சுட சுட
தமிழ்நாடு
ஒலிம்பிக்ஸ்
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - September 23, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
23 Sep 2024, 12:57 am
Copied
12:57 am, 23 Sep 2024
காரணங்களும் விளக்கங்களும் சொல்ல தொடங்கினால் உன்னால் எந்த ஒரு லட்சியத்தையும் அடைய முடியாது!
MorningMotivation
12:58 am, 23 Sep 2024
நேற்று கைது...இன்று என்கவுன்ட்டர்
SeizingRaja Encounter
1:04 am, 23 Sep 2024
#JUSTIN | 190வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
PetrolDieselPrice
1:29 am, 23 Sep 2024
#BREAKING | ஆணையராக அருண்பொறுப்பேற்ற பிறகு 3ஆவது என்கவுன்ட்டர்!
ArunIPS SeizingRaja Encounter
2:26 am, 23 Sep 2024
#JUSTIN | "கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பூங்கா தேவை" - அன்புமணி
MKStalin Anbumani
2:37 am, 23 Sep 2024
#BREAKING | பாலஸ்தீன அதிபரை சந்தித்து பிரதமர் மோடி ஆதரவு
PMModi Palestine
2:55 am, 23 Sep 2024
#JUSTIN | திருப்பதி கோயிலில் சாந்தி யாகம்
Tirupati
3:26 am, 23 Sep 2024
#BREAKING | 5 இந்திய மீனவர்கள் கைது
Fishermen
4:25 am, 23 Sep 2024
#JUSTIN | தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்களை திறக்கிறோம் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
TRBRajaa MiniTIDELPark
4:31 am, 23 Sep 2024
#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்வு!
GoldPrice
4:38 am, 23 Sep 2024
#JUSTIN | இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன ராஜினாமா
DineshGunawardena
4:56 am, 23 Sep 2024
#BREAKING | இலங்கை அதிபராக அநுரா குமார திஸநாயக பதவியேற்பு
AnuraKumaraDissanayake
5:12 am, 23 Sep 2024
#JUSTIN | வெள்ளை அறிக்கை வெளியிடுக - இபிஎஸ்
EPS MKStalin
5:40 am, 23 Sep 2024
#JUSTIN | மினி டைடல் பூங்காக்களை முதல்வர் திறந்துவைத்தார்
MKStalin Thanjavur
5:45 am, 23 Sep 2024
#NEWSUPDATE | மனிதருக்குள் மிருகம்.. மிருகத்துக்குள் மனிதம்!
UttarPradsh Monkey
6:18 am, 23 Sep 2024
#BREAKING | "ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை" - சென்னை தெற்கு இணை ஆணையர்
RowdySeizingRaja Armstrong
6:21 am, 23 Sep 2024
'சிறார் ஆபாச படம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை'
'சிறார் ஆபாச படம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை'
6:22 am, 23 Sep 2024
#JUSTIN | "முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுப்பு தானத்திற்கு பதிவு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
MaSubramanian MKStalin OrganDonation
6:41 am, 23 Sep 2024
மீனவர்கள் கைது விவகாரம் - முதலமைச்சர் கடிதம்
மீனவர்கள் கைது விவகாரம் - முதலமைச்சர் கடிதம்
6:50 am, 23 Sep 2024
#NEWSUPDATE | மிஸ் இந்தியா பட்டம் வென்ற 19 வயது இளம்பெண்
RheaSingha MissUniverseIndia2024
7:15 am, 23 Sep 2024
லட்டு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு
லட்டு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு
7:21 am, 23 Sep 2024
#CINEUPDATE | 'மெய்யழகன்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
MeiyazhaganTrailer
7:59 am, 23 Sep 2024
#BREAKING | ஆஸ்கருக்கு 'Laapataa Ladies' பரிந்துரை
LaapataaLadies AcademyAward
8:00 am, 23 Sep 2024
சி.வி.சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது? - உச்சநீதிமன்றம்
சி.வி.சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது? - உச்சநீதிமன்றம்
9:23 am, 23 Sep 2024
'குட்கா முறைகேடு வழக்கு: அக்.14ல் ஆஜராக உத்தரவு
'குட்கா முறைகேடு வழக்கு: அக்.14ல் ஆஜராக உத்தரவு
9:53 am, 23 Sep 2024
AI என்றால் American-Indian - பிரதமர் மோடி
AI என்றால் American-Indian - பிரதமர் மோடி
10:23 am, 23 Sep 2024
கேரள மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
கேரள மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
10:26 am, 23 Sep 2024
பேரவையை அவமதிப்பது மக்களை அவமதிப்பதாகும்: அப்பாவு
பேரவையை அவமதிப்பது மக்களை அவமதிப்பதாகும்: அப்பாவு
10:35 am, 23 Sep 2024
GOAT படத்தின் 'MATTA' வீடியோ பாடல் வெளியானது!
GOAT படத்தின் 'MATTA' வீடியோ பாடல் வெளியானது!
11:19 am, 23 Sep 2024
'கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையை உருவாக்கலாம்' - பசுமை தீர்ப்பாயம் கருத்து
'கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையை உருவாக்கலாம்' - பசுமை தீர்ப்பாயம் கருத்து
11:48 am, 23 Sep 2024
#JUSTIN | லட்டு சர்ச்சை- விளக்கேற்ற திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்
#JUSTIN | லட்டு சர்ச்சை- விளக்கேற்ற திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்
12:39 pm, 23 Sep 2024
#நேர்படப்பேசு 23.09.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
#நேர்படப்பேசு 23.09.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
12:46 pm, 23 Sep 2024
#JUSTIN | திருச்சியில் ரவுடி ஜம்புகேஸ்வரன் சுட்டுப் பிடிப்பு
#JUSTIN | திருச்சியில் ரவுடி ஜம்புகேஸ்வரன் சுட்டுப் பிடிப்பு
1:20 pm, 23 Sep 2024
பூணூல் அறுக்கப்பட்டதாக புலப்படவில்லை: நெல்லை காவல்துறை
பூணூல் அறுக்கப்பட்டதாக புலப்படவில்லை: நெல்லை காவல்துறை
1:57 pm, 23 Sep 2024
திருப்பதி லட்டு சர்ச்சை: நடிகர் பிரகாஷ் ராஜ் Vs பவன் கல்யாண்
திருப்பதி லட்டு சர்ச்சை: நடிகர் பிரகாஷ் ராஜ் Vs பவன் கல்யாண்
2:09 pm, 23 Sep 2024
#JUSTIN | எங்கே சென்றார்கள் 40 எம்.பி.க்கள்?: இ.பி.எஸ்.
#JUSTIN | எங்கே சென்றார்கள் 40 எம்.பி.க்கள்?: இ.பி.எஸ்.
3:39 pm, 23 Sep 2024
#JUSTIN | No Parking அறிவிப்பு வைக்க போக்குவரத்து காவல்துறை தடை
#JUSTIN | No Parking அறிவிப்பு வைக்க போக்குவரத்து காவல்துறை தடை
4:09 pm, 23 Sep 2024
#JUSTIN | புதுக்கோட்டை ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு – முடக்கம்
#JUSTIN | புதுக்கோட்டை ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு – முடக்கம்
4:27 pm, 23 Sep 2024
#JUSTIN | திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் என புகார்
#JUSTIN | திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் என புகார்
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP