Sep 2024
#JUSTIN | "கார்கேவின் பேச்சும் அப்படியானதுதான்" - நிர்மலா சீதாராமன்
MallikarjunKharge NirmalaSitharaman
8:00 am, 30 Sep 2024
#JUSTIN | 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
HeavyRain
8:11 am, 30 Sep 2024
#BREAKING | "விரைவில் தாமிரபரணியின் புனிதம் காக்கப்படும்" - நெல்லை மாநகராட்சி ஆணையர்
ThamirabaraniWater
8:22 am, 30 Sep 2024
#BREAKING | கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவைத்திருக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
ChandrababuNaidu SupremeCourt
9:59 am, 30 Sep 2024
திருப்பதி லட்டு விவகாரம் - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
திருப்பதி லட்டு விவகாரம் - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
10:22 am, 30 Sep 2024
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர்கள்..!!
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர்கள்..!!
10:56 am, 30 Sep 2024
செந்தில் பாலாஜி அக்.4ஆம் தேதி ஆஜராக உத்தரவு
செந்தில் பாலாஜி அக்.4ஆம் தேதி ஆஜராக உத்தரவு
11:04 am, 30 Sep 2024
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு வைகைச்செல்வன் வாழ்த்து
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு வைகைச்செல்வன் வாழ்த்து
11:24 am, 30 Sep 2024
அதிவேக ரன் குவிப்பு - இந்தியா சாதனை
அதிவேக ரன் குவிப்பு - இந்தியா சாதனை
11:53 am, 30 Sep 2024
டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் உற்பத்தி ஆலை ரூ.3,699 கோடியில் விரிவாக்கம்
டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் உற்பத்தி ஆலை ரூ.3,699 கோடியில் விரிவாக்கம்
11:57 am, 30 Sep 2024
மோகன் ஜி நாளிதழ் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும் பழனி கோயிலில் தூய்மைப் பணி மேற்கொள்ளலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
மோகன் ஜி நாளிதழ் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும் பழனி கோயிலில் தூய்மைப் பணி மேற்கொள்ளலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
1:03 pm, 30 Sep 2024
அதிமுக ஆட்சியைவிட அதிக கடன் வழங்கியுள்ளோம் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அதிமுக ஆட்சியைவிட அதிக கடன் வழங்கியுள்ளோம் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
1:10 pm, 30 Sep 2024
வேலைவாய்ப்பு அதிகம் வழங்குவதில் தமிழகம் முதலிடம்
வேலைவாய்ப்பு அதிகம் வழங்குவதில் தமிழகம் முதலிடம்
2:35 pm, 30 Sep 2024
#JUSTIN | கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு
#JUSTIN | கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு
2:41 pm, 30 Sep 2024
#JUSTIN | அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம் - தமிழ்நாடு அரசு
#JUSTIN | அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம் - தமிழ்நாடு அரசு
3:33 pm, 30 Sep 2024
#JUSTIN | திராவிட மாடலுக்கு மற்றொரு மணிமகுடம்: உதயநிதி
#JUSTIN | திராவிட மாடலுக்கு மற்றொரு மணிமகுடம்: உதயநிதி
4:58 pm, 30 Sep 2024
#JUSTIN | சென்னை மாநகராட்சியில் ஃபிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவு
#JUSTIN | சென்னை மாநகராட்சியில் ஃபிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவு
5:05 pm, 30 Sep 2024
#JUSTIN | புதுச்சேரியில் நாளை ஆட்டோக்கள் இயங்காது - ஆட்டோ ஓட்டுநர்கள்
#JUSTIN | புதுச்சேரியில் நாளை ஆட்டோக்கள் இயங்காது - ஆட்டோ ஓட்டுநர்கள்
5:16 pm, 30 Sep 2024
#JUSTIN | வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம்- இ.பி.எஸ். புகாருக்கு அரசு மறுப்பு
#JUSTIN | வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம்- இ.பி.எஸ். புகாருக்கு அரசு மறுப்பு
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP