Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - September 29, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#MorningMotivation | உன் திறமையை வெளிகாட்டு, உலகம் உன்னை கண்டறியும்!

MorningMotivation
MorningMotivation

'பரிதாபங்கள்' மீதான புகாரை திரும்பப்பெறுகிறது பாஜக

BJP
LadduPaavangal  Parithabangal
BJP LadduPaavangal Parithabangal

#JUSTIN | 196வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice
PetrolDieselPrice

#NEWSUPDATE | ‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

UdhayanidhiStalin
UdhayanidhiStalin

#JUSTIN | தமிழக அமைச்சரவையில் மாற்றம் - இன்று மாலை பதவியேற்பு

MKStalinCabinet
MKStalinCabinet

#BREAKING | தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

#NEWSUPDATE | சென்னையில் ஆட்டோ வீலிங் - ஒருவர் கைது

AutoWheeling
AutoWheeling

#NEWSUPDATE | அரசியலில் தவறான முன்னுதாரணம் - தமிழிசை

TamilisaiSoundararajan
TamilisaiSoundararajan

#JUSTIN | துணை முதல்வராகும் நீங்கள் இணை முதல்வராய்வளர வாழ்த்துகிறேன் - கவிஞர் வைரமுத்து

Vairamuthu
UdhayanidhiStalin
Vairamuthu UdhayanidhiStalin

நடிகை, பாஜக நிர்வாகி குஷ்பு பிறந்தநாள் இன்று!

ActressKhushbu
ActressKhushbu

#JUSTIN | "வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் கேள்வி கேட்கலாம்" - மா.சுப்பிரமணியன்

MaSubramanian
UdhayanidhiStalin
MaSubramanian UdhayanidhiStalin

#JUSTIN | என்கவுன்ட்டர் செய்யப்படுவது ஏன்? - சைலேந்திரபாபு விளக்கம்

SylendraBabu
Encounter
SylendraBabu Encounter

#JUSTIN | தமிழ்நாட்டின் துணை முதல்வராகவுள்ள சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் - நடிகர் தனுஷ்

Dhanush 
UdhayanidhiStalin
Dhanush UdhayanidhiStalin

#JUSTIN | உதயநிதிக்கு கமல் வாழ்த்து

UdhayanidhiStalin
KamalHaasan
UdhayanidhiStalin KamalHaasan

#JUSTIN | "கால் நூற்றாண்டு திமுகவை தோளில் சுமக்கவுள்ளார் உதயநிதி" - அமைச்சர் சேகர்பாபு

UdhayanidhiStalin
SekarBabu
UdhayanidhiStalin SekarBabu

#BREAKING | எனது பணியின் மூலம் பதிலளிப்பேன் - உதயநிதி

UdhayanidhiStalin
UdhayanidhiStalin

#JUSTIN | கடவுளைப் பார்ப்பது போன்றது - பிரதமர் மோடி

PMModi 
MannKiBaat
PMModi MannKiBaat

#JUSTIN | "மழைக்காலத்தில் தண்ணீரை சேமியுங்கள்" - பிரதமர் மோடி

PMModi
RainWater
PMModi RainWater

துணை முதல்வர் பதவி - ஸ்டாலின் Vs உதயநிதி

UdhayanidhiStalin
MKStalin
UdhayanidhiStalin MKStalin

#JUSTIN | 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிமுறைகள்!

IPLAuction
IPLAuction

#JUSTIN | 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

TNRains
TNRains

#BREAKING | தனது எக்ஸ் தளத்தில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் என்று மாற்றினார் உதயநிதி ஸ்டாலின்!

UdhayanidhiStalin 
DeputyCM
UdhayanidhiStalin DeputyCM

#JUSTIN | "உதயநிதிக்கு வேறு எதுவும் தகுதி உள்ளதா?" - வானதி சீனிவாசன்

VanathiSrinivasan 
MKStalin
VanathiSrinivasan MKStalin

#JUSTIN | உயர்கல்வித்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது: கோவி.செழியன் 

#JUSTIN | பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் வருகை 

#JUSTIN | சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. இரா.ராஜேந்திரன் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் 

#JUSTIN | தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள கோவி.செழியன் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் 

#JUSTIN | ஆவடி தொகுதி எம்.எல்.ஏ. சா.மு.நாசர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் 

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள் ஆளுநருடன் குழு புகைப்படம் எடுத்தபோது ஆளுநருக்கு வலதுபுறம் முதல்வரும், இடதுபுறம் துணை முதல்வரும் அமர்ந்தனர்  

#JUSTIN | மழைநீர் கால்வாயில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு 

#நேர்படப்பேசு (29.09.2024) துணை முதல்வர் உதயநிதி… அடுத்த தலைமுறை திமுக எப்படியிருக்கும்? இன்று இரவு 8 மணிக்கு... 

#நேர்படப்பேசு (29.09.2024)

துணை முதல்வர் உதயநிதி…

அடுத்த தலைமுறை திமுக எப்படியிருக்கும்?

இன்று இரவு 8 மணிக்கு...
#நேர்படப்பேசு (29.09.2024) துணை முதல்வர் உதயநிதி… அடுத்த தலைமுறை திமுக எப்படியிருக்கும்? இன்று இரவு 8 மணிக்கு...

புதுப்புது அர்த்தங்கள்.. "ஒரு நாடு ஒரு தேர்தல்: என்ன சொல்கிறது நம் அரசமைப்பு?" நாளை(29.09.2024) காலை 9.30 மணிக்கு 

புதுப்புது அர்த்தங்கள்..  

"ஒரு நாடு ஒரு தேர்தல்: என்ன சொல்கிறது நம் அரசமைப்பு?"

நாளை(29.09.2024) காலை 9.30 மணிக்கு
புதுப்புது அர்த்தங்கள்.. "ஒரு நாடு ஒரு தேர்தல்: என்ன சொல்கிறது நம் அரசமைப்பு?" நாளை(29.09.2024) காலை 9.30 மணிக்கு

#JUSTIN | தமிழகத்தில் அபாயகரமான விபத்து 5% குறைவு 

#JUSTIN | துணை முதல்வர், அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து 

#JUSTIN | 'செந்தில் பாலாஜியை வாழ்த்தியதை சிலரால் பொறுக்க முடியவில்லை' - முதல்வர் ஸ்டாலின் 

#JUSTIN | நாட்டு மக்களுக்கு துணையாக உதயநிதி இருக்கப் போகிறார்: முதல்வர்

#JUSTIN | உதயநிதிக்கு பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து 

#JUSTIN | மீனவர்கள் கைது - ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

'ஆள்வதற்கு மட்டுமல்ல; வாழ்வதற்கும் அதிகாரம் தேவை' என உரத்துப் பேசும் இயக்குநர் இரா.சரவணனின் குரல் 'நந்தன்' குரலாக ஒலிக்கிறது - நந்தன் படக்குழுவை பாராட்டி விசிக தலைவர் திருமாவளவன் X தளத்தில் பதிவு! 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com