சுட சுட
தமிழ்நாடு
WORLD CUP 2023
சினிமா
Live TV
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
IPL 2023
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
டெக்னாலஜி
விருதுகள்
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
puthiyathalaimurai
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - September 24, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on :
24 Sep 2023, 1:19 am
5:14 pm, 24 Sep 2023
அமைச்சர் உதயநிதி ஆய்வு - விடுதி காப்பாளர் சஸ்பெண்ட்
அமைச்சர் உதயநிதி ஆய்வு - விடுதி காப்பாளர் சஸ்பெண்ட்
4:44 pm, 24 Sep 2023
#JUSTIN | தொடரை வென்றது இந்தியா
#JUSTIN | தொடரை வென்றது இந்தியா
4:37 pm, 24 Sep 2023
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
4:06 pm, 24 Sep 2023
அஸ்வின் குறித்து யுஸ்வேந்திர சாஹல் ட்வீட்!
அஸ்வின் குறித்து யுஸ்வேந்திர சாஹல் ட்வீட்!
3:55 pm, 24 Sep 2023
#JUSTIN | திருப்பதியில் டிசம்பர் மாத தரிசன டிக்கெட் நாளை வெளியீடு
#JUSTIN | திருப்பதியில் டிசம்பர் மாத தரிசன டிக்கெட் நாளை வெளியீடு
2:57 pm, 24 Sep 2023
3,000 சிக்சர்கள்! இந்தியா வரலாற்று சாதனை! ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 3,000 சிக்சர்கள் அடித்த முதல் அணி என்ற சாதனையை படைத்து இந்தியா அசத்தல்
3,000 சிக்சர்கள்! இந்தியா வரலாற்று சாதனை! ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 3,000 சிக்சர்கள் அடித்த முதல் அணி என்ற சாதனையை படைத்து இந்தியா அசத்தல்
2:01 pm, 24 Sep 2023
#JUSTIN | கீழடி அகழாய்வில் உயர்வகை சிவப்பு கல் மணிகள் கண்டெடுப்பு
#JUSTIN | கீழடி அகழாய்வில் உயர்வகை சிவப்பு கல் மணிகள் கண்டெடுப்பு
1:38 pm, 24 Sep 2023
#JUSTIN | சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக்டோபர் 5 வரை நீட்டிப்பு
#JUSTIN | சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக்டோபர் 5 வரை நீட்டிப்பு
12:55 pm, 24 Sep 2023
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் க்ரீன் 10 ஓவர்கள் வீசி 103 ரன்கள் விட்டுக் கொடுத்தார்
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் க்ரீன் 10 ஓவர்கள் வீசி 103 ரன்கள் விட்டுக் கொடுத்தார்
12:49 pm, 24 Sep 2023
#நேர்படப்பேசு (24.09.2023) இன்று இரவு 8 மணிக்கு...
#நேர்படப்பேசு (24.09.2023) இன்று இரவு 8 மணிக்கு...
12:48 pm, 24 Sep 2023
#JUSTIN | சூர்யகுமார் சிக்ஸர் மழை - ஆஸி.க்கு 400 ரன் இலக்கு
#JUSTIN | சூர்யகுமார் சிக்ஸர் மழை - ஆஸி.க்கு 400 ரன் இலக்கு
12:12 pm, 24 Sep 2023
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் க்ரீன் ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார் சூர்ய குமார் யாதவ்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் க்ரீன் ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார் சூர்ய குமார் யாதவ்!
12:05 pm, 24 Sep 2023
#JUSTIN | 3வது முறையாக பாஜக ஆட்சிக்கு வராது - முதல்வர்
#JUSTIN | 3வது முறையாக பாஜக ஆட்சிக்கு வராது - முதல்வர்
11:58 am, 24 Sep 2023
#JUSTIN | மக்களின் தேவைகளை நிறைவேற்றுங்கள் - முதல்வர்
#JUSTIN | மக்களின் தேவைகளை நிறைவேற்றுங்கள் - முதல்வர்
11:45 am, 24 Sep 2023
#JUSTIN | மக்களின் தேவைகளை நிறைவேற்றுங்கள் - முதல்வர்
#JUSTIN | நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் - முதல்வர்
11:37 am, 24 Sep 2023
#JUSTIN | மகளிர் குத்துச்சண்டை - நிகாத் சரீன் வெற்றி
#JUSTIN | மகளிர் குத்துச்சண்டை - நிகாத் சரீன் வெற்றி
11:20 am, 24 Sep 2023
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 97 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சுப்மன் கில்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 97 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சுப்மன் கில்
11:11 am, 24 Sep 2023
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 90 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 90 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்
9:35 am, 24 Sep 2023
#JUSTIN | நெல்லை வந்தே பாரத் - ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் நிரம்பின
#JUSTIN | நெல்லை வந்தே பாரத் - ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் நிரம்பின
8:54 am, 24 Sep 2023
#JUSTIN | நான் புலி; பூனையுடன் சண்டை போட முடியுமா? - சீமான்
8:00 am, 24 Sep 2023
#JUSTIN | 9 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்
VandeBharatExpress | NarendraModi
7:41 am, 24 Sep 2023
"சோதனைகளுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம் - ஜெயக்குமார்"
ஜெயக்குமார்
7:32 am, 24 Sep 2023
#BREAKING | பிரபல மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் (77) காலமானார்.
கே.ஜி.ஜார்ஜ்
7:30 am, 24 Sep 2023
#BREAKING | நாட்டில் புதிய 9 வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
VandeBharat | NarendraModi
7:30 am, 24 Sep 2023
#JUSTIN | கோவையில் சாலை பணிகள் - முதல்வர் ஆய்வு
6:30 am, 24 Sep 2023
#JUSTIN | இந்தியா மீதான உலக மக்களின் ஆர்வம் உயர்ந்துள்ளது - பிரதமர் மோடி
NarendraModi
6:05 am, 24 Sep 2023
#JUSTIN | "கேங்மேன் பணி கோரி போராட்டம் - வழக்கை வாபஸ் பெறுக" - எடப்பாடி பழனிசாமி
EdappadiPalaniswami
6:05 am, 24 Sep 2023
#JUSTIN | ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி
4:10 am, 24 Sep 2023
#JUSTIN | நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சி புகார்
Seeman | Vijayalakshmi | NTK
4:10 am, 24 Sep 2023
#BREAKING | மகளிர் டி20 - இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி
AsianGames | India
2:56 am, 24 Sep 2023
#JUSTIN | சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம்
Chennai | VinayagarChaturthi
2:05 am, 24 Sep 2023
#JUSTIN | நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்
VandeBharatTrain | NarendraModi
1:38 am, 24 Sep 2023
#JUSTIN | 2வது ஒருநாள் போட்டி - இந்தியா-ஆஸி. இன்று மோதல்
INDvAUS | IndiaVsAustralia
1:18 am, 24 Sep 2023
#MorningMotivation | உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேசக் காத்திருக்கும் நிலையை உருவாக்கு... அதுவும் ஒருவகை வெற்றிதான்!
Related Stories
No stories found.
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP