சுட சுட
தமிழ்நாடு
விளையாட்டு
சினிமா
Live TV
விருதுகள்
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
IPL 2023
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
டெக்னாலஜி
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
puthiyathalaimurai
liveupdates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - September 12, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on :
12 Sep 2023, 1:04 am
1:03 am, 12 Sep 2023
479வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
PetrolDieselPrice
1:16 am, 12 Sep 2023
#MorningMotivation | எதுவும் சுலபமில்லை ஆனால் எல்லாமே சாத்தியம் தான்
MotivationalQuotes
1:19 am, 12 Sep 2023
#JUSTIN | டெங்கு ஒழிப்பு - தலைமைச் செயலர் இன்று ஆலோசனை
#JUSTIN | டெங்கு ஒழிப்பு - தலைமைச் செயலர் இன்று ஆலோசனை
1:41 am, 12 Sep 2023
நடிகர் கௌதம் கார்த்திக் பிறந்த தினம் இன்று!
நடிகர் கௌதம் கார்த்திக் பிறந்த தினம் இன்று!
2:40 am, 12 Sep 2023
ஒரு சக இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு துணை நிற்பேன் - யுவன் சங்கர் ராஜா
YuvanShankarRaja | MarakkumaNenjam | ARRahman
2:57 am, 12 Sep 2023
#JUSTIN | ஆசிய கோப்பை: இந்தியா - இலங்கை இன்று மோதல்
INDvsSL | AsiaCup2023
2:58 am, 12 Sep 2023
#JUSTIN | காவிரி நீரை திறக்க முடியாதென முறையிட கர்நாடகா முடிவு
#JUSTIN | காவிரி நீரை திறக்க முடியாதென முறையிட கர்நாடகா முடிவு
3:16 am, 12 Sep 2023
#JUSTIN | தமிழகம் தேவையற்ற தொல்லை தருகிறது: சித்தராமையா
3:16 am, 12 Sep 2023
#JUSTIN | போதைப்பொருள் விற்பனை - ஆய்வு செய்ய ஆணை
#JUSTIN | போதைப்பொருள் விற்பனை - ஆய்வு செய்ய ஆணை
3:19 am, 12 Sep 2023
#BREAKING | செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் ED சோதனை
SenthilBalaji | ED
3:29 am, 12 Sep 2023
#JUSTIN | பொங்கல் பண்டிகை - நாளை முதல் டிக்கெட் முன்பதிவு
#JUSTIN | பொங்கல் பண்டிகை - நாளை முதல் டிக்கெட் முன்பதிவு
3:41 am, 12 Sep 2023
#JUSTIN | 3 நாட்களில் தரைதட்டிய கப்பல் மீட்கப்படும்: நிர்வாகம்
#JUSTIN | 3 நாட்களில் தரைதட்டிய கப்பல் மீட்கப்படும்: நிர்வாகம்
4:04 am, 12 Sep 2023
#JUSTIN | பள்ளி மாணவர்களுடன் காலை உணவு அருந்திய கனிமொழி
Kanimozhi | Usilampatti
5:52 am, 12 Sep 2023
“I Stay with AR Rahman sir” - நடிகர் கார்த்தி
Karthi | MarakkumaNenjam | ARRahman
7:42 am, 12 Sep 2023
#JUSTIN | சனாதன எதிர்ப்பு - ராகுல், சோனியாவே காரணம் - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா
#JUSTIN | சனாதன எதிர்ப்பு - ராகுல், சோனியாவே காரணம் - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா
8:23 am, 12 Sep 2023
#JUSTIN | ரேஷனில் ஊட்டி டீ தூள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் - பாஜக எல்.எல்.ஏ. வானதி சீனிவாசன்
#JUSTIN | ரேஷனில் ஊட்டி டீ தூள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் - பாஜக எல்.எல்.ஏ. வானதி சீனிவாசன்
8:31 am, 12 Sep 2023
#JUSTIN | நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
#JUSTIN | நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8:38 am, 12 Sep 2023
சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள ரஷ்மி சித்தார்த் ஜகடே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்
சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள ரஷ்மி சித்தார்த் ஜகடே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்
8:49 am, 12 Sep 2023
#JUSTIN | ஆளுநர் தமிழிசைக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
ஆர்.எஸ்.பாரதி
8:49 am, 12 Sep 2023
'ஆளுநர்கள் பிரதமருக்கு அடியாட்களாக செயல்படுகின்றனர்' - முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
8:49 am, 12 Sep 2023
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜபாளையத்தில் பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள்
8:49 am, 12 Sep 2023
#BREAKING | குப்பையில் கொட்டப்பட்ட சத்து டானிக் பாட்டில்கள்
சத்து டானிக்
8:49 am, 12 Sep 2023
பொன்முடி வழக்கில் ஜெயக்குமார் ஆஜராக உத்தரவு
பொன்முடி
8:49 am, 12 Sep 2023
7 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிப்பு
கைதிகள்
8:49 am, 12 Sep 2023
ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி - தமிழ்நாடு அரசு நடவடிக்கை
தமிழ்நாடு அரசு
8:49 am, 12 Sep 2023
"சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்குவோம்" - மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்
8:49 am, 12 Sep 2023
"சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்குவோம்" - மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்
8:49 am, 12 Sep 2023
"மாப்புள்ள பத்தரம்யா! "
"மாப்புள்ள பத்தரம்யா! "
8:49 am, 12 Sep 2023
#JUSTIN | மணிப்பூரில் மீண்டும் வன்முறை - 3 பேர் கொலை
வன்முறை
9:12 am, 12 Sep 2023
#JUSTIN | ஆசியக்கோப்பை 2023: இந்திய அணி பேட்டிங்
AsiaCup2023 INDvsSL
9:41 am, 12 Sep 2023
காரைக்காலில் மாணவர்களுக்கு புதிய சைக்கிள் வழங்க வந்த எம்.எல்.ஏவிற்கு அதிர்ச்சி
சைக்கிள்
10:19 am, 12 Sep 2023
#JUSTIN | சந்திரபாபு நாயுடுவை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி
சந்திரபாபு நாயுடு
10:19 am, 12 Sep 2023
போக்குவரத்து பெண் காவலர் மீது போதை ஆசாமி கல்லால் தாக்கியதில் தலையில் படுகாயம்
போக்குவரத்து பெண் காவலர்
10:31 am, 12 Sep 2023
#JUSTIN | ரூ.100 கோடியில் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி
மாணவர் விடுதி
10:33 am, 12 Sep 2023
#BREAKING | இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாசல்!
RohitSharma AsiaCup2023
10:37 am, 12 Sep 2023
#BREAKING | டீசல் வாகனங்களுக்கு 10% ஜிஎஸ்டி வரி - நிதின் கட்கரி மறுப்பு
NitinGadkari
10:46 am, 12 Sep 2023
#BREAKING | இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி 3 ரன்களில் ஆட்டமிழந்தார்
ViratKohli𓃵 AsiaCup2023
11:00 am, 12 Sep 2023
#JUSTIN | நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்
PMModi
11:18 am, 12 Sep 2023
#JUSTIN | பருவமழை - பள்ளிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவுரை
School NortheastMonsoon SchoolEducation
11:33 am, 12 Sep 2023
#BREAKING | 15 நாட்களுக்கு 5,000 கனஅடி நீர் திறக்க பரிந்துரை
12:28 pm, 12 Sep 2023
#BREAKING | நீட் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
NEET MKStalin
12:50 pm, 12 Sep 2023
#BREAKING | பட்டாசு தொழிற்சாலையில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு
ஒருவர் உயிரிழப்பு
12:50 pm, 12 Sep 2023
#BREAKING | தமிழ்நாடு அதிகாரிகள் 2 பேரிடம் அமலாக்கத்துறை விசாரணை
அமலாக்கத்துறை
12:50 pm, 12 Sep 2023
#JUSTIN | டெங்கு ஒழிப்பு - தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனை
டெங்கு ஒழிப்பு
12:50 pm, 12 Sep 2023
சி.வி. சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
சி.வி. சண்முகம்
12:50 pm, 12 Sep 2023
நிபா வைரஸ் - கேரளாவில் இருவர் உயிரிழப்பு
நிபா வைரஸ்
1:00 pm, 12 Sep 2023
#BREAKING | இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக நிறுத்தம்
AsiaCup2023 INDvsSL
1:04 pm, 12 Sep 2023
#BREAKING | இனியும் திமுக நாடகம் செல்லுபடியாகாது - அண்ணாமலை
Annamalai DMK
1:07 pm, 12 Sep 2023
#JUSTIN | செப்.26ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்
ஒழுங்காற்று குழு கூட்டம்
1:36 pm, 12 Sep 2023
#BREAKING | "சிறிய தலைவரின் கருத்தை கூட்டணி கருத்தாக கருத முடியாது" - ராகவ் சாதா
UdhayanidhiStalin RaghavChadha SanatanaDharma
1:59 pm, 12 Sep 2023
#BREAKING | ஆசியக்கோப்பை 2023: இலங்கைக்கு 214 ரன்கள் இலக்கு
AsiaCup2023 INDvsSL
2:08 pm, 12 Sep 2023
#BREAKING | திருச்சி, வேலூர் மணல் குவாரியில் நடந்த ED சோதனை நிறைவு
SandQuarries EnforcementDirectorate
2:27 pm, 12 Sep 2023
#BREAKING | 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சனாதனம் - அண்ணாமலை
Annamalai SanatanDharma
3:22 pm, 12 Sep 2023
பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் உயிரிழப்பு
பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் உயிரிழப்பு JammuAndKashmir | IndianArmy
3:29 pm, 12 Sep 2023
ராணுவ வீரரை காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்த நாய்
ராணுவ வீரரை காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்த நாய் JammuAndKashmir | IndianArmy | Kent
3:49 pm, 12 Sep 2023
#BREAKING | மெட்ரோ பணியில் விபத்து: சாலையில் சென்றவர் படுகாயம்
Chennai MetroRail
4:52 pm, 12 Sep 2023
சென்னையில் முதல்வர் தலைமையில் ஆட்சியர்கள் மாநாடு
சென்னையில் முதல்வர் தலைமையில் ஆட்சியர்கள் மாநாடு MKStalin | CollectorsConference
5:43 pm, 12 Sep 2023
#BREAKING | ஆசியக்கோப்பை 2023: இந்திய அணி வெற்றி
AsiaCup2023
Related Stories
No stories found.