சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
திரை விமர்சனம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - October 29, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
29 Oct 2024, 12:43 am
Copied
12:43 am, 29 Oct 2024
#MorningMotivation | உளி படாத கல் சிலையாவதில்லை... வலியில்லாத வாழ்க்கை வளமாவதில்லை!
MotivationalQuotes
12:49 am, 29 Oct 2024
#JUSTIN | சென்னையில் 226வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
PetrolDieselPrice
1:25 am, 29 Oct 2024
#NEWSUPDATE | ஆட்சியதிகாரத்தில் பங்கு - ப.சிதம்பரம் கருத்து
TVKMaanadu PChidambaram
1:58 am, 29 Oct 2024
#JUSTIN | கேரளாவில் பயங்கர வெடி விபத்து - 150 பேர் காயம்
FireCrackerAccident
2:10 am, 29 Oct 2024
#JUSTIN | கடற்கரை - வேளச்சேரி இடையே மீண்டும் பறக்கும் ரயில் சேவை
ChennaiBeach EMUTrain
2:27 am, 29 Oct 2024
கவிஞர் வாலி பிறந்தநாள் இன்று!
Vaali
2:42 am, 29 Oct 2024
#JUSTIN | மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
DiwaliBonus MetroRail
3:06 am, 29 Oct 2024
#JUSTIN | இன்று முதல் மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு
AyushmanBharat PMModi
3:20 am, 29 Oct 2024
#JUSTIN | "போரை நிறுத்த பிரதமர் மோடியால் உதவ முடியும்" - உக்ரைன் அதிபர்
PMModi Zelensky
3:34 am, 29 Oct 2024
#JUSTIN | சர்வதேச போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ வேட் (36) ஓய்வு பெற்றார்
MatthewWade
4:26 am, 29 Oct 2024
#BREAKING | தங்கம் விலை ரூ.59,000ஐ தொட்டது
GoldRate GoldPrice
4:35 am, 29 Oct 2024
#JUSTIN | விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து
SunitaWilliams Diwali2024
4:53 am, 29 Oct 2024
#JUSTIN | "சொல்வதை செயலிலும் காட்டுவதுதான் அழகு" - அன்புமணி
Anbumani MKStalin
5:20 am, 29 Oct 2024
#JUSTIN | விளையாட்டுத் திடல்களை தனியார்மயமாக்க எதிர்ப்பு
6:14 am, 29 Oct 2024
#JUSTIN | "ஹரியானாவில் பாஜக அரசுக்கு என தனி அடையாளம்" - பிரதமர் மோடி
PMModi Haryana
6:32 am, 29 Oct 2024
#JUSTIN | அதிமுகவை ஏன் விஜய் விமர்சிக்கவில்லை? - இபிஎஸ் பதில்
EPS ADMK Vijay
6:39 am, 29 Oct 2024
'திமுக-பாஜக இடையே மறைமுக டீலிங் இருக்கிறது' - இபிஎஸ்
'திமுக-பாஜக இடையே மறைமுக டீலிங் இருக்கிறது' - இபிஎஸ்
6:59 am, 29 Oct 2024
#JUSTIN | உதயநிதி T-Shirt - அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
UdhayanidhiStalin
7:16 am, 29 Oct 2024
#JUSTIN | "விஜய்யிடம் ஆக்கப்பூர்வமான செயல் திட்டம் இல்லை" - திருமாவளவன்
TVKMaanadu Thirumavalavan
7:18 am, 29 Oct 2024
பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது என அறிவிப்பு
பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது என அறிவிப்பு
7:37 am, 29 Oct 2024
#JUSTIN | "விஜய்யுடன் கூட்டணியில் இணைவது அவரவர் விருப்பம்" - சீமான்
Seeman Vijay
7:50 am, 29 Oct 2024
விஜய் குழப்பத்தில் இருக்கிறார் - எல்.முருகன்
விஜய் குழப்பத்தில் இருக்கிறார் - எல்.முருகன்
8:00 am, 29 Oct 2024
#JUSTIN | "கூடுதல் கட்டணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை" - அமைச்சர் சிவசங்கர்
Sivasankar OmniBus
8:31 am, 29 Oct 2024
ஃபாசிச பாஜகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? - ஜவாஹிருல்லா"கூட்டணி ஆட்சியில் உடன்பாடு இல்லை" - துரை வைகோ
"கூட்டணி ஆட்சியில் உடன்பாடு இல்லை" - துரை வைகோ
8:53 am, 29 Oct 2024
ஃபாசிச பாஜகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? - ஜவாஹிருல்லா
ஃபாசிச பாஜகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? - ஜவாஹிருல்லா
9:18 am, 29 Oct 2024
"பழைய பல்லவியை பாடிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" - அமைச்சர் எ.வ.வேலு
"பழைய பல்லவியை பாடிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" - அமைச்சர் எ.வ.வேலு
