சுட சுட
தமிழ்நாடு
WORLD CUP 2023
சினிமா
Live TV
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
IPL 2023
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
டெக்னாலஜி
விருதுகள்
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - October 31, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on :
31 Oct 2023, 1:30 am
1:30 am, 31 Oct 2023
#JUSTIN | வெடிக்கடைகளில் பட்டாசுகள் வெடித்து விபத்து
வெடிக்கடைகளில் பட்டாசுகள் வெடித்து விபத்து
1:48 am, 31 Oct 2023
#MorningMotivation | வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி
MotivationalQuotes | PTQuotes |Motivation
2:07 am, 31 Oct 2023
இந்தியாவின் ஜனநாயக அமைப்பை பாஜக சிதைக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் ஜனநாயக அமைப்பை பாஜக சிதைக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் MKStalin | BJP | Speaking4India
2:24 am, 31 Oct 2023
மாநிலங்களை ஒழிக்க நினைக்கிறது பாஜக - முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநிலங்களை ஒழிக்க நினைக்கிறது பாஜக - முதல்வர் மு.க.ஸ்டாலின் MKStalin | NarendraModi | BJP
2:31 am, 31 Oct 2023
பாலன் டி ஓர் விருதை மீண்டும் வென்றார் மெஸ்ஸி
2:39 am, 31 Oct 2023
#BREAKING | பாஜக ஊழலை அம்பலப்படுத்தியவர்கள் மாற்றம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாஜக ஊழலை அம்பலப்படுத்தியவர்கள் மாற்றம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் MKStalin | CAGReport |BJP
2:59 am, 31 Oct 2023
#JUSTIN | கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் 53 ரயில்கள் ரத்து
Chennai | Railway
3:08 am, 31 Oct 2023
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு TNGovt | SupremeCourt | RNRavi
3:18 am, 31 Oct 2023
#JUSTIN | அமைச்சரின் உதவியாளர் உட்பட 10 பேர் மீது வழக்கு
Perambalur | Quarry
3:32 am, 31 Oct 2023
இன்று மாலை கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை
இன்று மாலை கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை MKStalin | TNCabinet
5:21 am, 31 Oct 2023
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
5:41 am, 31 Oct 2023
களமச்சேரி குண்டுவெடிப்பு - மார்ட்டினிடம் விசாரணை
களமச்சேரி குண்டுவெடிப்பு - மார்ட்டினிடம் விசாரணை Kerala
5:44 am, 31 Oct 2023
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு WeatherUpdate | Rain
5:50 am, 31 Oct 2023
சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்
சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் Chandrababu Naidu
6:14 am, 31 Oct 2023
#JUSTIN | நீட் தேர்வுக்கு முடிவுகட்ட நடவடிக்கை தேவை - அன்புமணி
NEET | AnbumaniRamadoss
6:34 am, 31 Oct 2023
ஆரம்பம் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு
ஆரம்பம் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு AjithKumar | Arrambam | 10YearsOfArrambam
6:42 am, 31 Oct 2023
பல்லாவரத்தில் Capitaland-Radial IT Park-ஐ திறந்து வைத்தார் முதலமைச்சர்
பல்லாவரத்தில் Capitaland-Radial IT Park-ஐ திறந்து வைத்தார் முதலமைச்சர்
6:59 am, 31 Oct 2023
தமிழ்நாடு ஆளுநர் செயலற்றவராக இருக்கிறார்' - தமிழக அரசு மனு
தமிழ்நாடு ஆளுநர் செயலற்றவராக இருக்கிறார்' - தமிழக அரசு மனு
7:09 am, 31 Oct 2023
'தமிழக தொழிற்துறையில் புதிய புரட்சி' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
'தமிழக தொழிற்துறையில் புதிய புரட்சி' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
7:31 am, 31 Oct 2023
தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை...!
தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை...!
7:34 am, 31 Oct 2023
'நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த பாடுபடுவோம்' - பிரதமர்
'நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த பாடுபடுவோம்' - பிரதமர்
7:56 am, 31 Oct 2023
தருமபுரியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சி
தருமபுரியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சி
8:10 am, 31 Oct 2023
'தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது' - அண்ணாமலை
'தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது' - அண்ணாமலை
9:59 am, 31 Oct 2023
நடிகை கெளதமி புகார் - அழகப்பன் வீட்டில் காவல்துறை சோதனை
நடிகை கெளதமி புகார் - அழகப்பன் வீட்டில் காவல்துறை சோதனை
10:05 am, 31 Oct 2023
செல்போன் ஒட்டுக்கேட்பு - விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
செல்போன் ஒட்டுக்கேட்பு - விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
10:08 am, 31 Oct 2023
#JUSTIN | சென்னையில் கனமழை
#JUSTIN | சென்னையில் கனமழை
10:11 am, 31 Oct 2023
'விபத்து ஏற்பட்டால் பணியாளர்களே பொறுப்பு' - மின்வாரியம்
'விபத்து ஏற்பட்டால் பணியாளர்களே பொறுப்பு' - மின்வாரியம்
10:36 am, 31 Oct 2023
86 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு
86 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு
10:41 am, 31 Oct 2023
'அனுமதிக்கப்பட்ட தொகையைவிட 10 மடங்கு நன்கொடை பெற்ற பாஜக'
'அனுமதிக்கப்பட்ட தொகையைவிட 10 மடங்கு நன்கொடை பெற்ற பாஜக'
10:47 am, 31 Oct 2023
கொலை வழக்கில் தொடர்புடையோருக்கு பாதுகாப்பா?
கொலை வழக்கில் தொடர்புடையோருக்கு பாதுகாப்பா?
11:01 am, 31 Oct 2023
சனாதன விவகாரத்தை அரசியலாக்குகிறார் அண்ணாமலை - உயர்நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்
உயர்நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்
11:13 am, 31 Oct 2023
#BREAKING | நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு
MadrasHighCourt
11:15 am, 31 Oct 2023
விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 12 நாட்களில் உலகளவில் 540 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 12 நாட்களில் உலகளவில் 540 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
11:33 am, 31 Oct 2023
ராஜமுந்திரி சிறையிலிருந்து சந்திரபாபு நாயுடு விடுவிப்பு
ராஜமுந்திரி சிறையிலிருந்து சந்திரபாபு நாயுடு விடுவிப்பு
12:05 pm, 31 Oct 2023
மாஞ்சா பூசிய நைலான் நூலை பயன்படுத்த தடை
மாஞ்சா பூசிய நைலான் நூலை பயன்படுத்த தடை
12:10 pm, 31 Oct 2023
#BREAKING | பாகிஸ்தான் அணிக்கு 205 ரன்கள் இலக்கு
PAKvBAN CWC23
12:15 pm, 31 Oct 2023
'கருக்கா வினோத் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்' - காவல்துறை மனு
'கருக்கா வினோத் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்' - காவல்துறை மனு
12:21 pm, 31 Oct 2023
#BREAKING | 'லியோ' வெற்றி விழா - ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
LeoSuccessMeet
12:37 pm, 31 Oct 2023
இந்தவாட்டி மிஸ் ஆகாது..!
இந்தவாட்டி மிஸ் ஆகாது..!
1:00 pm, 31 Oct 2023
#JUSTIN | புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை
Puducherry
1:05 pm, 31 Oct 2023
#JUSTIN | தாய்லாந்து போக ரெடியா? - வெளியானது குஷியான அறிவிப்பு
Thailand Visa
1:10 pm, 31 Oct 2023
நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
1:23 pm, 31 Oct 2023
#JUSTIN | மேகதாது திட்டமே நிரந்தர தீர்வு - சித்தராமையா
Karnataka
1:40 pm, 31 Oct 2023
#JUSTIN | அதிவேக 100 விக்கெட் - அஃப்ரிடி சாதனை!
ShaheenShahAfridi Wickets
3:08 pm, 31 Oct 2023
#JUSTIN | நரிக்குறவர் நலவாரியத்தை திருத்தியமைத்து அரசாணை
3:08 pm, 31 Oct 2023
#JUSTIN | காங்கிரசிடம் திமுக வலியுறுத்தி காவிரி நீரை பெற வேண்டும் - அண்ணாமலை
Annamalai Cauverywater
3:19 pm, 31 Oct 2023
#JUSTIN | பாகிஸ்தான் அணி அபார வெற்றி
4:15 pm, 31 Oct 2023
#BREAKING | உலகக்கோப்பை 2023: முதல் அணியாக வெளியேறியது வங்கதேச அணி!
Bangladesh PAKvBAN WorldCup23
Related Stories
No stories found.