Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - September 04, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

சென்னையில் 471வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி காலமானார்

இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி காலமானார்

ISRO | Valarmathi
இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி காலமானார் ISRO | Valarmathi

#JUSTIN | ஆசியக் கோப்பை: இந்தியா-நேபாளம் அணிகள் இன்று மோதல்

AsiaCup2023 | INDvNEP
AsiaCup2023 | INDvNEP

#JUSTIN | வேளாண் வளர்ச்சி நிவாரண நிதி - முதல்வர் இன்று வழங்குகிறார்

MKStalin
MKStalin

இந்தியாவுக்காக பேசுகிறேன் என்ற தலைப்பில் முதல் PODCAST ஆடியோ பதிவை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin | Podcast | INDIA
MKStalin | Podcast | INDIA

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

Goldrate | Goldprice
Goldrate | Goldprice

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா-சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

JaspritBumrah | SanjanaGanesan
JaspritBumrah | SanjanaGanesan

#JUSTIN | பல்லடத்தில் 4 பேர் கொலை - இபிஎஸ் கண்டனம்

Palladam | Tiruppur | EdappadiPalaniswami
Palladam | Tiruppur | EdappadiPalaniswami

பல்லடத்தில் 4 பேர் படுகொலை - ஒருவர் கைது

பல்லடத்தில் 4 பேர் படுகொலை - ஒருவர் கைது

Palladam | Tiruppur | Murder |Arrest
பல்லடத்தில் 4 பேர் படுகொலை - ஒருவர் கைது Palladam | Tiruppur | Murder |Arrest

#JUSTIN | பைக்குகளை ஏற்றிச்சென்ற கண்டெய்னரில் தீ விபத்து

Kanchipuram | Bike
Kanchipuram | Bike

சந்திரயான் 3ன் லேண்டரை மீண்டும் மேல் எழுப்பி சோதனை

 சந்திரயான் 3ன் லேண்டரை மீண்டும் மேல் எழுப்பி சோதனை

ISRO | Chandrayaan3 | VikramLander
சந்திரயான் 3ன் லேண்டரை மீண்டும் மேல் எழுப்பி சோதனை ISRO | Chandrayaan3 | VikramLander

செப்.16ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

செப்.16ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

DMK | MKStalin
செப்.16ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் DMK | MKStalin

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MKStalin
MKStalin

அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

EdappadiPalaniswami | AIADMK
அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் EdappadiPalaniswami | AIADMK

#JUSTIN | 'சனாதனத்தை ஒழிக்க முடியாது' - தமிழிசை சௌந்தரராஜன்

TamilisaiSoundararajan
TamilisaiSoundararajan

#JUSTIN | 'சாமி கும்பிடக்கூடாது என கூறவில்லை' - உதயநிதி ஸ்டாலின்

UdhayanidhiStalin | SanatanaDharma | DMK
UdhayanidhiStalin | SanatanaDharma | DMK

செஞ்சி மஸ்தான் மகன், மருமகனின் பதவி பறிப்பு

 செஞ்சி மஸ்தான் மகன், மருமகனின் பதவி பறிப்பு 

GingeeMasthan | DMK
செஞ்சி மஸ்தான் மகன், மருமகனின் பதவி பறிப்பு GingeeMasthan | DMK

#JUSTIN | 'கருத்தியலை எதிர்ப்பது இந்துக்களை எதிர்ப்பது ஆகாது' - திருமாவளவன்

Thirumavalavan | UdhayanidhiStalin | SanatanaDharma
Thirumavalavan | UdhayanidhiStalin | SanatanaDharma

#JUSTIN | 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

TNRain | WeatherUpdate | rains
TNRain | WeatherUpdate | rains

 உதயநிதி மீது பீகாரில் வழக்குப்பதிவு 

 உதயநிதி மீது பீகாரில் வழக்குப்பதிவு

 UdhayanidhiStalin |  Bihar |  SanatanaDharma
உதயநிதி மீது பீகாரில் வழக்குப்பதிவு UdhayanidhiStalin | Bihar | SanatanaDharma

#JUSTIN | 'மகாராஷ்டிராவுக்குள் உதயநிதி நுழைய முடியாது' - மங்கள் பிரபாத் லோதா

MangalPrabhatLodha | Maharashtra
MangalPrabhatLodha | Maharashtra

#BREAKING | ஆசியக் கோப்பை தொடர்: இந்தியா பந்து வீச்சு

Teamindia
AsiaCup2023
Teamindia AsiaCup2023

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையில் சிக்கல் - துரைமுருகன்

துரைமுருகன்
துரைமுருகன்

 'விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு வழிமுறைகள் வெளியீடு'

விநாயகர் சிலை
விநாயகர் சிலை

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியுடன் நடிகர் யோகிபாபு சந்திப்பு

யோகிபாபு
யோகிபாபு

#JUSTIN | உதயநிதி கூறியதில் என்ன குற்றம்? - கி.வீரமணி

UdayanidhiStalin
KVeeramani
UdayanidhiStalin KVeeramani

#JUSTIN | தென்காசி: குற்றாலத்தின் பிரதான அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் அனுமதி

Courtallam
Courtallam

அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும் - அண்ணாமலை

அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும் - அண்ணாமலை
அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும் - அண்ணாமலை

அனைவரையும் சமமாக பார்க்காத எந்த மதமும் மதம் அல்ல; அது நோய்தான் - பிரியங் கார்கே

அனைவரையும் சமமாக பார்க்காத எந்த மதமும் மதம் அல்ல; அது நோய்தான் - பிரியங் கார்கே
அனைவரையும் சமமாக பார்க்காத எந்த மதமும் மதம் அல்ல; அது நோய்தான் - பிரியங் கார்கே

பழனி கோயில் விவகாரம் - நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை மனு

பழனி கோயில் விவகாரம் - நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை மனு
பழனி கோயில் விவகாரம் - நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை மனு

#BREAKING | நான் பேசியதில் தவறே இல்லை - உதயநிதி

UdhayanithiStalin
SanatanaDharma
UdhayanithiStalin SanatanaDharma

ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு காசோலை வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்

AnirudhRavichander
AnirudhRavichander

#JUSTIN | தூத்துக்குடி துறைமுகத்தை நாளை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்

TuticorinPort
VOChidambaranarPort
TuticorinPort VOChidambaranarPort

#JUSTIN | கெளரவ விரிவுரையாளர்கள் ஊதியம் உயர்வு

GovernmentArtsCollege
GuestLecturers
GovernmentArtsCollege GuestLecturers

#JUSTIN | ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தக்கூடாது - மம்தா பானர்ஜி

MamtaBanerjee
SanatanaDharma
MamtaBanerjee SanatanaDharma

#JUSTIN | "அண்ணாமலையால் சொந்தமாக முடிவெடுக்க முடியுமா?" - சீமான்

Seeman

Annamalai
Seeman Annamalai

ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு Porsche Car-ஐ பரிசாக வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்

AnirudhRavichander
PorscheCar
AnirudhRavichander PorscheCar

#BREAKING | புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10% ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்

TamilisaiSoundararajan
TamilisaiSoundararajan

#BREAKING | மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - அமைச்சர் உதயநிதி

UdhayanidhiStalin
SanatanaDharma
UdhayanidhiStalin SanatanaDharma

#JUSTIN | ஆசியக் கோப்பை: இந்தியாவுக்கு 145 ரன்கள் இலக்கு

TeamIndia
INDvNEP
TeamIndia INDvNEP