9:46 am, 29 Oct 2024
பட்டாசு வெடிப்பு- சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
பட்டாசு வெடிப்பு- சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
9:51 am, 29 Oct 2024
#JUSTIN | பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை
#JUSTIN | பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை
10:32 am, 29 Oct 2024
'அமரன் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை' - உயர்நீதிமன்றம்
'அமரன் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை' - உயர்நீதிமன்றம்
10:57 am, 29 Oct 2024
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ்
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ்
11:14 am, 29 Oct 2024
'விமர்சனங்கள்; கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்' -தவெக தலைவர் விஜய்
'விமர்சனங்கள்; கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்' -தவெக தலைவர் விஜய்
11:20 am, 29 Oct 2024
ஆக்கப்பூர்வ அரசியலை கையில் எடுப்போம்; 2026ல் இலக்கை அடைவோம் - தொண்டர்களுக்கு விஜய் நன்றி
ஆக்கப்பூர்வ அரசியலை கையில் எடுப்போம்; 2026ல் இலக்கை அடைவோம் - தொண்டர்களுக்கு விஜய் நன்றி
11:25 am, 29 Oct 2024
"தகுதியான இடத்திற்கு மக்களே அழைத்துச் செல்வர்" - தவெக தலைவர் விஜய்
"தகுதியான இடத்திற்கு மக்களே அழைத்துச் செல்வர்" - தவெக தலைவர் விஜய்
11:37 am, 29 Oct 2024
'வாகைப் பூக்கள் பூத்துக் குலுங்கப் போகின்றன'- தவெக தலைவர் விஜய்
'வாகைப் பூக்கள் பூத்துக் குலுங்கப் போகின்றன'- தவெக தலைவர் விஜய்
11:45 am, 29 Oct 2024
'விஜய் ரசிகர்கள் எனக்குதான் வாக்களிப்பார்கள்' - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
'விஜய் ரசிகர்கள் எனக்குதான் வாக்களிப்பார்கள்' - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
12:08 pm, 29 Oct 2024
தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ சேவை நீட்டிப்பு
தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ சேவை நீட்டிப்பு
12:12 pm, 29 Oct 2024
#நேர்படப்பேசு 29.10.2024 இன்று இரவு 8 மணிக்கு...!
#நேர்படப்பேசு 29.10.2024 இன்று இரவு 8 மணிக்கு...!
12:36 pm, 29 Oct 2024
30 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.55 லட்சம் நிதி
30 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.55 லட்சம் நிதி
1:09 pm, 29 Oct 2024
விஜய் மாநாடு குறித்து ஏற்கனவே ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்து விட்டார்; அதற்கு மேல் இதுகுறித்து பதிலளிக்க விரும்பவில்லை - துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்
விஜய் மாநாடு குறித்து ஏற்கனவே ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்து விட்டார்; அதற்கு மேல் இதுகுறித்து பதிலளிக்க விரும்பவில்லை - துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்
2:02 pm, 29 Oct 2024
#JUSTIN | கோவை- திண்டுக்கல் முன்பதிவில்லா ரயில்
#JUSTIN | கோவை- திண்டுக்கல் முன்பதிவில்லா ரயில்
2:11 pm, 29 Oct 2024
தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை இயக்கம்
தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை இயக்கம்
2:20 pm, 29 Oct 2024
விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி
விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி
3:04 pm, 29 Oct 2024
சதமடித்த ஸ்மிரிதி; தொடரை வென்ற இந்தியா
சதமடித்த ஸ்மிரிதி; தொடரை வென்ற இந்தியா
4:38 pm, 29 Oct 2024
பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு
பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு
5:17 pm, 29 Oct 2024
புதுக்கோட்டை- ஹால்மார்க் இல்லாத நகைகள் பறிமுதல்
புதுக்கோட்டை- ஹால்மார்க் இல்லாத நகைகள் பறிமுதல்
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP